Category: செய்திகள்

vijay 123

விஜய்யோட மெயின் பலமே திமுக, அதிமுக ஓட்டை பிரிக்கிறது இல்லை.. இதுவரை அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஒட்டுமொத்த இளைஞர்கள் ஓட்டு.. திராவிட கட்சிகள் மீதான அதிருப்தியில் ஓட்டே போடாமல் இருந்த 25% ஓட்டு.. ஒரே கட்சிக்கு காலங்காலமா ஓட்டு போட்டு வந்த சிறுபான்மையினர் ஓட்டு.. இது வந்தாலே 30%ஐ தாண்டிவிடும்..

ஏப்ரல் 10, 2026, 22:19
edappadi

திமுக கோட்டையில் பெரிய ஓட்டையை போடுகிறார் விஜய்.. ஆனால் அந்த ஓட்டையால் லாபம் அடைவது எடப்பாடி பழனிசாமி தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு அதிமுகவுக்கு சாதகமாக.. அதிமுக ஆளுங்கட்சி, திமுக எதிர்க்கட்சி, தவெக மூன்றாவது பெரிய கட்சி.. இதுதான் மே 4ல் வரப்போகும் ரிசல்ட்..

ஏப்ரல் 10, 2026, 21:35
amitshah stalin

பாஜகவுடன் கள்ள உறவில் இருக்கும் திமுக.. நல்ல உறவில் இருக்கும் அதிமுக.. காங்கிரஸ் உடன் நல்ல உறவில் இருக்கும் திமுக.. கள்ள உறவில் இருக்கும் தவெக.. பாஜகவை உறுதியோடு எதிர்க்கும் ஒரே கட்சி விசிக.. காங்கிரஸை உறுதியோடு எதிர்க்கும் ஒரே கட்சி நாம் தமிழர்.. தமிழ்நாட்டு அரசியல் ஒரு புரியாத புதிரா?

ஏப்ரல் 10, 2026, 16:11
selvaperuthagai

காசு வாங்கின காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி.. காசு வாங்காத உண்மையான காங்கிரஸ் தவெகவுடன்.. பணம் வாங்கிய நிர்வாகிகள் வேண்டுமானால் திமுகவுக்கு ஓட்டு போடலாம், தொண்டன் எதுக்கு போடனும்.. தவெகவுக்கு தான் போடுவாங்க..

ஏப்ரல் 10, 2026, 11:53
vijay youth

சிங்கப்பூர் தமிழர்கள் குழு சென்னை வந்து எடுத்த சர்வே.. விஜய்யை நேரில் பார்த்து நீங்கள் தான் அடுத்த சிம்’ என வாழ்த்தி சென்றதா? சர்வே ரிப்போர்ட்டை பார்த்து புன்னகைத்த விஜய்? தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு அரசியல் புரட்சி நடக்க போகுது..!

ஏப்ரல் 10, 2026, 11:31
vijay crowd

திமுக, அதிமுகவை நடுநடுங்க வைத்த விஜய் கூட்டம்.. எம்ஜிஆர், கருணாநிதிக்கு கூட இவ்வளவு கூட்டம் வரல்லையே.. அப்படி என்னதாம்பா இருக்குது அந்த விஜய்கிட்ட.. ஏன்னா இளைஞர்கள் அரசியல் பேச வந்ததால் ஏற்பட்ட விழிப்புணர்வு.. இவ்வளவு நாளும் அரசியல் நமக்கு எதுக்குன்னு இருந்த இளைஞர்கள், இப்ப நாம தான் எதிர்கால அரசியல்ன்னு புரிஞ்சிகிட்டாங்க.. இனிமேல் ரிட்டயர்டு ஆனவங்க எல்லாம் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண முடியாது.. தவெக நிர்வாகிகள் ராக்ஸ்..!

ஏப்ரல் 10, 2026, 07:28
Melinia

எப்ஸ்டீன் குறித்து திடீரென பேசிய டிரம்ப் மனைவி.. அதிர்ச்சியில் டிரம்ப்.. எதிரிங்க கொடுக்கிற ஷாக்கை விட, மனைவி கொடுக்கிற இந்த ஷாக் டிரம்பை நிலைகுலைய வச்சிருக்கு.. உலகத்துக்கே அதிபரா இருந்தாலும், வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்குற டிரம்ப் நிலைமை ரொம்ப பரிதாபம் தான்..

ஏப்ரல் 10, 2026, 07:01
vijay udhayanidhi

விஜய்க்கு வரும் கூட்டம் விஜயகாந்துக்கு வந்ததை விட மூன்று மடங்கு அதிகம்.. கமல், ரஜினியை எல்லாம் விஜய்யுடன் ஒப்பிடவே முடியாது.. 50 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம் விஜய்.. கருணாநிதி, ஸ்டாலின் தப்பிச்சிட்டாங்க.. இந்த நேரத்தில் மாட்டிக்கிட்டவர் உதயநிதி தான்.. விஜய் இருக்கும் வரை ஜென்மத்திற்கும் உதயநிதி முதல்வராக முடியாது.. தவெகவினர் ஆவேச பதிவு..!

ஏப்ரல் 9, 2026, 22:33
survey

ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான கருத்துக்கணிப்பு.. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லாததால் முடக்கப்பட்டதா? எங்கே போனது நான்காவது தூணின் சுதந்திரம்? ஆளுங்கட்சிக்கு மட்டும் சாதகமாக இருந்தால் அதற்கு பெயர் மீடியாவா? பொதுமக்கள் கேள்வி..!

ஏப்ரல் 9, 2026, 22:21