செல்போனை சார்ஜ் செய்தால் கூட வங்கியில் உள்ள மொத்த பணமும் பறிபோய்விடுமா? என்னங்கடா இது அநியாயமா இருக்குது.. புதுசு புதுசா திருடுறாங்க.. அறிமுகம் இல்லாதவர்களிடம் சார்ஜர் வாங்கி சார்ஜ் செய்யாதீர்கள்.. புதுவிதமான டெக்னிக்கில் மோசடி.. ஒரு எச்சரிக்கை பதிவு..!டிசம்பர் 13, 2025, 20:30
மைக்ரோசாஃப்ட் 17.5 பில்லியன் டாலர், அமேசான் 35 பில்லியன் டாலர்.. கூகுள் 15 பில்லியன் டாலர்.. போட்டி போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்.. டிரம்ப் 50% வரி போட்டும் இந்தியாவை தேர்வு செய்ய என்ன காரணம்? ஒன்று வணிகம்.. இன்னொன்று அரசியல்.. 2 காரணங்களால் உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா..டிசம்பர் 11, 2025, 21:18
சஞ்சார் சாத்தி செயலிக்கு பின் மீண்டும் ஒரு சிக்கல்.. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் Location Tracking வசதி கட்டாயமா? மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பிள், கூகுள் கடும் எதிர்ப்பு.. இதை மட்டும் அமல்படுத்தினால் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் எங்கிருக்கிறார் என எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும்.. இது தனியுரிமை மீறல் ஆகாதா?டிசம்பர் 5, 2025, 20:15
துணிகளை வாஷிங் செய்யும் வாஷிங் மெஷின் கேள்விப்பட்டிருக்கிறோம்.. மனிதனை வாஷிங் செய்யும் வாஷிங் மெஷின் கேள்விப்பட்டதுண்டா? அறிமுகம் செய்தது ஜப்பான் நிறுவனம்.. இந்த மெஷினில் படுத்து 15 நிமிடங்கள் கண்ணை மூடினால் போதும்.. அதுவே குளிக்க வைத்து சுத்தப்படுத்திவிடும்.. விலை எத்தனை கோடி தெரியுமா? ஆற்றில் சிகைக்காய் போட்டு குளிக்கும் நம்மூருக்கு இது செட் ஆகுமா?டிசம்பர் 3, 2025, 07:59
AIஆல் பாதிக்க முடியாத ஒரு துறை.. இன்னும் எத்தனை AI வசதி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது.. மனித உணர்வுகளுடன் கூடியது எங்கள் தொழில்.. கெத்து காட்டும் கலைஞர்கள்..!நவம்பர் 29, 2025, 08:45
மைக்ரோமேக்ஸை விரட்டியது போல் சீனா எங்களை விரட்ட முடியாது.. ஸ்மார்ட்போன் சந்தையில் ஆழமாக காலடி வைக்கும் இந்திய நிறுவனம்.. இந்தியாவின் மொபைல்போன் சந்தையை 98% ஆக்கிரமித்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆப்பு.. மத்திய அரசின் சலுகையால் இனி இந்திய மொபைல் நிறுவனங்களும் அசத்தும்..!நவம்பர் 27, 2025, 13:59
கோடிக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்தது வந்துவிட்டது.. அனுமதி கொடுத்துவிட்டது கூகுள்.. இனி ஆண்ட்ராய்டு – ஐபோன்களுக்கு இடையே ஃபைல்களை பகிரலாம்.. அதே தரம், சுருக்கப்படாத வீடியோ இனி கிடைக்கும்..நவம்பர் 21, 2025, 11:33
உலக மக்கள் தொகையே 800 கோடி தான்.. அதில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 350 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருட்டா? ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி தகவல்.. சின்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தால் திருட்டை தவிர்த்திருக்கலாம்.. 2017ஆம் ஆண்டே எச்சரித்தும் வாட்ஸ் அப் நிர்வாகம் தவறிவிட்டதா?நவம்பர் 19, 2025, 17:09
இதுவரை செல்போன் டவரே இல்லாத இந்திய கிராமத்திற்கு சென்றது ஏர்டெல்.. 2 கிராமங்களுக்கு செல்போன் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை.. இனி சுற்றுலா வருமானம் குவியும் என தகவல்..!நவம்பர் 17, 2025, 21:55
அமேசானின் AWS செயலிழப்பு: இணையமே ஸ்தம்பித்தது ஏன்? ஒரே நிறுவனத்தின் கையில் இவ்வளவு அதிகாரமா? ஒட்டுமொத்த உலகமும் ஒரே நிறுவனத்தின் கையில் இருப்பது ஆபத்து.. தனி சர்வர்களை அமைக்க போகிறதா பெரிய நிறுவனங்கள்?அக்டோபர் 22, 2025, 16:27