பாஜகவை வீழ்த்த இன்றைய இந்தியா கூட்டணியாலும் முடியாது… ராகுல் காந்தியாலும் முடியாது.. விஜய்யை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதே ஒரே வழி.. இந்தியா கூட்டணி தலைவர்கள் எடுத்த அதிரடி முடிவு? ராகுல் காந்தி ஏற்று கொள்வாரா? உண்மையிலேயே பாஜகவை வீழ்த்த வேண்டும்.. மோடியை வீழ்த்த வேண்டும் என்றால் இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.. விஜய்யை ஏற்று கொள்வாரா ராகுல்? பொறுத்திருந்து பார்ப்போம்…செப்டம்பர் 18, 2026, 08:10
விஜய்யின் புகழை பார்த்து பயந்த பாஜக? முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல் வருகிறதா? 2028ஆம் ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க வாய்ப்பா? வடகிழக்கிலும் வடக்கிலும் பரவும் விஜய் புகழ் குறித்து அச்சமா? ஒட்டுமொத்த இளைஞர் படையும் விஜய்யின் பக்கம் திரும்புவதால் பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே கலக்கமா? விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் பக்கா ஸ்கெட்ச் போடுகிறதா?செப்டம்பர் 18, 2026, 07:50
விஜய் அரசியலுக்கு வந்ததால் அதிமுக ஓட்டு தான் சிதையும் என திமுக நினைத்தது.. அது திமுகவுக்கு சாதகம் என்றும் நினைத்தது.. அதனால் விஜய்யை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் நடந்ததே வேறு.. விஜய் எல்லோருடைய ஓட்டையும் உடைத்தார்..செப்டம்பர் 11, 2026, 16:09
விஜய்யை சமாளிக்க பிரதமர் வேட்பாளரை மாற்றுகிறதா காங்கிரஸ்? பிரியங்கா காந்தி தான் பிரதமர் வேட்பாளரா? அதேபோல் பாஜகவிலும் அமித்ஷா அல்லது யோகி தான் பிரதமர் வேட்பாளரா?செப்டம்பர் 6, 2026, 14:01
காங்கிரஸை விட பாஜக பெட்டர் தான்.. வெளியுறவு கொள்கையில் உறுதி.. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இருந்தது.. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது. பாஜக செய்த சாதனைகள் 2029 தேர்தலில் கைகொடுக்குமா? அல்லது விஜய் என்ற சுனாமியில் சிக்கி சிதறுமா?செப்டம்பர் 5, 2026, 16:48
மோடியை விட விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என அமெரிக்கா நினைக்கிறதா? விஜய் பிரதமர் ஆனால் அமெரிக்காவின் கொள்கைகளை இந்தியாவில் எளிதில் திணித்து விடலாம் என திட்டமிடுகிறதா? ஆனால் மோடியை விட விஜய் தான் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று இன்னும் அமெரிக்காவுக்கு புரியவில்லை..செப்டம்பர் 5, 2026, 08:03
முதல்வர் விஜய்யை சந்தித்த பாஜக பெண் எம்.பி.. கியாரே செட்டிங்கா… பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள பலர்.. இந்த நேரத்தில் இந்த சந்திப்பா? எதோ பெருசா பிளான் நடக்குது போல…செப்டம்பர் 2, 2026, 11:15
10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களின் கருத்துக்கணிப்பு.. மும்பை பீச்சில் எல்லோரும் ஒலிக்கும் ஒரே வார்த்தை விஜய் தளபதி.. மோடி வேண்டாம்.. ராகுல் காந்தி வேண்டாம்.. எங்களுக்கு விஜய் தளபதி தான் வேண்டும்.செப்டம்பர் 2, 2026, 08:25
காங்கிரஸ் – பாஜக இல்லாத புதிய கூட்டணியை திமுக – சிஜேபி அமைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? பாஜகவுக்கு மோடி பிரதமர் வேட்பாளர்.. காங்கிரசுக்கு ராகுல் காந்தி பிர்தமர் வேட்பாளர்.. தவெகவுக்கு விஜய் பிரதமர் வேட்பாளர்.. இந்த கூட்டணிக்கு யார்?செப்டம்பர் 1, 2026, 15:32
விஜய்க்கு ஜென்சி இளைஞர்களிடம் இவ்வளவு செல்வாக்கா? இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒரு ஆட்சியையே மாற்றிவிடுமா? தாமதமாக புரிந்து கொண்டார்களா மோடி, அமித்ஷா? விஜய், ராகுல் காந்தி இணைந்து தேர்தலை சந்தித்தால் பாஜக தோல்வி நிச்சயம்.. ஆடிப்போன பாஜக தலைமை..ஆகஸ்ட் 31, 2026, 12:55