isha

பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…

View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…

View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!

திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது…

View More திருச்செந்தூரில் ராஜகோபுரம் உருவான கதை… பன்னீர் இலை விபூதி செய்த அதிசயம்..!

பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?

இந்த மண்ணை விட்டு மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனின்…

View More பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?

எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

ஆன்மிகம் என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது விசேஷமானது. நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கு தகுந்த பதில்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா……

View More எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபட உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை…

View More பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?

கோவிலில் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் யார்? கடைசியாக வணங்க வேண்டிய கடவுள் யார்? இந்தக் கேள்வி பொதுவாக பலருக்கும் வருவதுண்டு. சிலர் கோவிலுக்குள் போனதும் எதிரில் என்னென்ன தெய்வங்கள் உண்டோ அத்தனையையும்…

View More கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

ஆன்மிகம் என்றாலே நமக்கு பலவித சந்தேகங்கள் தான் முதலில் வந்து நிற்கும். அந்த சந்தேகங்கள் விலக விலக நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் இன்று நம் சிந்தையை தெளிவடைய வைக்கும் சில…

View More செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

பாவம் செய்யாத மனிதர்களே இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா சின்ன எறும்பை நாம தெரியாம கால் பட்டு மிதிச்சி அது இறந்து போனா கூட பாவம்தான். பாவங்களின் 42 வகையை வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.வாங்க அவை…

View More வள்ளலார் இத்தனை பாவங்களையா சொன்னாரு? கவனம் மக்களே கவனம்..!

திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…

View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!

மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். வைகாசி…

View More மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

ஜீவசமாதிக்குப் போறீங்களா? இப்படி வழிபாடு செய்தால் இவ்ளோ பலன்களா?

ஜீவசமாதிக்குச் சென்றால் சிலருக்கு மன அமைதி கிடைக்கும். குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்களுக்கும், பணப்பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும். எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா… முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,…

View More ஜீவசமாதிக்குப் போறீங்களா? இப்படி வழிபாடு செய்தால் இவ்ளோ பலன்களா?