Tag: pakistan

pakistan2

தலைக்கு மேல் போய்விட்ட கடன்.. அமெரிக்காவிடம் நாட்டை அடகு வைக்க பாகிஸ்தான் திட்டமா? ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வங்கியில் பணம் போட்டால் அது அமெரிக்க கருவூலத்திற்கு சென்றுவிடுமா? விமான நிலையம், ரயில் நிலையம், அரசு கட்டிடங்கள் அடகு வைக்கப்படுகிறதா? அமெரிக்காவின் அடிமை நாடாகிறதா பாகிஸ்தான்?

ஏப்ரல் 19, 2026, 11:22
america pak

அமெரிக்கா போடுறது வெறும் மேப்ல இருக்குற கோடு இல்ல… அது பாகிஸ்தான் கழுத்துல வச்சிருக்க கத்தி! சீனாவுக்கு வச்சிருக்கிற செக்.. ஈரானை அடக்க போறேன்னு சொல்றதெல்லாம் நாடகம்.. அமெரிக்காவின் உண்மையான திட்டம் என்ன?

ஏப்ரல் 18, 2026, 10:06
trump munir

அமெரிக்கா கொடுக்கும் லட்டரை ஈரானிடம் கொண்டு செல்லும் டெலிவரி பாய் தான் ஆசிம் முநீர்.. அமெரிக்காவின் செய்தி தொடர்பாளராகவே மாறிவிட்டாரா? பசிக்கு ஒரு நாடு பிச்சை எடுக்கலாம்… ஆனா அந்த பிச்சைய போடுறவனுக்காக இன்னொரு நாட்டுக்கு வேவு பாக்குறது இருக்கே, அது தான் உலகத்தோட மோசமான அரசியல்..

ஏப்ரல் 17, 2026, 18:30
LeT

வழக்கம்போல் மர்ம மனிதனால் துப்பாக்கியால் சுடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய புள்ளி.. ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தாலயே அழிவான்ங்கிறது பழமொழி… ஆனா இந்தியாவை தொட்டவன் எங்க ஒளிஞ்சுருந்தாலும் வேட்டையாடப்படுவான்ங்கிறது இப்போதைய புதுமொழி! இந்திய எல்லையில் ஆடின ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது யாருன்னு தெரியாமலேயே ஒவ்வொருத்தரா சுடப்பட்டு வருகிறார்களா?

ஏப்ரல் 16, 2026, 14:46
balosistn

என்னங்கடா இது.. ஒரு நாட்டுக்கு எதிராக போராடும் இயக்கம் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை எல்லாம் வச்சிருக்குது.. பாகிஸ்தானுக்கு சங்கு தான்.. அடுத்த லெவலுக்க்கு சென்ற பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்.. முதல் ஆப்பு பாகிஸ்தானுக்கு.. ரெண்டாவது ஆப்பு சீனாவுக்கு?

ஏப்ரல் 15, 2026, 21:45
pakistan iran

FBI தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பாகிஸ்தான் தூதர்.. இந்த லட்சணத்துல சமாதானம் பேச்சுவார்த்தை நடத்துறியா.. அதுக்கெல்லாம் உனக்கு என்ன தகுதி இருக்குது.. உன் நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்குது, நீ ஈரான் – அமெரிக்காவை சமாதானப்படுத்த போறியா? இது இஸ்ரேலுக்கு எச்சரிக்கை வேறு.. காமெடி செய்யாம புள்ள குட்டிங்களை படிக்க வையுங்க பாகிஸ்தான் மந்திரிங்களே..!

ஏப்ரல் 11, 2026, 10:45
trump vance

இதுக்கு மேல நம்மலால தாக்கு பிடிக்க முடியாது.. என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது போரை நிறுத்திவிட்டு வா.. துணை அதிபரை பாகிஸ்தானுக்கு அனுப்பிய டிரம்ப்..

ஏப்ரல் 10, 2026, 15:49
iran isreal america

இது போரோட முடிவு இல்ல, ஒரு சின்ன இடைவேளைதான்! அடிதடிக்கு தயார்னு சொன்னாலும், அமைதிக்கு வழி கண்டுபிடிச்சாலும் எங்களுக்கு ஓகே தான்.. நாங்க என்ன ஆயுதம் எடுக்கனும்ன்னு எங்க எதிரி தான் முடிவு செய்யனும்..

ஏப்ரல் 9, 2026, 12:33
india pakistan

கடல் ஜிஹாத் திட்டத்தை கையில் எடுக்கிறதா பாகிஸ்தான்.. திருந்த வாய்ப்பே இல்லை.. சொந்த நாட்டு மக்கள் சோத்துக்கு வழியில்லாமல் தவிக்குறாங்க. அண்டை நாட்டை தாக்குவதையே முழுநேர சிந்தனையாக இருக்குது பாகிஸ்தான்.. கொசுத்தொல்லை தாங்க முடியலை.. முடிச்சிவிடுங்க மோடி..

ஏப்ரல் 6, 2026, 07:37
terrorists1

நிதியும் இல்லை, தலைமையும் இல்லை.. நிலைகுலைந்து போன பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள்.. தலையை வெட்டிவிட்டால் வால் தானாக ஆடுவதை நிறுத்திவிடும்.. தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் மரணத்தால் சின்னாபின்னமான அமைப்புகள்.. கத்தியின்றி, ரத்தமின்றி போர் இன்றி இந்திய உளவுத்துறை செய்த சாகசம்..

ஏப்ரல் 4, 2026, 08:08
pakistan iran

சோத்துக்கே வழியில்லை, நீயெல்லாம் சமாதான தூதுவரா? முன்னாடி வந்து ‘சமாதானம்’னு கை குடுப்பாய்… பின்னாடி போய் ‘சதி’ பண்ண கத்தி எடுப்பாய்! இதுக்கு பேரு ராஜதந்திரம் இல்ல… ரத்தத்துல ஊறுன துரோகம்! பாகிஸ்தானை பயன்படுத்த நினைக்கும் டிரம்ப்.. ஆனால் பாகிஸ்தானை நம்பாத ஈரான்..!

மார்ச் 31, 2026, 14:40