Tag: kamal

kamal rajini vijay

விஜய்க்கு அஜித் போட்டியாளர் தான்.. ஆனால் எதிரி இல்லை.. ஆனால் ரஜினி விஜய் ரசிகர்களுக்கு எதிரியாகிவிட்டார்.. விஜய் ஆட்சி அமைக்க விடாமல் அதிமுக, திமுக ஒன்னு சேர வேண்டும் என்ற பாஜகவின் ஐடியாவை ஸ்டாலினிடம் சொன்னவர் ரஜினி தான்.. திரையுலகில் இருந்து வந்த ஒரு முதல்வரை ரஜினி இதுவரை வாழ்த்த கூட இல்லை.. விஜய்யை ரஜினி எதிரியாக பார்க்கிறாரோ இல்லையோ, நிச்சயம் பொறாமையாக பார்க்கிறார்.. ஆனால் இதுக்கெல்லாம் விர்ச்சுவல் வாரியர்ஸ் காத்திருக்காங்க.. ரஜினிக்கு மட்டுமில்லை, கமலுக்கு சேர்ந்து ஆப்பு வைக்கும் நாள் வரும்.. அதுதான் ‘தர்மன்’ ரிலீஸ் நாள்.. அன்றைய தினம் இண்டர்நெட் கதிகலங்கும் அளவுக்கு வச்சு செய்வாங்க.. ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்ன்னு நினைப்பாங்க….

ஜூன் 26, 2026, 16:00
rajini kamal vijayakanth

1996ல் ரஜினிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது, அதை அவர் மிஸ் பண்ணினார்.. விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் எடுத்த தவறான முடிவால் தோல்வி அடைந்தார்.. கமல்ஹாசன் முயற்சித்தார், ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை.. விஜய் வந்தார், மக்கள் நம்பிக்கையை பெற்றார், வெற்றியும் பெற்றார்..

மே 5, 2026, 11:35
mgr vijayakanth vijay

விஜயகாந்த், கமல்ஹாசன் போல் விஜய்யை சாதாரணமாக நினைத்த திமுக.. இப்போது எம்ஜிஆர் போல் விஜய் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தால் கதிகலங்கி நிற்கிறதா? எம்ஜிஆர் ஒருமுறை ஆட்சியை பிடித்து கடைசி வரை முதல்வராக இருந்தார்.. அதுபோல் ஒரு நிலைமை வந்துவிடுமா? இன்னொரு 20 வருடங்கள் அஞ்ஞாத வாசமா? சின்ன சின்ன லெட்டர்பேடு கட்சிகள் ஜோலி முடிஞ்சிருமா? தமிழக அரசியல் சுத்தப்படுத்தப்படுகிறதா? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

பிப்ரவரி 22, 2026, 20:59
vijay vs others

திரைப்படத்துல வீரமா வசனம் பேசுறது சுலபம்… ஆனா சக கலைஞனுக்கு அநீதி நடக்கும்போது நிஜத்துல ஒரு வார்த்தை பேசுறதுதான் நிஜமான வீரம்! ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விஷால் ஒருவர் கூட ‘ஜனநாயகனுக்கு ஆதரவாக வாயை திறக்கவில்லை.. பராசக்திக்கு வலிய போய் பாராட்டும் நடிகர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? பயமா? வன்மமா? இதுதான் சினிமா பாசமா?

ஜனவரி 14, 2026, 12:17
kamal rajini vijay

ஜனநாயகன் விவகாரத்தில் ரஜினி, கமல் முதல் சின்ன நடிகர்கள் வரை கப்சிப்.. இதே ‘பராசக்தி’ படத்திற்கு நேர்ந்திருந்தால் ‘பாசிச பாஜக’ என்ற வீராவேச கண்டனக்குரல் வந்திருக்கும்.. திமுகவும் கூட்டணி கட்சிகளும் கொந்தளித்திருக்கும்.. ஆனால் படத்தின் ஒத்திவைப்பு ஆளுங்கட்சி தரப்புக்கு சாதகம் என்பதால் ஊமையாகி போன சூப்பர் ஸ்டார்கள்.. நல்லா இருங்கப்பா…

ஜனவரி 8, 2026, 12:40
sivaji to kamal

சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், சீமான், கமல்ஹாசன்.. அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்வி அடைந்த திரை நட்சத்திரங்கள்.. இன்னொரு எம்ஜிஆர், இன்னொரு ஜெயலலிதா வர வாய்ப்பே இல்லையா? திரையில் ஹீரோவாக இருந்தாலும் அரசியலில் ஜீரோவாகிவிடுவது ஏன்? விஜய் விதி விலக்காக இருப்பாரா?

ஜனவரி 2, 2026, 12:45
rajini kamal vijayakanth

ரஜினி, கமலை வைத்து விஜயகாந்த் மலேசியாவில் நடத்திய கூட்டத்தை விட 4 மடங்கு கூட்டம்.. ரஜினி, கமல், விஜயகாந்த் என்ற 3 ஸ்டார்களுக்கும் மேல் ஒரே ஒரு விஜய்க்கு மாஸ் இருக்குதுன்னு நிரூபித்த கூட்டம்.. மலேசியாவில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்படும் தாக்கம் தமிழகத்தை அதிர செய்யும்.. உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் டிஜிட்டலில் களமிறங்கினால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறும்..!

டிசம்பர் 29, 2025, 10:56
kamal rajini vijay

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கும் விஜய்க்கும் வித்தியாசம் உண்டு.. மற்ற நடிகர்களுக்கு Gen Z ஆதரவு இல்லை.. விஜய்க்கு Gen Z இளைஞர்கள் தான் மிகப்பெரிய பலம்.. இளைஞர் கூட்டத்தால் மட்டுமே புரட்சி ஏற்படுத்த முடியும்.. ஜல்லிக்கட்டு போராட்டம் தான் உதாரணம்.. விஜய்யை எல்லோரும் சாதாரணமாக நினைக்கிறார்கள்.. நிச்சயம் தமிழக அரசியல் பாதையே மாறும்..!

டிசம்பர் 25, 2025, 07:54
rajini kamal vijay

மாஸ் நடிகர் கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறலாம் என்பது சாத்தியமில்லை.. மோகன்லால், மம்முட்டி கட்சி ஆரம்பித்தால் தோல்வி தான் அடைவார்கள்.. நம்மூரில் 5-10 சதவீத ஓட்டு தான் நம்மால் பிரிக்க முடியும் என்பதை அறிந்து ரஜினி பின்வாங்கினார்.. கமல்ஹாசன் களத்தில் குதித்தும் தோல்வி.. நடிகர்கள் வெற்றி பெற கரீஷ்மா வேண்டும்.. அந்த கரீஷ்மா விஜய்யுடன் மட்டுமே உள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும்..!

டிசம்பர் 10, 2025, 08:10
vijay

தனித்து போட்டியிட்டு விஜயகாந்த், கமல்ஹாசன் போல் ஆகிவிட கூடாது.. 2026ல் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று முக்கிய அதிகாரங்களை கைப்பற்றுதல்.. அதிகாரத்தை வைத்து 5 வருடத்தில் மக்கள் நம்பிக்கையை பெறுதல்.. 2031ல் தனித்து போட்டி.. விஜய் முதல்வர் வேட்பாளர்.. 5 வருடம் பொறுமை காக்க விஜய் முடிவா?

நவம்பர் 22, 2025, 07:59