Category: செய்திகள்

stalin eps vijay

35% வாக்குகள் அதிமுகவுக்கு.. 33% வாக்குகள் திமுகவுக்கு.. ஒன்று அதிமுக ஆட்சியை பிடிக்கும், அல்லது தொங்கு சட்டசபை தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விஜய் வாங்கும் வாக்கு சதவீதத்தில் தான் ஆட்சி அமையுமா? அல்லது தொங்கு சட்டசபை அமையுமான்னு தெரியும்.. விஜய்க்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் யாருக்கும் தெரியலை.. உண்மையை சொன்னால் விஜய்க்கே தெரியாது.. மக்கள் என்ன செய்ய போறாங்கன்னு மே 4ல் தான் தெரியும்..

மார்ச் 20, 2026, 13:54
admk bjp

யாருக்கும் தனிச்சின்னம் கிடையாது.. இரட்டை இலையில் அதிமுக போட்டியிடும்.. மற்ற எல்லா கட்சியும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடும்.. ஒரே போடாக போட்ட அமித்ஷா? கடும் அப்செட்டில் அன்புமணி, டிடிவி தினகரன்.. இனிமேல் வெளியேயும் போக முடியாது..

மார்ச் 20, 2026, 10:14
vijay tvk

இதுவரை எந்த தலைவருக்கும் வராத கூட்டம்.. 41 பேர் உயிரிழந்தும் ஒரு குடும்பத்தினர் கூட விஜய் மீது புகார் கொடுக்கவில்லை.. இனிமேல் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்பதற்காக அவர் வெளியே வரவில்லை.. அவர் வெளியே வந்து பிரச்சாரம் செய்தால் பாதுகாப்பு கொடுக்க மிலிட்டரி தான் வர வேண்டிய நிலை ஏற்படும்.. மற்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உங்கள் காலடியில் விழுந்தது போல் விஜய்யை நினைக்க வேண்டாம்.. திராவிடத்தை வீழ்த்த வந்த விஸ்வரூபம் தான் விஜய்.. தவெகவினர் பதிவுகள் வைரல்..!

மார்ச் 20, 2026, 07:20
trump iran

இப்ப தெரியுதா டிரம்ப், ஈரான் நாட்டின் வலிமை என்னன்னு? உலகத்துக்கே வெளிச்சம் கொடுத்த தீபத்தை அணைக்க பாக்குறீங்களா? நெருப்போட விளையாடுறது வேற… நெருப்புக்கே காரணமான ‘கேஸ்’ கூட விளையாடுறது வேற. இப்போ எரியறது வெறும் ஆலை இல்லை, உலகத்தோட பொருளாதாரம்! பெட்ரோல், டீசல் விலை உயரும்ன்னு பயப்படாதீங்க, நாங்க ஆட்டத்தை ஆரம்பிச்சா இனி பெட்ரோல், டீசலே கிடைக்காது.. சொன்னதை செய்றது ஈரான் ஸ்டைல் இல்ல… எதை செஞ்சா உலகம் அதிருமோ, அதை தேடித்தேடி செய்றதுதான் எங்க ஸ்டைல்.

மார்ச் 20, 2026, 07:10
jananayagan vijay speech

விஜய் இன்னும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.. விஜய் பிரிக்க போகும் வாக்கு சதவீதம் யாரும் எதிர்பார்க்காத எண்ணிக்கை.. கூட்டணி அமைக்க விடாமல் செய்துவிட்டதால் விஜய்யை வீழ்த்திவிட்டதாக தப்பாக எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. அரசியல் விமர்சகர்கள் விலைக்கு வாங்கப்பட்டு விஜய்க்கு எதிராக பேச வைக்கப்பட்டுள்ளனர்.. ஆனால் விஜய்யின் உண்மையான பவர் இன்னும் யாருக்கும் தெரியலை.. ஏன் விஜய்க்கே தெரியாது.. ரிசல்ட் வரும்போது அந்த அதிசயம் எல்லோருக்கும் புரியும்..

