இன்று முதல் வங்கதேசத்தில் புதிய அரசு, புதிய பிரதமர்.. நாட்டை விட்டு வெளியேறுகிறாரா முகமது யூனுஸ்? ஏற்கனவே முக்கிய அதிகாரி ஜெர்மன் போய்விட்டதாக தகவல்.. வழக்கமா இப்படியெல்லாம் பாகிஸ்தானில் தானே நடக்கும்? பாகிஸ்தானுடன் உறவாடியதால் வங்கதேசத்திற்கும் அதே நிலைமையா?பிப்ரவரி 17, 2026, 11:45
பாகிஸ்தானை பக்கத்தில் விட்டாலே ஆபத்து தான்.. பாகிஸ்தானின் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என முடிவெடுப்பாரா தாரிக் ரஹ்மான்.. வங்கதேச பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முக்கியம்.. பாகிஸ்தான் Out இந்தியா In.. இதுதான் தாரிக் ரஹ்மானின் முதல் கொள்கை?பிப்ரவரி 15, 2026, 09:50
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை தூண்டிய கட்சி படுதோல்வி.. இந்தியாவுடன் இணக்கமான உறவை பேணுவோம் என்று சொன்ன கட்சி வெற்றி.. பாகிஸ்தான் பேச்சை கேட்டு இந்தியாவை பகைத்தால் பிச்சை தான் எடுக்கனும்.. இந்தியாவை பகைத்த நாடுகளின் நிலைமை கண்ணுக்கு முன் வரும்ல்ல..பிப்ரவரி 14, 2026, 08:15
பங்களாதேஷில் புதிய அரசு.. செல்லாகாசான யூனுஸ்.. ஆனால் அவர் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த போகும் விளைவு என்ன? புதிய அரசு இந்தியாவுடன் கைகோர்க்குமா? கைகலப்புக்கு தயாராகுமா? ஷேக் ஹசினா போல் இந்தியாவுடன் நட்புறவில் இருந்தால் அந்த நாட்டுக்கு நல்லது.. இல்லையேல் இந்தியாவின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்..!பிப்ரவரி 13, 2026, 18:54
பிப்ரவரி 12ல் தேர்தல்.. பிப்ரவரி 9ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.. அதுவும் மோசமான விதிமுறைகளுடன்.. அமெரிக்காவின் கொத்தடிமையாக மாறிவிட்டாரா முகமது யூனுஸ்.. வங்கதேச மக்கள் கொதிப்பு.. வங்கதேசம் என்ன அமெரிக்காவின் அடிமை நாடா?பிப்ரவரி 7, 2026, 13:10
பாகிஸ்தான் மாதிரி இந்தியாவை பகைத்து கொண்டால் சீரழிந்து போக வேண்டியதுதான்.. புத்தி வந்தது வங்கதேசத்திற்கு.. புதிய ஆட்சியை பிஎன்பி அமைத்தால் இந்தியா-வங்கதேசம் நட்பு தொடரும்.. யூனுஸ் விரட்டியடிக்கப்பட்டால் தான் வங்கதேசத்திற்கு விமோச்சனம்.. இந்தியாவை பகைத்த அண்டை நாடுகள் உருப்பட்டதா சரித்திரமே இல்லை..பிப்ரவரி 6, 2026, 10:30
இந்தியாவை வீழ்த்துறதுக்கு இன்னும் எவனும் பிறக்கவே இல்ல… பிறந்து வந்தாலும் ஜெயிக்க முடியாது! வித்தையை கத்துக்கொடுத்த குரு கிட்டயே வித்தையை காட்டினா… தெருவுல நிக்க வேண்டியதுதான்.. மோடியை பகைச்சுகிட்டு எந்த நாடும் முன்னேறியதா சரித்திரம் இல்லை.. வங்கதேச ஜவுளித்துறையின் சோலியை முடித்த இந்தியா.. பாகிஸ்தான் கூட கூட்டு இந்தியாவை பகைச்சா இதுதான் கதி..ஜனவரி 29, 2026, 12:19
பாகிஸ்தானை நம்பி உலகக்கோப்பையை தவறவிட்ட வங்கதேசம்.. தோள் கொடுப்பான் தோழன்னு சொல்றது மத்தவங்களுக்கு தான்..ஆனால் பாகிஸ்தானை நம்பினால் நடுக்கடல்ல நம்மள தள்ளிவிட்டுட்டு அவன் விவரமா கரை ஏறிடுவான்.. பாகிஸ்தான் சொல்றதை அவங்க நாட்டு மக்களே நம்ப மாட்டாங்க.. வங்கதேசம் எப்படி ஏமாந்தது?ஜனவரி 26, 2026, 15:29
இப்போதெல்லாம் ராணுவ புரட்சியில் கத்தி இருக்காது.. ரத்தம் இருக்காது.. அதிகாரம் மட்டும் மாறும்.. ஆசிம் முநீர் பாணியை பின்பற்றும் வங்கதேசம்? கடல் கடந்து வந்து ஸ்கெட்ச் போடும் அமெரிக்கா… பக்கத்துல இருந்து குழி பறிக்கிற பாகிஸ்தான்.. ரெண்டுக்கும் இடையில் மாட்டிகிட்டு பரிதாபமாக இருக்கும் வங்கதேச பொதுமக்கள்.. மோடி தான் இதற்கும் ஒரு தீர்வு காணவேண்டுமா? மோடிக்கு எப்ப, என்ன செய்யனும்ன்னு தெரியும்.. அவர் தலையிட்ட மொத்த வங்கதேசமும் மாறிவிடும்..!ஜனவரி 26, 2026, 08:40
எந்த நாட்டுல எல்லாம் அமெரிக்கா கால் வச்சதோ, அந்த நாடு எல்லாம் சுடுகாடா தான் மாறியிருக்கு! அமெரிக்காவின் லேட்டஸ்ட் குறி வங்கதேசம்.. அமெரிக்காவுக்கு பகையா இருக்குறதை விட, நண்பனா இருக்குறதுதான் ரொம்ப ஆபத்து! வங்கதேசமே… இப்ப நீங்க சுதாரிக்கலைன்னா உங்க நாடு இன்னொரு பாகிஸ்தானா மாறும்.. வங்கதேசத்துல நடக்குற ஆட்டத்தை இந்தியா மௌனமா கவனிச்சுட்டு இருக்கு… கிளைமாக்ஸ்ல தான் உண்மையான அதிரடி இருக்கும்!ஜனவரி 24, 2026, 15:08
பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறதா வங்கதேசம்.. பாகிஸ்தானே சோத்துக்கு வழியில்லாமல் கடன் வாங்கிகிட்டு இருக்குது.. அந்த நாட்டிடம் ஆயுதம் வாங்கவா போறீங்க.. ஆபரேஷன் சிந்தூரின் அடி வாங்கிய நாடு பாகிஸ்தான்.. அந்த நாட்டிடம் என்ன ஆயுதம் இருக்குது வாங்குவதற்கு? வங்கதேசத்தின் முடிவுக்கு சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கிண்டல்..!ஜனவரி 7, 2026, 19:10
இந்தியாவுக்கு எதிராக வங்கதேசத்தையா தூண்டுற.. பாகிஸ்தான்னு ஒரு நாடு இருந்தால்தானே இனிமேல் தூண்டுவ.. பலுசிஸ்தான், சிந்துவுக்கு இந்தியா மறைமுக ஆதரவா? துண்டு துண்டாக உடைகிறதா பாகிஸ்தான்? பாகிஸ்தான் பாதியாக குறைந்தால் தான் புத்தி வரும்..ஜனவரி 6, 2026, 15:10