நாளை (12.5.2025) சித்ரா பௌர்ணமி. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள். இந்த நன்னாளில் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் வாழ்ந்த புனித மலைகள், ஜீவ சமாதிகளுக்கு…
View More சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? சித்தர்கள் சமாதிக்குச் சென்றால் இவ்ளோ சக்தியா?குழந்தைகளுக்குக் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பீர்களா? அவசியம் இதை படிங்க!
இன்றைய தலைமுறை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது. சிறு தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். போட்டியில் தோற்றாலோ, தேர்வில் பெயில் ஆனாலோ, காதலில் தோல்வி அடைந்தாலோ, பெற்றோர், ஆசிரியர்கள் திட்டினாலோ, அடித்தாலோ உடனே…
View More குழந்தைகளுக்குக் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பீர்களா? அவசியம் இதை படிங்க!வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!
நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும்…
View More வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும். இதுல இவ்ளோ விஷயம் இருக்குதான்னு நாம பார்ப்போம். கோவிலுக்குப் போனா சாமி…
View More அர்ச்சனைத்தட்டுல தவறாம இடம்பெறும் வெத்தலைப்பாக்கு… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?சந்தானத்தை வசமாக பெண்களிடம் மாட்டிவிட்ட ஆர்யா! ரஜினிக்கே ஆச்சரியம்தான்!
கல்லூரியின் கதை படத்தில் இருந்தே நானும், ஆர்யாவும் நண்பர் ஆனோம். முதல் படத்தில் நல்ல க்ளோஸ் ஆனோம். அப்போ எல்லாம் ஹீரோயின் ப்ரண்ட்ஸா நடிக்க பெங்களூருல இருந்து ரிச் கேர்ள்ஸக் கூட்டிட்டு வருவாங்க. அப்போ…
View More சந்தானத்தை வசமாக பெண்களிடம் மாட்டிவிட்ட ஆர்யா! ரஜினிக்கே ஆச்சரியம்தான்!அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?
நம்ம முன்னோர்கள் செய்ற ஒவ்வொரு செயலிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். அதனால்தான் கண்ணதாசனே அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் புத்தகங்கள் எழுதினார். அந்த வகையில் அதன் அர்த்தம் என்னவா இருக்கும்னு பார்த்தா ஆச்சரியமா இருக்கும்.…
View More அர்ச்சனைத்தட்டுல வாழைப்பழம் தவறாமல் இடம்பெறுதே… ஏன்னு தெரியுமா?இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?
இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க.…
View More இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் தேங்காய் வைப்பது ஏன்? இவ்ளோ விஷயம் இருக்கா?பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!
ஒருவரைப் பார்த்த உடனே இவர் யார் எப்படிப்பட்டவர்னு தெரிந்து விடும் என்று சொல்வார்கள். அதை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியையும் இணைத்து சொல்வார்கள். அதே நேரம் ஒருவரது தோற்றத்தை வைத்து மட்டும்…
View More பார்த்த உடனே ஒருவரை எடை போடுகிறீர்களா? இதைப் படிங்க முதல்ல..!கோடையைக் குதூகலமாக்க சூப்பர் சுற்றுலாத் தலங்கள் லிஸ்ட்..!
கேரளாவை கடவுளின் சொர்க்க பூமி, ‘கடவுளின் தேசம்’னு சொல்வாங்க. அந்த வகையில் இந்த கோடைக்கு ஏற்ற பல சுற்றுலா தலங்கள் அங்கு உள்ளன. வருடம் முழுவதும் உழைத்து உழைத்து ஓடா தேய்ந்து போனவங்க இந்த…
View More கோடையைக் குதூகலமாக்க சூப்பர் சுற்றுலாத் தலங்கள் லிஸ்ட்..!யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?
இந்த நவநாகரீக உலகில் யாருக்கும் பொறுமையே கிடையாது. ஈகோ அதிகம். அதனால்தான் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பெற்றோர்கள், மனைவி என யாரிடமும் எரிந்து விழுகிறோம். இதனால் உறவுகள் கெட்டு பகை வளர்கிறது. இதனால் நம்…
View More யார் பகைவர்? எதனால் பகை உண்டாகிறது? பகையை வெல்ல என்ன தான் வழி?சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?
சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனை, தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என…
View More சரணாகதின்னா என்ன? எல்லாம் அவன் செயல் என்பது எதற்காக?காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?
நம்மில் பலருக்கு விரும்பிய வாழ்க்கை,கல்வி,வசதி,புகழ் அமைந்திருக்கிறது இவையெல்லாம் அமையாமல் போனவைகளுக்குக் காரணம் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு பிதுர் தர்ப்பணம் ஆண்டுக்கு ஒருமுறை கூட செய்யாமல் இருப்பதுதான் காரணம். பிதுர் தர்ப்பணம் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி…
View More காசிக்கு இணையாக தமிழகத்திலும் தலங்கள்… எந்தெந்த இடங்கள்னு தெரியுமா?












