Category: செய்திகள்

ykk

ஆகஸ்ட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.. செப்டம்பரில் வேலை ஆரம்பம்.. இதுதான் தவெக அரசின் ஸ்பீடு.. இதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கும் மக்கள் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்..  இப்படி ஒரு அரசு கிடைக்க தமிழக மக்கள் கொடுத்து வச்சிருக்கனும்..            

செப்டம்பர் 29, 2026, 18:30
vijay eps stalin

மோதிரம் மட்டும் தான் விஜய் கொடுத்ததாம்.. அந்த அரசு மருத்துவமனையும், அதில் பணிபுரியும் மருத்துவர்களும் திராவிடம் கொடுத்ததாம்.. நாட்டில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு பாசிச பாஜக காரணம்.. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி மக்களை ஏமாற்றுவீர்கள்?

செப்டம்பர் 29, 2026, 16:37
time

காலம் தான் ஒருவரை எங்கே கொண்டு போய் உட்கார வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது.. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடந்தபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதா பின்னால் விஜய் உட்கார்ந்திருந்தார்.. அன்று அவர் நினைத்து பார்த்திருப்பாரா, ஒருநாள் விஜய் முதலமைச்சர் ஆவார் என்று?

செப்டம்பர் 29, 2026, 16:03
udhayanidhi vs vijay

விஜய் 10 சீட்டு கூட வாங்க மாட்டாருன்னு தேர்தலுக்கு முன்னாடி சொன்னாங்க.. இப்ப அதிமுக, திமுக, பாஜக மூணு பேரும் கூட்டு சேர்ந்தா கூட விஜய்யை ஜெயிக்க முடியாத நிலைமை இருக்குது.. டெண்டுல்கர் ரன் மிஷின்னா, விஜய் ஓட்டு மிஷின்..

செப்டம்பர் 29, 2026, 13:30
mother child

2000ஆம் ஆண்டு விஜய்க்கு மகன் பிறந்தபோது அதே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுத்தார்.. அப்போது மோதிரம் பெற்றவர்களில் ஒருவர் மதுரை தீப்ஷிகா.. நேற்று தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் தீப்ஷிகாவின் குழந்தைக்கு முதலமைச்சர் விஜய் கையால் தங்க மோதிரம்

செப்டம்பர் 29, 2026, 12:00
admk sp velumani

இடைத்தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் வேலுமணி, சிவி சண்முகம் குரூப்.. இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் அல்லது டெபாசிட் இழந்தால் அதிமுகவே குலுங்கும்.. ஈபிஎஸ் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

செப்டம்பர் 29, 2026, 11:15
vijay eps

பாசம் என்று சொன்னால் அம்மா, அப்பாவுடன் வாழ வேண்டும்.. கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும்.. பெத்த பிள்ளையுடன் வாழ வேண்டும்.. விஜய்யை விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமி.. அய்யா ஈபிஎஸ் அவர்களே இது உங்க ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் தானே..

செப்டம்பர் 29, 2026, 10:45
vijay vs others

அதிமுக ஜெயிச்ச தொகுதி, அதிமுக கோட்டை, வன்னியர் ஓட்டு அதிகம் என்ற கால்குலேஷன் முற்றிலும் தவறு..ஜாதி ஓட்டு, கட்சி ஓட்டு, அதிமுக திமுக கோட்டை எல்லாம் தகர்த்தாச்சு.எல்லாம் ரப்பர் வச்சு அழிச்சாச்சு.. Shift + Delete போட்டு அகற்றியாச்சு.. 

செப்டம்பர் 29, 2026, 08:48
vijay vs stalin udhayanidhi

75 வருட பாரம்பரிய கட்சி 2 1/2 வருட கட்சியின் ஸ்ட்ராட்டஜியை புரிந்து கொள்ளவில்லை.. முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினை மட்டுமே குறி வைக்கிறார்.. ஆனால் அதற்கு ஸ்டாலின் ரியாக்ட் செய்ய கூடாது.. உதயநிதியை வைத்து பதிலடி கொடுத்திருக்க வேண்டும்..

செப்டம்பர் 29, 2026, 08:24
vijay stalin

எனக்கு நண்பனாக இருக்க தகுதி தேவையில்லை.. ஆனால் எதிரியாக இருக்க தகுதி தேவை.. உதயநிதியோ மற்ற திமுக தலைவர்களோ அல்லது மற்றும் பலர் கட்சியை சேர்ந்தவர்கள் எனக்கு எதிரியாக இருக்க தகுதியில்லை..

செப்டம்பர் 29, 2026, 08:06