முன்பு அமெரிக்காவுக்கு இருந்த ஒரே எதிரி ரஷ்யா.. இப்போது அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது சீனாவும் இந்தியாவும் தான்.. இந்தியா மாதிரி ஒரு நாடு வளர்ந்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கல்.. 2014 வரை ஆமாம் சாமி போட்ட இந்தியா மோடியின் வரவுக்கு பின் எதிர்த்து பேச ஆரம்பித்தது தான் அமெரிக்காவுக்கு சிக்கல்.. தூண்டிவிட்டா துண்டு துண்டா போறதுக்கு இந்தியா ஒன்னும் வங்கதேசம் இல்லை.. இந்தியாடா…ஜூலை 21, 2026, 21:15
அமெரிக்க படைகள் வளைகுடாவில் இருந்து திரும்ப பெறும்.. ஈரான் மீதான தடை விலக்கப்படும்.. அதுக்கு பதிலா ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறந்துவிடும்.. முடிந்தது போர்.. உருவாகியது வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்… இனி மீண்டும் ஜெட் வேகத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இனி கச்சா எண்ணெய் தட்டுப்பாடும் இருக்காது.. ஒருவழியாக பிரச்சனையை முடித்து கொடுத்த டிரம்ப்.. இதுக்காகவே அவருக்கு நோபல் கொடுக்கலாம்…ஜூன் 15, 2026, 15:06
நட்பு வேற ரூல்ஸ் வேற.. இந்திய கப்பலாக இருந்தாலும் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை.. டிரம்பின் எச்சரிக்கையை மீறி சென்ற 34 கப்பல்கள்.. ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்கா கட்டுப்பாட்டில் இல்லையா? ஈரானின் ஆதிக்கம் தான் தொடர்கிறதா? வெத்துவேட்டு டிரம்பால் உலக நாடுகள் சிக்கல்..!ஏப்ரல் 23, 2026, 11:20
அமைதியா பேசுற வரைக்கும் தான் நான் Mr. Nice Guy … எல்லை மீறுனா நான் ரொம்ப பொல்லாதவன்.. இனிமே பேச்சுவார்த்தைக்கு இடம் இல்ல… வெறும் வேட்டைக்கு மட்டும் தான் இடம்! டிரம்ப் மிரட்டல்..!ஏப்ரல் 19, 2026, 20:04
தலைக்கு மேல் போய்விட்ட கடன்.. அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைக்க பாகிஸ்தான் திட்டமா? ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வங்கியில் பணம் போட்டால் அது அமெரிக்க கருவூலத்திற்கு சென்றுவிடுமா? விமான நிலையம், ரயில் நிலையம், அரசு கட்டிடங்கள் அடகு வைக்கப்படுகிறதா? அமெரிக்காவின் அடிமை நாடாகிறதா பாகிஸ்தான்?ஏப்ரல் 19, 2026, 11:22
அமெரிக்கா போடுறது வெறும் மேப்ல இருக்குற கோடு இல்ல… அது பாகிஸ்தான் கழுத்துல வச்சிருக்க கத்தி! சீனாவுக்கு வச்சிருக்கிற செக்.. ஈரானை அடக்க போறேன்னு சொல்றதெல்லாம் நாடகம்.. அமெரிக்காவின் உண்மையான திட்டம் என்ன?ஏப்ரல் 18, 2026, 10:06
அமெரிக்கா கொடுக்கும் லட்டரை ஈரானிடம் கொண்டு செல்லும் டெலிவரி பாய் தான் ஆசிம் முநீர்.. அமெரிக்காவின் செய்தி தொடர்பாளராகவே மாறிவிட்டாரா? பசிக்கு ஒரு நாடு பிச்சை எடுக்கலாம்… ஆனா அந்த பிச்சைய போடுறவனுக்காக இன்னொரு நாட்டுக்கு வேவு பாக்குறது இருக்கே, அது தான் உலகத்தோட மோசமான அரசியல்..ஏப்ரல் 17, 2026, 18:30
உண்மையாகவே ஒரு போரை டிரம்ப் நிறுத்தியிருக்காரு.. இந்திய – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என 100 தடவை பொய் சொன்ன டிரம்ப்க்கு ஒரு பிராயசித்தம்.. லெபனான் – இஸ்ரேல் போர் தற்காலிக நிறுத்தம்.. வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்..!ஏப்ரல் 17, 2026, 15:35
ஹார்முஸ் ஜலசந்தியை உளவு பார்க்க வந்த அமெரிக்க ஆளில்லா விமானம் காலி.. ரூ. 2,250 கோடி மதிப்பிலான விமானம் கோவிந்தா.. ஈரானை வெனிசுலான்னு நினைச்சி தொட்டுட்ட டிரம்ப்.. தொட்டவனை ஈரான் விட்டதே இல்லை.. இது டிரெயிலர் தான்ம்மா.. இனிமேல் தான் மெயின் பிக்சர் இருக்குது..!ஏப்ரல் 16, 2026, 15:01
கார் தயாரிச்சது போதும், இழுத்து மூடிட்டு எல்லோரும் ஏவுகணை தயாரிச்சு கொடுங்க.. டிரம்ப் ஃபேக்டரிக்குள்ள நுழையும்போதே முடிவு பண்ணிட்டாரு… இனிமேல் கார் கம்பெனி கிடையாது, இது காபந்து கம்பெனின்னு! ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனிகளுக்கு சிக்கலா?ஏப்ரல் 16, 2026, 10:26