காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான…
View More அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?Category: இந்தியா
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கடும் பதற்ற நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து வர முயன்ற…
View More இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!
இந்தியாவில் மிக கடினமான போட்டி தேர்வாகக் கருதப்படும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது பலருக்கும் கனவாகவே மாறி விடுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவின் கோலாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞன், ஆடுகள்…
View More ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…
View More இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!
இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…
View More பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை குண்டுடன் போக தயாராக உள்ளேன் என கன்னட அமைச்சர் சமீர் அக்மத் கான் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த…
View More என்னிடம் தற்கொலை வெடிகுண்டு தாருங்கள், பாகிஸ்தானை அழித்து விடுகிறேன்: அமைச்சர் ஆவேசம்பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியா மீது சீன உதவியுடன் தாக்குவோம்: சமயம் பார்த்து வாலாட்டும் வங்கதேசம்..!
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என வங்கதேசம் ஓய்வு பெற்ற ராணுவ படைத்தலைவர் பாசூர் ரஹ்மான் பரிந்துரை செய்துள்ளார். இந்த கருத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும் பரபரப்பை…
View More பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்தியா மீது சீன உதவியுடன் தாக்குவோம்: சமயம் பார்த்து வாலாட்டும் வங்கதேசம்..!பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகள் நேரடியாக தொடர்புடையது என தேசிய புலனாய்வுத் துறை முதற்கட்ட விசாரணை அறிக்கையில் உறுதி செய்துள்ளது.இந்த அறிக்கை, NIA இயக்குநர் ஜெனரல்…
View More பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIAவேகம், விவேகம் அல்ல. மனித உயிர்கள் முக்கியம்.. ‘Quick’ சேவையை நிறுத்திய
ஜோமாட்டோ..! ஜோமாட்டோ நிறுவனம் தங்கள் 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் ‘Quick’ சேவையை சைலண்ட் ஆக நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் குருகிராம் போன்ற மெட்ரோ நகரங்களில் ‘Quick’…
View More வேகம், விவேகம் அல்ல. மனித உயிர்கள் முக்கியம்.. ‘Quick’ சேவையை நிறுத்தியடிரோன்களை அனுப்பி ஏவு பார்க்கிறதா பாகிஸ்தான்? சதியை முறியடித்த இந்திய வீரர்கள்..!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட அதிகரித்து வரும் சூழ்நிலையில், பஞ்சாப் மாநில எல்லையில் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு டிரோன்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை …
View More டிரோன்களை அனுப்பி ஏவு பார்க்கிறதா பாகிஸ்தான்? சதியை முறியடித்த இந்திய வீரர்கள்..!பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் கை வையுங்கள்.. மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ஒவைசி..!
பாகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒவைசி “பாஜக எப்போதும் ‘வீட்டுக்குள் புகுந்து அடிப்போம்’ என பேசுகிறார்கள். இந்த முறையாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்…
View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் கை வையுங்கள்.. மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ஒவைசி..!அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ் என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH) ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!