Category: செய்திகள்

vijay speech

தேர்தல் முடிஞ்சவுடன் எடப்பாடியாரை அவரது கட்சியினரே வெளியே தூக்கி போட்ருவாங்க..10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி உறுதி.. தோற்க போற ஒருத்தரை ஏன் நம்ம இளைஞர் படை காப்பாத்திவிடனும்.. இளைஞர் தலைமுறை என்னை முழுசா நம்புறாங்க.. அவங்களுக்கு துரோகம் செய்ற வகையில் கூட்டணி அமைக்க மாட்டேன்.. எதுவாயிருந்தாலும் பார்த்திடலாம்.. சினிமாவில் கமல், ரஜினியையே முந்திட்டேன்.. அரசியல்ல ஸ்டாலின், எடப்பாடியை முந்த முடியாதா? ஜெயிச்சு காட்டுறேன்.. Confidence உடன் விஜய்..!

மார்ச் 17, 2026, 14:58
vijay trisha

என்.டி.ஏ கூட்டணியில் இணைய கடைசி ஆயுதமாக களமிறங்குகிறாரா த்ரிஷா? டெல்லி மேலிடத்தில் தவெகவுக்காக பேச்சுவார்த்தை நடத்துகிறாரா? முன்னணி நாளிதழில் வெளியான செய்தியால் பரபரப்பு.. ஈபிஎஸ் மகனுடனும் த்ரிஷா பேச்சுவார்த்தை நடத்துவதாக அதே செய்தியில் தகவல்.. சங்கீதா சொன்னதெல்லாம் சரிதானோ? தேர்தலுக்கு பின் தவெகவில் இணைவாரா த்ரிஷா?

மார்ச் 17, 2026, 11:15
rajini vijay

என்.டி.ஏ கூட்டணியில் தவெக இடம் பெறாததற்கு ரஜினிகாந்த் காரணமா? ரஜினியை தேவையில்லாமல் சீண்டி சிக்கலில் மாட்டிவிட்டதா தவெக? ரஜினியை ஆரம்பத்தில் இருந்தே எதிரியாக பார்க்கும் விஜய், ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்ட விஜய், அரசியலிலும் ரஜினியை சீண்டுவது தேவைதானா? ஏற்கனவே திமுகவையும் பாஜகவையும் எதிரியாக நினைக்கும் ரஜினியையும் எதிரியாக நினைப்பதா?

மார்ச் 17, 2026, 11:01
vijay eps mks

ஒரு தேர்தலில் கூட ஜெயிக்காத எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்.. கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டு பாஜக இருக்கும் அணியில் எப்படி கூட்டணியில் சேர முடியும்.. முதல்வர் வேட்பாளர் என அறிவித்துவிட்டு துணை முதல்வராக எப்படி சம்மதிக்க முடியும்.. மக்களின் கடைசி நம்பிக்கை நாம் தான்.. கூட்டணியில் சேர்வதை விட மக்களின் நம்பிக்கையை பெறுவது தான் முக்கியம்.. விஜய்யின் உணர்ச்சிவசப்பட்ட கருத்து..!

மார்ச் 17, 2026, 10:30
vijay vs eps

விஜய்யை ஏன் தேவையில்லாம பெரிய ஆளாக்குறிங்க.. வீட்டை விட்டே வெளியே வராத விஜய்க்கு யார் ஓட்டு போடுவா? சினிமா நடிகனை பார்க்க கூட்டம் வந்தா, அது ஓட்டா மாறிடுமா? அப்படியே ஓட்டு விழுந்தாலும் விஜய்யால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது.. அரசியல்ன்னா என்னன்னே விஜய்க்கு தெரியலை.. அவரை போய் கூட்டணியில் சேர்த்து 50 சீட்டும், துணை முதல்வரும் எதுக்கு தரனும்? ஒரு முடிவோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி?

