ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயல்பட்டன. இது மட்டுமின்றி, துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் முந்தியது. இந்தச் செயல் திட்டத்தின் போது இந்திய தயாரிப்புகளின்…
View More ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ரூ.150 கோடி ஆர்டர்.. இந்திய நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!india
பாஜகவின் செய்தியாளராகவே மாறிவிட்டார் சசிதரூர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ புகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளது காங்கிரஸ். மூத்த தலைவர் உதித் ராஜ், அவர் சசிதரூரை “பாஜகவின் சூப்பர் பேச்சாளர்” என குற்றம்சாட்டி, அவர் தொடர்ந்து பிரதமர் நரேந்திர…
View More பாஜகவின் செய்தியாளராகவே மாறிவிட்டார் சசிதரூர்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..!இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!
இந்தியாவுடன் ஏற்பட்ட சமீபத்திய இராணுவ மோதலில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த…
View More இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. புதிய ஆயுதம் உருவாக்கும் சீனா – பாகிஸ்தான்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் இந்தியா..!மரண அடி வாங்கிய பாகிஸ்தான்.. ஓடி ஒளிந்த எதிரி ராணுவ வீரர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோ..!
பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக நடைபெற்ற இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீடியோ ஒன்றை எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்கள் மற்றும் ராணுவ சக்தி அழுத்தமாக காணப்படுகிறது.…
View More மரண அடி வாங்கிய பாகிஸ்தான்.. ஓடி ஒளிந்த எதிரி ராணுவ வீரர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோ..!பஹல்காம் தாக்குதலுக்கு 6 நாட்களுக்கு முன் இடமாற்றம்.. கைதான CRPF வீரர் குறித்த அதிர்ச்சி தகவல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படும் ஒரு CRPF ஜவான் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வீரர் பஹல்காம் தாக்குதலுக்கு ஆறு நாட்களுக்கு…
View More பஹல்காம் தாக்குதலுக்கு 6 நாட்களுக்கு முன் இடமாற்றம்.. கைதான CRPF வீரர் குறித்த அதிர்ச்சி தகவல்..!ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அருகிலுள்ள நாடு (பாகிஸ்தான்) அமைதியாக ரொட்டி சாப்பிட்டு வாழ்க்கையை வாழுங்கள். இல்லையென்றால், எங்கள் புலிகளும் உங்களை இரையாக்க தயார் நிலையில் உள்ளன என பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும்…
View More ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள்.. இல்லையேல் எங்கள் புலிகள் காத்திருக்கின்றன.. பிரதமர் மோடி எச்சரிக்கை..!‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த தகவல் பாகிஸ்தானுக்கு எப்போது தெரியப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினார். மே 7 காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்…
View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடம் சொன்னது எப்போது? ஜெய்சங்கர் தகவல்..!நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்து, இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 2023-ம்…
View More நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் நூர் கான் விமான நிலையம் எவ்வளவு சேதமடைந்தது என்பது குறித்த புதிய செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த புதிய செயற்கைக்கோள் ஆய்வு,…
View More இந்தியாவுக்கு எதிரான போரை இனி நினைச்சு கூட பார்க்க கூடாது.. புதிய செயற்கைகோள் படங்களில் பாகிஸ்தானின் சேதம்..!ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய அபாய மதிப்பீட்டு அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை நவீனமயமாக்குவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பாகிஸ்தான் அபாயமாக…
View More ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!மோடியை பகைத்து கொண்டால் ஒன்று சமாதானம் அல்லது பதவியிழப்பு.. வங்கதேச அதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்..!
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யுனுஸ், இன்று திடீரென ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தினார். இதில், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் உருவாகி வரும் பிணக்குகளை நிவர்த்தி செய்ய, தன்…
View More மோடியை பகைத்து கொண்டால் ஒன்று சமாதானம் அல்லது பதவியிழப்பு.. வங்கதேச அதிபருக்கு ஏற்பட்ட சிக்கல்..!இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…
View More இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!