Category: செய்திகள்

vijay erode

புதுவையிலும் தவெக ஆட்சியா? ஆளும் கூட்டணி மீது மக்கள் அதிருப்தி.. இந்தியா கூட்டணியில் கூட்டணிக்குள்ளே அதிருப்தி.. ரெண்டு கூட்டணியிலும் சிக்கல் இருப்பதால் ஆட்சியை பிடிக்கிறதா தவெக? ஒருவேளை ஆட்சியை பிடித்தால் யார் முதல்வர்?

ஏப்ரல் 8, 2026, 16:55
aiadmk vs tvk

4 முனை போட்டியில் திமுக ஜெயிக்கும்.. அல்லது தொங்கு சட்டசபை வரலாம்.. பெரும்பாலான அரசியல் விமர்சர்களின் கருத்து இதுதான்.. ஒருவர் கூட அதிமுக ஜெயிக்கும், தவெக ஜெயிக்கும் என சொல்வதில்லை.. காசு கொடுப்பவர் என்ன சொல்ல சொல்கிறார்களோ, அதை யூடியூப் பேட்டியில் சொல்வது தான் அரசியல் வியாபாரிகளின் வேலை.. ஆனால் மக்கள் நினைப்பது என்ன?

ஏப்ரல் 8, 2026, 13:15
edappadi

விஜய்யும் இல்லை, ஸ்டாலினும் இல்லை.. எடப்பாடி தான் முதல்வர்.. அதிமுக 120 தொகுதிகள்.. என்.டி.ஏ கூட்டணி 160 தொகுதிகள்.. கூட்டணி இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கிறது அதிமுக.. பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்.. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு.. நினைத்ததை சாதித்துவிட்டார் ஈபிஎஸ்.. இனிமேல் அவர் 10 வெற்றி பழனிசாமி.. தொண்டர்கள் உற்சாகம்..!

ஏப்ரல் 8, 2026, 12:54
vijay

விஜய்யோட பிளான் தெரியாமல் அவரை இளக்காரமா பேசிக்கிட்டு இருக்காங்க.. அரசியலுக்கு வருவதற்கு முன் பக்காவா பிளான் போட்டிருக்கார்.. என்னென்ன இடைஞ்சல் வரும்ன்னு ஒரு பெரிய ஆய்வே செய்திருக்கார்.. அவர் எதிர்பார்த்ததில் பாதிகூட வரவில்லை.. ஒவ்வொரு வாரமும் சர்வே எடுக்கிறார்.. ஒரு சர்வேயில் கூட நெகட்டிவ் ரிசல்ட் வரவில்லை.. அவர் Confidence ஆக இருப்பதற்கு பின்னணி இருக்குது..!

ஏப்ரல் 8, 2026, 08:00
vijay youth

முதல்முறையாக நேரலையில் பேட்டி கொடுக்குறார் விஜய்.. பிரபல சேனலுடன் ஒப்பந்தம்.. ஒரு பேட்டி 100 தேர்தல் பிரச்சாரத்திற்கு சமம்? தெறிக்க போகுது வியூஸ்.. ஏப்ரல் 14ல் அலற போகுது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்..

ஏப்ரல் 8, 2026, 07:44
vijay youth

பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து போட்டியிடும் ஜோசப், விஜய் பெயரில் நான்கு பேர்.. ஓபிஎஸ்-க்கு நடந்தது மாதிரியே மக்களை குழப்ப திட்டமா? நேருக்கு நேர் எதிர்க்க தைரியமில்லாத கோழைகள், இப்படி விஜய் பெயரில் சுயேட்சைகளை நிறுத்தியுள்ளனர்.. பெயரில் குழப்பம் செய்யலாம், ஆனால் விசில் சின்னத்தை குழப்ப முடியாதே…

ஏப்ரல் 7, 2026, 18:02
stalin thiruma

8 தொகுதியும் கூட்டணிக்கு போனாலும் பரவாயில்லை.. விசிக ஜெயிக்க கூடாது.. திமுக அதிரடி முடிவு எடுத்ததா? 4 சீட்டு ஜெயிச்சுட்டு அடுத்த தேர்தல்ல ஆட்டம் போடறதா? இனிமேல் எப்படி ஜெயிக்கிறீங்க, எப்படி பேரம் பேசுறீங்கன்னு பார்க்கலாம்.. கங்கணம் கட்டியதா திமுக?

ஏப்ரல் 7, 2026, 17:46
vijay tvk 1

மொத்தமாக விஜய்க்கு நகரும் தலித் வாக்குகள்.. 70% முதல்முறை வாக்காளர்கள்.. 40 வயதுக்குட்பட்ட பெண்களின் வாக்குகள்.. புரட்சிக்காக காத்திருக்கும் இளைஞர் பட்டாள வாக்குகள்.. தலைகீழாக மாறும் பாரம்பரிய கட்சிகளின் வாக்குகள்.. த்ரில்லர் திரைப்படம் போல் மாறிய அரசியல் களம்.. தவெகவுக்கு 200+ கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. கேலி, கிண்டல் எல்லாம் இன்னும் ஒரே மாதம் தான்..!

ஏப்ரல் 7, 2026, 07:35
vijay eps

தனியார் நிறுவனம் மூலம் அதிமுக தலைமை எடுத்த சர்வே.. அதிமுக கூட்டணி 95.. திமுக கூட்டணி 75.. தவெக 55.. சீமான் 5.. சசிகலா 4.. விஜய் யாருக்கு ஆதரவு தருகிறாரோ அவர் தான் முதல்வர்.. யாருக்கும் ஆதரவு இல்லையெனில் மறுதேர்தல்.. திமுக கூட்டணியில் உள்ள கட்சிக்கு அதிமுகவுக்கு தாவுமா? அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவுக்கு தாவுமா? உள்குத்து வேலைகளுக்கு வாய்ப்பா?

ஏப்ரல் 7, 2026, 07:18