விஜய்க்கு வரும் கூட்டம் விஜயகாந்துக்கு வந்ததை விட மூன்று மடங்கு அதிகம்.. கமல், ரஜினியை எல்லாம் விஜய்யுடன் ஒப்பிடவே முடியாது.. 50 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம் விஜய்.. கருணாநிதி, ஸ்டாலின் தப்பிச்சிட்டாங்க.. இந்த நேரத்தில் மாட்டிக்கிட்டவர் உதயநிதி தான்.. விஜய் இருக்கும் வரை ஜென்மத்திற்கும் உதயநிதி முதல்வராக முடியாது.. தவெகவினர் ஆவேச பதிவு..!ஏப்ரல் 9, 2026, 22:33
ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான கருத்துக்கணிப்பு.. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லாததால் முடக்கப்பட்டதா? எங்கே போனது நான்காவது தூணின் சுதந்திரம்? ஆளுங்கட்சிக்கு மட்டும் சாதகமாக இருந்தால் அதற்கு பெயர் மீடியாவா? பொதுமக்கள் கேள்வி..!ஏப்ரல் 9, 2026, 22:21
தேர்தலுக்கு முன்பே விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு நடக்க போகுதா? திமுக வயிற்றில் புளியை கரைக்கும் செய்தி.. கேரளாவுக்கு ராகுல் காந்தி வரும்போது விஜய்யை சந்திக்க திட்டம்.. மரியாதை நிமித்த சந்திப்பு என அறிவிக்கப்படும் என தகவல்.. இப்படி ஒரு சந்திப்பு நடந்தால் ஒரு காங்கிரஸ் கூட திமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்..ஏப்ரல் 9, 2026, 19:01
உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் இருக்குது.. செல்வப்பெருந்தகை காங்கிரஸை ஸ்டாலின் சார் விலைக்கு வாங்கிவிட்டார்.. உண்மையை போட்டுடைத்த விஜய்.. இதுதான் திருப்புமுனை அரசியல்..!ஏப்ரல் 9, 2026, 18:16
வெர்ஸே இன்னோவேஷனின் சி.பி.டி.ஓ-வாக பிரசன்னா பிரசாத் நியமனம்.. ஏஐ தொழில்நுட்பத்தில் புது பாய்ச்சல்!ஏப்ரல் 9, 2026, 14:08
ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் எடுத்த சர்வே.. 234 தொகுதிகளிலும் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட சர்வே… விஜய்க்கு 40% உறுதி என ரிப்போர்ட்.. ஆளுங்கட்சி பெரும் அதிர்ச்சி. இந்த 15 நாளில் எதையாவது செய்தே ஆகனும்.. ஆட்சியை இழந்தால் பாஜக வச்சிசெஞ்சுடும்.. அச்சத்தில் பெருந்தலைகள்?ஏப்ரல் 9, 2026, 08:15
எங்கு பார்த்தாலும் திமுக எதிர்ப்பு அலை.. சமாளிக்கவே முடியவில்லை.. அதிமுகவை விமர்சனம் செய்தால் பிரச்சாரம் எடுபடாது.. விஜய்யை விமர்சனம் செய்தால் அவர் பெரிய ஆளாகிவிடுவார்.. எனவே எடு பாஜக எதிர்ப்பை.. டெல்லி எதிர்ப்பை.. இந்த ஒரே ஒரு Strategy எத்தனை தேர்தலுக்கு பயன்படும்? சோர்வில் திமுகவினர்?ஏப்ரல் 9, 2026, 08:02
விஜய்க்கு நகரங்களில் மட்டும்தான் செல்வாக்கு என யார் சொன்னது? நெல்லை , தூத்துக்குடி ஸ்தம்பித்ததை பார்த்தீங்களா? விஜய் நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் பேரணி.. இது சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் நடக்கும்..ஏப்ரல் 9, 2026, 07:26
விஜய் தொகுதிக்கு 10,000 முதல் 15,000 வரை ஓட்டு வாங்கினார் திமுக தப்பிக்கும்.. 15,000 முதல் 25,000 வரை ஓட்டு வாங்கினால் திமுக தோல்வி உறுதி.. விஜய் வாங்கும் வாக்கு சதவீதம் எதிர்கால கூட்டணியை நிர்ணயிக்கும்.. 20% ஓட்டு வாங்கிவிட்டால் 2029ல் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் கூட்டணிக்கு வந்துவிடும்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஏப்ரல் 8, 2026, 21:10
அணைச்சு அழிக்கிற வித்தை திமுகவுக்கு மட்டும் தான் தெரியுமா? இந்த முறை காங்கிரஸ், திமுகவை அணைத்து அழிக்கும்.. முள்ள முள்ளால எடுக்குறதுதான் இந்த தேர்தல் பாடம்! தோழமைன்றது கட்டிப்பிடிச்சு அடிக்கிறது இல்ல… அது கொடுத்த வாக்கை காப்பாத்துறது.. திருச்சி வேலுசாமி ஆவேச பேட்டி..!ஏப்ரல் 8, 2026, 17:30