திமுகவின் ஸ்லீப்பர் செல்தான் இடதுசாரிகளும் விசிகவும்? அதை விஜய் கண்டுபிடித்துவிட்டதால் தான் இப்போது சிக்கலா? அரசுக்கு ஆதரவு கொடுப்பது போல் கொடுத்து கொடைச்சல் கொடுக்க வேண்டும் என்பது தான் திமுக கொடுத்த டாஸ்க்கா?அக்டோபர் 8, 2026, 15:01
பெண் வேட்பாளரை உருவக்கேலி செய்வதா? வாக்கு அரசியலுக்காக பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு MLA R.D. கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம்!அக்டோபர் 3, 2026, 13:23
விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கினாராம்.. அப்படியென்றால் 70 படங்களுக்கு ரூ.14000 கோடி சொத்து இருக்கனுமாம்.. கணக்கு போட்ட இபிஎஸ்.. விஜய் என்ன நாளைய தீர்ப்பு படத்தில் இருந்தே 200 கோடியா வாங்கினார்?செப்டம்பர் 29, 2026, 12:41
தமிழக வரலாற்றில் முதல்முறை.. லஞ்ச ஒழிப்புத்துறை நேரடியாக முதல்முறை செய்த கைது.. விஜய் சர்க்காரில் மட்டும் தான் இப்படி ஒரு அதிசயம் நடக்கும்…செப்டம்பர் 27, 2026, 10:59
ரத்தீஷ் துபாயில் கோல்டன் விசாவுடன் இருக்கிறாராம்.. அடுத்ததாக ஐரோப்பாவில் உள்ள லக்ஸம்பர்க் என்ற நாட்டுக்கு போக போறாராம்.. அங்கே போய்விட்டால் ஐந்தரைக் கோடி ரூபாய் செலுத்தினால் 5 வருடம் குடியுரிமை கிடைக்குமாம்.ஆனால் ரத்தீஷை பிடித்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வராமல் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது நெருக்கமான சகாக்களிடம் சவால் விட்டிருக்காராம்.. செப்டம்பர் 26, 2026, 14:45
தேர்தலுக்கு முன் ஸ்டாலின் முதல்வராக இருந்தார்.. விஜய் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. ஆனாலும் விஜய்யின் டார்கெட் முக ஸ்டாலினை நோக்கி மட்டுமே இருந்தது.. உதயநிதியையோ, பிற இரண்டாம் கட்ட தலைவர்களின் பெயரை கூட அவர் சொல்லவில்லை.. இன்று விஜய் முதல்வர், முக ஸ்டாலின் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. ஆனால் இப்போதும் விஜய்க்கு முக ஸ்டாலின் மட்டும் தான் டார்கெட்..செப்டம்பர் 26, 2026, 08:33
விஜய் பேச்சில் ஒன்றை நன்றாக கவனித்தீர்களா? கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் குறித்து முதல்வர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதேபோல் திமுகவில் இன்னும் அவர் ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்கிறார்.. உதயநிதியை சட்டை செய்யவே இல்லை..செப்டம்பர் 25, 2026, 22:59
வீரமணி ஃபைல்ஸ்.. திமுக ஆட்சியில்.. வீடியோவில் இருக்கும் குழந்தை யார் என்று தெரியவில்லை. வீரமணி,சாந்தி போன்றோர் மேல் கிரிமினல் வழக்குகள் இல்லை . தவெக ஆட்சியில்.. வீரமணி, சாந்தி, மகேந்திரன், கணேஷ் கைது. வீடியோவில் இருந்த சிறுமி கண்டுபிடிப்பு. வாக்குமூலம் சேகரிப்பு.செப்டம்பர் 25, 2026, 11:30
வீரமணி பாலியல் வழக்கு.. களத்தில் இறங்கிவிட்டார் ஐஜி நரேந்திரன் நாயர் ஐபிஎஸ்.. பென் டிரைவர் ஆய்வு, வங்கிக்கணக்குகள் சோதனை, பணப்பரிமாற்ற பட்டியல்.. உடந்தையாக இருந்த அதிகாரிகள்,அரசியல்வாதிகள் லிஸ்ட் தயார்? ஒருத்தரையும் விடாதீங்க என முதல்வர் விஜய் உத்தரவு..செப்டம்பர் 21, 2026, 20:30
மன்னாதி மன்னரை எல்லாம் தோற்கடித்த கட்சி திமுக.. ராமநாதபுரம் ராஜாவை, புதுக்கோட்டை மன்னரை, மன்னாதி பொள்ளாச்சி மகாலிங்கத்தை தோற்கடித்த கட்சி திமுக.. துரைமுருகன் ஆவேச பேச்சு.. ஆனால் அப்ப இருந்த திமுக வேற, இப்ப இருக்குற திமுக வேற பாஸ்.செப்டம்பர் 20, 2026, 16:59