துருக்கி நாட்டில் இந்தியன் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் துருக்கி பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் Malik SD Khan…
View More துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!turkey
துருக்கி நாட்டிற்கு இன்னொரு மரண அடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்தது இண்டிகோ..!
இண்டிகோ விமான நிறுவனம் துருக்கி ஏர்லைன்ஸுடன் கொண்டிருந்த வாடகை ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடு காரணமாக எடுக்கப்பட்டது என…
View More துருக்கி நாட்டிற்கு இன்னொரு மரண அடி.. ஒப்பந்தத்தை ரத்து செய்தது இண்டிகோ..!நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகானை நேற்று நேரில் சந்தித்து, இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு வழங்கிய உறுதியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். 2023-ம்…
View More நன்றியா சொல்ற.. ஆப்பு இன்னும் பத்தல போல.. மோடியின் விஸ்வரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க..!துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக துருக்கியை துவம்சம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, துருக்கியின் ஜனாதிபதி எர்டோகனின் இரட்டைத்தனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. புலனாய்வுத் தகவலின்படி, துருக்கி…
View More துருக்கியின் முகத்திரையை கிழித்த மோடி.. ஹமாஸ், அல்கொய்டா, ஐஎஸ்ஐஎஸ்க்கும் ஆதரவு கொடுத்தது கண்டுபிடிப்பு..!இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!
பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் தீவிரவாதத்தை ஆதரவை நிறுத்த வேண்டும், பாகிஸ்தானில் நீண்ட காலமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிக்க துருக்கி தன்னுடைய நட்பை பயன்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த…
View More இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதா? FIRல் கூறப்பட்டுள்ளது என்ன?
பாஜகவை சேர்ந்த அமித் மால்வியா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியின் மீது காங்கிரஸ் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளது என தவறான, தீய…
View More காங்கிரஸ் கட்சிக்கு துருக்கியில் அலுவலகம் உள்ளதா? FIRல் கூறப்பட்டுள்ளது என்ன?‘Boycott Turkey’ பிரச்சாரம் தீவிரம்.. பாகிஸ்தானை விட அதிகளவில் நஷ்டமாகும் துருக்கி..!
இந்தியா–துருக்கி இடையிலான தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக முறிக்கப்பட்டு வரும் நிலையில், ‘Boycott Turkey’ என்ற பிரச்சாரம் தேசம் முழுவதும் பலம் பெற்றுவருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி அரசின் நடவடிக்கையினை தொடர்ந்து, இந்திய…
View More ‘Boycott Turkey’ பிரச்சாரம் தீவிரம்.. பாகிஸ்தானை விட அதிகளவில் நஷ்டமாகும் துருக்கி..!இந்தியாவை பகைத்ததால் துருக்கிக்கு ரூ.89,000 கோடி நஷ்டமா? பாகிஸ்தான் ஆதரவால் வந்த வினை..!
மோட்டார் வாகனம் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை, மெட்ரோ ரயில் மண்டலம் முதல் சுரங்கம் வரை, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் துருக்கி நிறுவனங்கள் செயல்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜம்மு &…
View More இந்தியாவை பகைத்ததால் துருக்கிக்கு ரூ.89,000 கோடி நஷ்டமா? பாகிஸ்தான் ஆதரவால் வந்த வினை..!பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம் வழங்கியுள்ளது தற்போது உறுதி…
View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணமாகக் கூறி, துருக்கியின் இனொனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா – துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக…
View More அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…
View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!
சீனாவின் அரசு ஆதரவு ஊடகமாக உள்ள Global Times மற்றும் Xinhua செய்தி நிறுவனம், துருக்கி செய்தி வழங்கும் TRT World ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ X கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…
View More சீன அரசின் X கணக்கிற்கு தடை.. துருக்கிக்கும் அதே நிலை.. இந்தியா வைத்த அதிரடி ஆப்பு..!