கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி.. காங்கிரஸின் வெற்றி விஜய்யை யோசிக்க வைத்ததா? கேரள வெற்றியை காரணம் காட்டி திமுகவிடம் காங்கிரஸ் அதிக பேரமா? பீகாரில் தோற்றதுக்கு சொன்னீங்களே, இப்ப கேரளாவில் ஜெயித்திருக்கிறோம், இதுக்கு என்ன சொல்றீங்க.. கெத்து காட்டும் காங்கிரஸ் கேள்வி..
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றிருப்பது, தேசிய அளவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அரசியல் விவாதங்களை எழுப்பியுள்ளது. நீண்டகாலமாக மாநில மற்றும் தேசிய அரசியலில் சறுக்கலை…











































