லியோ படத்தில் இடம்பெற்ற ஒரு சின்ன உணவகம் இன்று டூரிஸ்ட் சென்டர்… தென்னிந்தியாவில் இருந்து காஷ்மீர் செல்பவர்கள் இந்த உணவகத்திற்கு செல்லாமல் வருவதில்லை…இதற்கு ஒரே காரணம் விஜய் தளபதி..செப்டம்பர் 29, 2026, 19:30
விஜய் தளபதியின் கடைசி படம்.. வட இந்திய இளைஞர்கள் கொண்டாட்டம்.. ஜனநாயகன் இந்தி பதிப்பு ஓடிடியில் ரிலீஸ்.. சிலமணி நேரங்களில் #VijayThalapathyOnZee5 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம்.. விஜய்யின் ஒவ்வொரு வசனத்தையும் ரசிக்கும் இந்தி ஜென் சிசெப்டம்பர் 19, 2026, 16:59
நன்றி கெட்டத்தனம் தான் உலகிலேயே மோசமானது.. விஜய் சேதுபதி முன்னிலையில் அட்லியின் பேச்சுக்கு குவியும் ஆதரவு.. மாஸ்டர் படத்தை மறந்துட்டியே விஜய்சேதுபதி என கமெண்ட்.. விஜய் மகன் சஞ்சய் விழாவில் நன்றி என்றால் என்ன என்பதை நிரூபித்த அட்லி..செப்டம்பர் 19, 2026, 08:15
பிக் பாஸ் தமிழ் 10: வீட்டுக்குள் நுழைந்த 19 போட்டியாளர்கள் யார் யார்? முழு பட்டியல்!செப்டம்பர் 7, 2026, 08:06
விஜய் வெற்றியால் மாறுகிறதா ஜெயிலர் 2 படத்தின் கதை.. விஜய் தோற்பார், மண்ணை கவ்வுவார் என்ற ரீதியில் வைத்த வசனம் எல்லாம் வேஸ்ட்டா போச்சே.. ஜினி மீது எவ்வளவு மதிப்பு வச்சிருந்தோம்.. அவரா இப்படி சில்லரைத்தனமான வசனம் வைக்க அனுமதித்தார்? விஜய் மீது அவ்வளவு வன்மமா?செப்டம்பர் 1, 2026, 07:59
விஜய்யொட கடைசி படத்தை இயக்க சான்ஸ் கேட்ட வெற்றிமாறன், பா ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ்.. சான்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் விஜய் மீது வன்மத்தை ஏவி விடுறீங்களா? உங்க படம் ரிலீஸ் ஆகும்போது எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் களத்துல இறங்கினா, ரெண்டாவது நாளே தியேட்டர் காலியாகிடும்.. நம்ம சினிமாக்காரர் ஒருத்தர முதல்வராகி இருக்காரேன்னு சந்தோஷப்படாமல், சதியா பண்றீங்க..ஆகஸ்ட் 3, 2026, 07:30
அப்பா, அம்மாவை சேர்த்து வைத்திருவார் போல ஜேசன் சஞ்சய்.. டிடியின் பேட்டியில் அப்பாவை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்கவில்லை.. அப்பா விஜய் முதல்வரானதால் எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப பொறுப்பு வந்துருக்குன்னு சொன்ன மெச்சூரிட்டி.. இந்த சின்ன வயசில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? அப்பா, அம்மாவை ஜேசன் சேர்த்து வைத்துவிட்டால் அது எத்தனையோ பேருக்கு சந்தோஷம் தரும்.. காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..ஆகஸ்ட் 1, 2026, 19:26
தனுஷ் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை.. அவருடைய உயரம் அவருக்கு தெரியும்.. ஆனால் ஏன் தனுஷ் பில்டப் செய்கிறார்.. அங்கே தான் அவருடைய தந்திரம்.. தொடர் தோல்விகளில் இருந்து மீட்க, பிரேக்கிங் நியூசில் இடம் பெற செய்யும் தந்திரம்.. இதை தான் ரஜினி 30 ஆண்டுகள் செய்தார்.. அதே பாதையை இப்போது தனுஷ் பின்பற்றுகிறார்.. அரசியலுக்கு வருவதாக பில்டப் செய்து தனது திரையுலக தோல்வியில் இருந்து மீள நினைக்கிறாரா தனுஷ்?ஜூலை 29, 2026, 16:01
இப்ப தான் புரியுது, ஜனநாயகன் படத்தை ஏன் ரிலீஸ் பண்ண விடலைன்னு.. இந்த படம் மட்டும் தேர்தலுக்கு முன் வந்திருந்தா தவெக ஈசியா 150 சீட் அடிச்சிருக்கும்… பாஜகவினர் படத்தை பார்த்துட்டு பயந்துவிட்டார்களா? 2029ல் உங்களுக்கு விஜய்யால தான் ஆப்பு..படம் பார்த்து முடிச்சதும் ஆனந்தக்கண்ணீர் விட்ட ரசிகர்கள், ரசிகைகள்.. ஜூலை 23, 2026, 20:30