மார்ச் 20, 2026, 07:06
pakistan crisis

சோத்துக்கு வழியில்லை.. தேசிய தினம் கொண்டாட கூட காசு இல்லை.. ரம்ஜான் நேரத்துல விலைவாசியெல்லாம் உச்சத்துக்கு போயிருச்சு.. பள்ளிக்கூடத்தை எல்லாம் மூடியாச்சு.. அலுவலகம் எல்லாம் மூடி Work From Homeக்கு மாற்றியாச்சு.. அரசை நிர்வாகம் செய்ய தெரியலைன்னா ராஜினாமா செஞ்சிட்டு போங்கய்யா.. இந்தியா எப்படி சமாளிக்குது.. அந்த நாட்டை பார்த்தாவது திருந்துங்கய்யா.. பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்..!

மார்ச் 19, 2026, 14:35
lal and khameni

அலி கமேனியை கொன்னுட்ட, லாரிஜானியையும் கொன்னுட்ட.. ஆனால் எங்கள் புதிய உச்சத்தலைவர் இருக்கும் வரை ஈரானை அசைக்க முடியாது.. தலை போனாலும் வால் ஆடும்னு சொல்வாங்க… ஆனா இங்க வால் ஆடல, ரஷ்யாவோட நிழல்ல இருந்து ஒரு விஸ்வரூபம் காத்துட்டு இருக்கு! இது வெறும் ஆரம்பம் தான்… ரஷ்யாவோட நிழலும், ஈரானோட கோபமும் ஒண்ணா சேர்ந்தா, உலக வரைபடமே மாறலாம்!

மார்ச் 18, 2026, 18:27
amitshah vs vijay

விஜய்யை ரொம்ப சாஃப்ட்டாக தான் பாஜக டீல் பண்ணுது.. விஜய்க்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.. சிபிஐ விவகாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.. ஜனநாயகன் விவகாரமும் விரைவில் முடிந்துவிடும்.. விஜய்யை கட்டாயம் என்.டி.ஏவுக்கு வரவேண்டும் என்று பாஜக கட்டாயப்படுத்தவும் இல்லை.. அழுத்தம் கொடுத்தாலும் அசைகிற ஆள் இல்லை விஜய்ன்னு பாஜகவுக்கு தெரியும்.. விஜய் வந்தால் ஓகே, வராவிட்டாலும் ஓகேன்ற நிலையில் தான் பாஜக இருக்குது..!

மார்ச் 18, 2026, 15:33
vijay eps amitshah

விஜய்யை மரியாதையா கூட்டணியில சேர்த்துக்கோங்க.. அவரு சிஎம் போஸ்ட் கேட்டாலும் கொடுங்க.. இல்லைன்னா உங்களையே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எப்படி தூக்குறதுன்னு எங்களுக்கு தெரியும்.. உங்களால ஒரு தேர்தலை கூட ஜெயிச்சு காட்ட முடியலை, நாங்க சொன்னபடி கேளுங்க.. இல்லாட்டி அதிமுக பொதுச்செயலாளரையே மாற்ற வேண்டியிருக்கும்.. டெல்லியில் இருந்து மிரட்டல் வந்ததா எடப்பாடிக்கு?

மார்ச் 18, 2026, 12:28
dmk alliance

கொள்கை முக்கியம்னு கூடவே இருந்தா… ‘வெண்ணெய்’ வேற யாருக்கோ, எங்களுக்கு மட்டும் ‘சுண்ணாம்பா’? நாங்க அடிச்சாலும் தாங்குவோம்னு உங்களுக்கு தெரியும்… ஆனா அதுக்காக இப்படியே அடிச்சிட்டே இருந்தா எப்படி? பாஜகவை நாங்க ரோட்டுல நின்னு எதிர்க்கிறோம்… ஆனா நீங்க எங்களை ‘சீட்டுல’ நின்னே எதிர்க்கிறீங்களே! வாசல் வழியா வந்தவங்களுக்கு ஒன்னும் இல்லை… ஆனா ஜன்னல் வழியா வந்தவங்களுக்கு ‘ராஜ்யசபா’ சீட்டா? கொதித்தெழுந்த திமுக கூட்டணி கட்சிகள்.. என்ன நடக்கும்?

மார்ச் 18, 2026, 11:50