12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் பன்னிரெண்டாவது மாதம்தான் டிசம்பர் மாதம். டிசம்பர் மாதத்தில் வைகுண்ட ஏகாதசி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகின்றது.
வைகுண்ட ஏகாதசியானது பெருமாளுக்கு உகந்த பண்டிகையாகும். வைகுண்ட ஏகாதசி நாளான டிசம்பர் 23 ஆம் தேதி பகல் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை நோக்கி வழிபாடு செய்து பக்தர்கள் வழிபடுவர்.
மேலும் பக்தர்கள் சொர்க்க வாசல் திறப்பதைப் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு வருவர்.
டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க..
டிசம்பர் மாதத்தில் சூர்ய பகவான் விருச்சிகம் மற்றும் தனுசு ராசியில் சஞ்சாரிக்கிறார். செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் இட அமர்வு செய்கிறார், புதன் பகவான் தனுசு ராசியில் இட அமர்வு செய்கிறார்.
குரு பகவான் மேஷ ராசியில் இட அமர்வு செய்கிறார். சூர்ய பகவான்- செவ்வாய் பகவான்- புதன் பகவான் இணைந்து விருச்சிக ராசியில் கூட்டணி அமைத்து இட அமர்வு செய்கின்றனர்.
சனி பகவான் கும்ப ராசியில் இட அமர்வு செய்கிறார். ராகு பகவான் மீன ராசியில் இட அமர்வு செய்கிறார். கேது பகவான் கன்னி ராசியில் இட அமர்வு செய்கிறார்.
கிரகங்களின் பெயர்ச்சியால் டிசம்பர் மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2023!
துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!
தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2023!
மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!