நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான நடிப்பைக் கொண்ட படம் முதல் மரியாதை. கிராமத்துக்கே உரிய அழகியலோடு இயக்குனர் இமயம் பாரதிராஜா அற்புதமாக அந்தப் படத்தை எடுத்து இருப்பார். படத்தின் பாடல்களும்…
View More பாரதிராஜாவை காட்டுப்பயலே என்ற சிவாஜி… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்!மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!
கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னாடியே பலரும் சினிமாவில் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கண்ணதாசனைத் தான் கொண்டாடினார்கள் தமிழ்த்திரை உலக ரசிகர்கள். ஏன் தெரியுமா? வாங்க பார்க்கலாம். கண்ணதாசனைப் பொருத்தவரை சினிமா பாடலுக்குள் தேன் தடவிக் கொடுத்தவர்.…
View More மனித வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுத்த சித்த வைத்தியர் இவர் தான்…!பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?
தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம். இறைவனின் சன்னதியில் தீபம் ஏற்றுகிறோம். பெரியோர்கள் ஆன்ம ஒளியாகவே தீபத்தை சொல்வர். என்னுடைய…
View More பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?இந்தியன் 2 படத்தின் டிரைலர் அப்டேட்… வெளிநாடுகளில் மிரட்டிய கமல்!
1996ல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரமாதமாக இசை அமைத்து இருந்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதே போல பிஜிஎம்மிலும் மிரட்டியிருப்பார்.…
View More இந்தியன் 2 படத்தின் டிரைலர் அப்டேட்… வெளிநாடுகளில் மிரட்டிய கமல்!மனோகரா படத்தில் ஹீரோவா முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லையா? அப்படின்னா யாரு?
1936ம் ஆண்டு சம்பந்த முதலியார் மனோகரா நாடகத்தை திரைப்படமாக்கி புருஷோத்தமனாக அவரே நடித்து வெளியிட்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா திரைப்படமாக சாதிக்கவில்லை என்றாலும் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய அத்தனை நாடக மேடையிலும்…
View More மனோகரா படத்தில் ஹீரோவா முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லையா? அப்படின்னா யாரு?அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியுமா? குஷ்பூவின் நெத்தியடி பதில் இதுதான்…!
‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’னு அப்பவே ராஜா சின்ன ரோஜா படத்தில் பாட்டை வச்சிருப்பாங்க. அந்தப் பாட்டுல ரஜினியின் டான்ஸ் பிரமாதமா இருக்கும். பைரவி படத்தில் தான் சூப்பர்ஸ்டாராக மாறினார் ரஜினிகாந்த்.…
View More அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு தெரியுமா? குஷ்பூவின் நெத்தியடி பதில் இதுதான்…!நம்பியார் சிவாஜிக்கு கொடுக்க ஆசைப்பட்டது என்னன்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கேயோ போயிட்டாரே..!
ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி குறித்து எம்என்.நம்பியார் தனது கருத்துகளை வெளிப்படையாக இப்படி சொல்லி இருக்கிறார். அவர் மனம் எவ்வளவு இனிமையானது என்பது இதிலிருந்தே தெரிகிறது. வாங்க என்ன சொன்னாருன்னு பார்ப்போம். சிவாஜி நடித்த…
View More நம்பியார் சிவாஜிக்கு கொடுக்க ஆசைப்பட்டது என்னன்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கேயோ போயிட்டாரே..!ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்தவரை தயாரிப்பாளராக்கிய சிவாஜி… யாருன்னு தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி என்றாலே தமிழ்த்திரை உலகின் பொக்கிஷம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நடிகரை நாம் பெற்றதற்கு நம் தமிழ் இனத்துக்கே பெருமை என்று தான் சொல்ல வேண்டும். அவர்…
View More ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்தவரை தயாரிப்பாளராக்கிய சிவாஜி… யாருன்னு தெரியுமா?எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!
சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…
View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!10 வருடத்திற்கு முன்பே மகாராஜா இயக்குனரைப் பாராட்டிய கமல்… இது எப்போ நடந்தது?
திறமை உள்ளவர்கள் எங்கே வளர்ந்து நம்மை விட பெரிய ஆளாகி விடுவார்களோ என்று சக கலைஞர்கள் பொறாமையில் பாராட்டக்கூட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது திறமை உள்ளவர்கள் எங்கு இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்துப் பாராட்டுபவர்கள்…
View More 10 வருடத்திற்கு முன்பே மகாராஜா இயக்குனரைப் பாராட்டிய கமல்… இது எப்போ நடந்தது?கல்கி பிரபாஸ் படம்… கமல் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…! பிரபலம் தகவல்
கல்கி 2898 AD படத்தோட டிரெய்லர் விட்டதுல இருந்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் கமல் படத்தில் ஒரு சில காட்சிகளில் வருவதால் அவருடைய ரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்பார்த்து…
View More கல்கி பிரபாஸ் படம்… கமல் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்க்காதீங்க…! பிரபலம் தகவல்நீயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினியா? கோபித்துக் கொண்ட சிவாஜி
1979ல் துரை இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் நீயா. இதில் ஸ்ரீபிரியா பாம்பாக நடித்து இருப்பார். சாதாரணமாக பழிவாங்கும் கதை தான். ஆனால் பாம்பை வைத்து இப்படி தத்ரூபமாக எடுக்க முடியுமா என்று…
View More நீயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினியா? கோபித்துக் கொண்ட சிவாஜி