உங்களுக்கு சுகர் பிரச்சனையா? அப்படின்னா நீங்க சாப்பிட வேண்டிய உணவு இதுதான்!

சர்க்கரை நோயைக் (சுகர் பிரச்சனை) கட்டுப்படுத்த உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு குதிரைவாலி அரிசிக்கு உண்டு. இது ஒரு சிறுதானிய வகை. இது முழு தானியம் என்பதால், ஊட்டச்சத்து மதிப்பு மிகுந்தது. இது குளூட்டன்…

View More உங்களுக்கு சுகர் பிரச்சனையா? அப்படின்னா நீங்க சாப்பிட வேண்டிய உணவு இதுதான்!

எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

ஆன்மிகம் என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது விசேஷமானது. நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கு தகுந்த பதில்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா……

View More எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபட உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை…

View More பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?

கோவிலில் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் யார்? கடைசியாக வணங்க வேண்டிய கடவுள் யார்? இந்தக் கேள்வி பொதுவாக பலருக்கும் வருவதுண்டு. சிலர் கோவிலுக்குள் போனதும் எதிரில் என்னென்ன தெய்வங்கள் உண்டோ அத்தனையையும்…

View More கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

ஆன்மிகம் என்றாலே நமக்கு பலவித சந்தேகங்கள் தான் முதலில் வந்து நிற்கும். அந்த சந்தேகங்கள் விலக விலக நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் இன்று நம் சிந்தையை தெளிவடைய வைக்கும் சில…

View More செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!

தீராத வயிற்று வலியா? இனி அந்த பிரச்சனைக்கு விடுதலை தான்…!

வயிற்றுவலி பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். தீவிர வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் தற்கொலை வரை போய் விடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அருமருந்துதான் இந்த யோகாசனம். வாங்க அது என்ன? எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். வயிற்று நோய் நீக்கி…

View More தீராத வயிற்று வலியா? இனி அந்த பிரச்சனைக்கு விடுதலை தான்…!

சிவாஜிக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பெரியாரா? அந்த இரு நடிகர்களா?

தமிழ்த்திரை உலகில் சிவாஜியை நடிகர் திலகம் என்பர். அவரது இயற்பெயர் விசி.கணேசன். எப்படி சிவாஜி ஆனார்னு பார்க்கலாமா… விசி.கணேசன் சிவாஜி கணேசன் ஆவதற்கு முக்கிய காரணம் அறிஞர் அண்ணா எழுதிய இந்து கண்ட சாம்ராஜ்யம்…

View More சிவாஜிக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பெரியாரா? அந்த இரு நடிகர்களா?
vadivelu, ar rahman

இசைப்புயல், வைகைப்புயல் என்ற பட்டங்களுக்குக் காரணம் யார் தெரியுமா? அட அவரா?

தமிழ்நாடு இதுவரை எத்தனையோ புயல்களை சந்தித்துள்ளது. சினிமா உலகம் சந்தித்தது 2 புயல்கள். ஒண்ணு. இசைப்புயல் ஏஆர்.ரகுமான். இன்னொன்னு வைகைப்புயல் வடிவேலு. ஏஆர்.ரகுமான் இளையராஜாவை மாதிரி கிராமிய இசையைத் தர முடியுமான்னு எல்லாரும் கேட்டாங்க.…

View More இசைப்புயல், வைகைப்புயல் என்ற பட்டங்களுக்குக் காரணம் யார் தெரியுமா? அட அவரா?

புதுச்சேரி கச்சேரி பாடல் உருவானதன் பின்னணி… சுவாரசியம் பகிர்ந்த இளையராஜா..!

தமிழ்சினிமா உலகை நீண்ட காலமாக இசை என்னும் இன்ப வெள்ளத்தால் கட்டிப்போட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. இப்போது தமிழகம் முழுவதும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கி விட்டார். சென்னை, கோவை, கும்பகோணம், நெல்லை, புதுச்சேரி என…

View More புதுச்சேரி கச்சேரி பாடல் உருவானதன் பின்னணி… சுவாரசியம் பகிர்ந்த இளையராஜா..!

வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!

நிம்மதியைத் தேடித் தேடி அலைவோருக்கு அது இருக்கும் இடம் தெரிவதில்லை. பணம் இருந்தா போதும். எல்லாமே கிடைச்சிடும்னு சொல்வாங்க. அதுக்காக நிம்மதியுமா கிடைக்கும்? சொல்லப்போனா பணக்காரங்களை விட பணம் இல்லாதவங்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான் நிம்மதியா…

View More வாழ்க்கையில நிம்மதியா இருக்கணுமா? இந்த ரெண்டே வழிதான்!

தோட்டத்துல பாம்பு நடமாட்டமா? இதை ஃபாலோ பண்ணுங்க வரவே வராது..!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். சும்மா நாம செவனேன்னு நம்ம வேலையைப் பார்த்தா பாம்பு என்ன செய்யப் போகுதுன்னு கேட்பார்கள். வாஸ்தவம்தான். நாம தெரியாமல் பாம்பை மிதித்து விட்டால் என்ன செய்வது? ஒரே…

View More தோட்டத்துல பாம்பு நடமாட்டமா? இதை ஃபாலோ பண்ணுங்க வரவே வராது..!

பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா? கமான் கீப் இட் அப்!

பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு அல்லது பூண்டை வதக்கி போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள்…

View More பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா? கமான் கீப் இட் அப்!