மார்ச் 17, 2026, 08:20
afghan hospital

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிய பாகிஸ்தான்.. 400 நோயாளிகள் பலி.. வான்வெளியில திருட்டுத்தனமா வந்து குண்டு போடுறதை நிறுத்து… நேருக்கு நேர் வா! எங்க 100 வீரர்கள் உன்னோட 600 வீரர்களுக்கு சமம்னு களம் சொல்லும்! எங்க நாட்டுக்குள்ள வந்து அப்பாவி உயிர்களை கொன்னுட்டு நீ நிம்மதியா இருக்கலாம்ன்னு கனவுல கூட நினைக்காதே.. பாகிஸ்தானை சிதைச்சிடுவோம்.. காபூலில் நீ பத்தவச்ச தீ இஸ்லாமாபாத்தை எரித்தே தீரும்.. ஆவேசமான ஆப்கானிஸ்தான்..!

மார்ச் 17, 2026, 08:09
britain pm

நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் பேச்சை கேட்டு போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்ப முடியாது.. டிரம்புக்கு கறாராக பதிலளித்த பிரிட்டன் பிரதமர்.. பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளும் டிரம்புக்கு ஆதரவில்லை.. எல்லா நாடும் Yes சொல்லணும்னு எதிர்பார்க்க இது ஒன்னும் உங்க ஊர் ‘ஒயிட் ஹவுஸ்’ பார்ட்டி இல்ல… இது உலக அரசியல், இங்கே No சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணும்! நீங்க என்னதான் America Firstன்னு சொன்னாலும்… ஹார்முஸ் ஜலசந்தியில இப்போதைக்கு நீங்க தான் Last. கூட்டாளிங்க யாரும் கூட வரல, வேணும்னா தனியா போய் நின்னு பாருங்க!

மார்ச் 17, 2026, 07:58
vijay 2 1

விஜய் ரசிகர்களுக்கு ஓட்டே இல்லை.. இருந்தாலும் பூத்துக்கு வந்து ஓட்டு போட மாட்டாங்கன்னு கிளப்பி விடுறாங்க.. தேர்தல் அன்னிக்க்கு முதல் ஆளா பூத்துக்கு வந்து ஓட்டு போடுறவன் விஜய் ரசிகனாகத்தான் இருப்பான்.. விஜய் ஜெயிக்கனும்ன்னு இன்றைய தலைமுறை வெறியோடு இருக்குது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மொத்த ஆதரவும் விஜய்க்கு தான்.. தனித்து போட்டியிடுவதால் சிறுபான்மையர் ஓட்டு 50% கிடைக்கும்.. விஜய் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..!

மார்ச் 16, 2026, 19:56
vijay tvk

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி அல்லது தொங்கு சட்டசபை.. இந்த மூன்றில் ஒன்றை செய்து காட்ட வேண்டும்.. ஏதாவது ஒரு திராவிட கூட்டணியை 3வது இடத்திற்கு தள்ள வேண்டும்.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட 2026 தான் சரியான நேரம்.. திமுக ஆட்சி மீதான அதிருப்தி.. சமீபத்தில் வெற்றியே காணாத அதிமுக கூட்டணி.. இந்த இரண்டு தான் நமக்கு முழு பலம்.. இப்போது ஆட்சியை பிடித்துவிட்டால் அல்லது ஆழமாக காலூன்றிவிட்டால் நம்மை 25 வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது.. ரகசிய மீட்டிங்கில் விஜய் ஆவேசமாக கூறிய வார்த்தைகள்?

மார்ச் 16, 2026, 14:30
vijay1

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு, இனிமேல் நம்ம சுயரூபத்தை காட்டனும்.. 234 தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை தயாரா இருக்குது.. ஒவ்வொன்னா ரிலீஸ் பண்ணனும்.. இனிமேல் தேர்தல் ஆணையம் கண்ட்ரோலில் போலீஸ் என்பதால் நம்ம பிரச்சாரத்திற்கும் ஈசியா அனுமதி கிடைக்கும்.. நம்ம கொள்கை என்ன? ஏன் அரசியலுக்கு வந்தோம்ங்கிறதை அடித்தட்டு மக்கள் வரைக்கும் புரிய வைக்கனும்.. தேர்தல் வரைக்கும் பம்பரமா சுழலனும்.. மீடியாவை யாரும் கண்டுக்கவே வேண்டாம்.. நம்ம டார்கெட் நடுநிலையாளர்கள் வாக்குகள் தான்.. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை?

மார்ச் 16, 2026, 13:43