
தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே..!
தமிழ்நாட்டுல எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்? அங்கே போனா என்னென்ன வாங்கலாம்னு பலரும் கேட்பாங்க. அவங்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்காகவும் இந்த லிஸ்ட். ஆனா பெரிசா போய்க்கிட்டே இருக்கேன்னு பார்க்காதீங்க. பொறுமையா படிங்க. ஊருக்குப் போகும்போது…