Category: செய்திகள்

vijay eps amitshah

விஜய்யை மரியாதையா கூட்டணியில சேர்த்துக்கோங்க.. அவரு சிஎம் போஸ்ட் கேட்டாலும் கொடுங்க.. இல்லைன்னா உங்களையே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எப்படி தூக்குறதுன்னு எங்களுக்கு தெரியும்.. உங்களால ஒரு தேர்தலை கூட ஜெயிச்சு காட்ட முடியலை, நாங்க சொன்னபடி கேளுங்க.. இல்லாட்டி அதிமுக பொதுச்செயலாளரையே மாற்ற வேண்டியிருக்கும்.. டெல்லியில் இருந்து மிரட்டல் வந்ததா எடப்பாடிக்கு?

மார்ச் 18, 2026, 12:28
dmk alliance

கொள்கை முக்கியம்னு கூடவே இருந்தா… ‘வெண்ணெய்’ வேற யாருக்கோ, எங்களுக்கு மட்டும் ‘சுண்ணாம்பா’? நாங்க அடிச்சாலும் தாங்குவோம்னு உங்களுக்கு தெரியும்… ஆனா அதுக்காக இப்படியே அடிச்சிட்டே இருந்தா எப்படி? பாஜகவை நாங்க ரோட்டுல நின்னு எதிர்க்கிறோம்… ஆனா நீங்க எங்களை ‘சீட்டுல’ நின்னே எதிர்க்கிறீங்களே! வாசல் வழியா வந்தவங்களுக்கு ஒன்னும் இல்லை… ஆனா ஜன்னல் வழியா வந்தவங்களுக்கு ‘ராஜ்யசபா’ சீட்டா? கொதித்தெழுந்த திமுக கூட்டணி கட்சிகள்.. என்ன நடக்கும்?

மார்ச் 18, 2026, 11:50
putin khameni

ரஷ்யாவுக்கு தப்பி சென்றுவிட்டாரா முஸ்தபா கமேனி.. புதின் மேற்பார்வையில் ஈரான் படையை வழிநடத்துவதாக தகவல்.. புதினின் பாதுகாப்பும், கமேனியின் வீரமும் இணைந்தால்… அமெரிக்காவின் அதிகாரக் கனவு வெறும் சாம்பலாக மாறும்! புதினின் கோட்டைக்குள் இருக்கும் கமேனியை தொட்டுப் பார், தோல்வின்னா என்னன்னு அமெரிக்கா முதல்முறையாக உணரும்.. அரசியல் சதுரங்கத்தில் டிரம்ப் வெறும் காய்தான்… ஆனால் புதின் ஆட்டத்தை மாற்றும் ஆளுமை!

மார்ச் 18, 2026, 10:11
raw rss

RAW மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு தடை போடுவியா? முடிஞ்சா போட்டு பாரு? ஈரான்ல வாங்குன அடி போதாதா டிரம்ப்? இந்தியாகிட்டயும் அசிங்கப்படனுமா? உலக நாட்டாமை செய்த காலமெல்லாம் மலையேறி போச்சு.. இது மோடியின் இந்தியா.. இங்க உன் ஆதிக்கம் செல்லாது.. பாகிஸ்தான்காரனை கையில வச்சுகிட்டு வாலாட்டினே, வாலை ஓட்ட மோடி நறுக்கிடுவாரு..

மார்ச் 18, 2026, 08:29
vijay thiruma

விஜய்யுடன் இணைகிறாரா திருமாவளவன்? தவெகவின் இளைஞர் படையும், விசிகவின் விவேகமும் இணைந்தால்… தமிழக அரசியல் வரைபடம் தலைகீழாக மாறும்! தளபதியும் சிறுத்தையும் சீறினால் தமிழக அரசியலே அதிரும்… இந்த கூட்டணி புதிய திசை நோக்கி பாய்ந்தால் அதிகாரமே சிதறும்! இளைஞர் சக்தியும், எழுச்சி அரசியலும் இணையும் புள்ளியில்… ஒரு புதிய வரலாறு எழுதப்படும்! அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

மார்ச் 18, 2026, 07:47
mkstalin eps

10 தோல்வி பழனிசாமின்னு எடப்பாடியை கிண்டல் செய்றீங்களே.. அவருக்கு பயந்து தானே 23 கட்சி கூட்டணி வச்சீங்க ஸ்டாலின்? எடப்பாடி மேல பயம் இல்லைன்னா நேருக்கு நேர் தனியா மோதி பாருங்களேன் பார்ப்போம்.. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போல் ஸ்டாலினை பாஜக நடத்துவதில்லை.. அப்ப பாஜக ‘பி’ டீம் திமுக தானே.. பத்திரிகையாளர் கோடீஸ்வரன்

மார்ச் 17, 2026, 17:45
vijay 2 1

விஜய் செய்தியை வெளியிடாத ஊடகமே இல்லை.. விஜய் பிரேக்கிங் நியூஸ் போடாத செய்தி தொலைக்காட்சியே இல்லை.. விஜய் பற்றி விவாதிக்காத யூடியூப் சேனல்களே இல்லை.. விஜய் பற்றி பேசாத அரசியல்வாதிகளே இல்லை.. விஜய்யை நெகட்டிவ்வாக பேசாத அரசியல் வியாபாரிகளே இல்லை.. ஆனால் விஜய் ஜெயிக்க மாட்டார்.. அவருக்கு அரசியல் தெரியாது.. அவரது ரசிகர்களுக்கு ஓட்டே இல்லை.. என்னங்கடா உங்க நியாயம்.. கலாய்க்கும் தவெக நிர்வாகிகள்..!

மார்ச் 17, 2026, 17:22
vijay speech

தேர்தல் முடிஞ்சவுடன் எடப்பாடியாரை அவரது கட்சியினரே வெளியே தூக்கி போட்ருவாங்க..10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி உறுதி.. தோற்க போற ஒருத்தரை ஏன் நம்ம இளைஞர் படை காப்பாத்திவிடனும்.. இளைஞர் தலைமுறை என்னை முழுசா நம்புறாங்க.. அவங்களுக்கு துரோகம் செய்ற வகையில் கூட்டணி அமைக்க மாட்டேன்.. எதுவாயிருந்தாலும் பார்த்திடலாம்.. சினிமாவில் கமல், ரஜினியையே முந்திட்டேன்.. அரசியல்ல ஸ்டாலின், எடப்பாடியை முந்த முடியாதா? ஜெயிச்சு காட்டுறேன்.. Confidence உடன் விஜய்..!

மார்ச் 17, 2026, 14:58