தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டும் பலம் வாய்ந்த கூட்டணிகள் உள்ளன. முதல் தேர்தலில் விஜய் இந்த இரண்டு பலம் வாய்ந்த கூட்டணிகளை மீறி ஜெயிப்பது என்பது கனவில் கூட நடக்காத…
View More “ஆடுங்கடா என்ன சுத்தி.. பாசிசம் பாயசம் எல்லாம் அப்புறம் தான்.. அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?bjp
ஆர்சிபி அணியில் ஒரு கன்னடர்கள் உண்டா? மீண்டும் பூதாகரமாக கிளம்பும் மொழி பிரச்சனை..!
ஏற்கனவே, “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது,” என்று கமல்ஹாசன் கூறியது, ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைத்து கொழுந்து விட்டே எரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜக பிரமுகர் ஒருவர் இன்று, RCB தனது வெற்றியை கொண்டாடி…
View More ஆர்சிபி அணியில் ஒரு கன்னடர்கள் உண்டா? மீண்டும் பூதாகரமாக கிளம்பும் மொழி பிரச்சனை..!அதிமுக கூட்டணியில் தான் விஜய்.. பாஜக வெட்டிவிடப்படுமா? கூட்டணியில் திடீர் திருப்பமா?
அதிமுக-பாஜக கூட்டணி தற்போது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் நிர்வாகிகள் அளவிலும், தொண்டர்கள் அளவிலும் இரு கட்சிகளும் ஒருங்கிணைக்கவில்லை என்றும், இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேல்மட்டத்தில்…
View More அதிமுக கூட்டணியில் தான் விஜய்.. பாஜக வெட்டிவிடப்படுமா? கூட்டணியில் திடீர் திருப்பமா?சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது.. 34 வயது பிராமண பெண்ணின் புதிய இயக்கம்..!
18 ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பயில்வதற்கான தேர்வில் தோல்வியடைந்த அனுராதா திவாரிக்கு, அது வெறும் தேர்வுத் தோல்வி அல்ல, தன் “உயர் சாதியான…
View More சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது.. 34 வயது பிராமண பெண்ணின் புதிய இயக்கம்..!1986ல் கைதி.. இன்று ரூ.293 கோடி சொத்து மதிப்பு.. பாஜக பிரபலமாக இருக்கும் பாலியல் குற்றவாளி..!
1986-ஆம் ஆண்ட்ய் பெங்களூரு போலீசார் ஒரு வழக்கில் ரெளடு ஒருவரை கைது செய்திருந்தனர். போலீசாரிடம் அந்த கைதி ஒரு வேண்டுகோள் வைத்தார். சாலை ஒப்பந்தத்துக்காக ரூ.10,000 செலுத்த வேண்டும் என்பதற்காக நகராட்சி அலுவலகத்திற்குச்…
View More 1986ல் கைதி.. இன்று ரூ.293 கோடி சொத்து மதிப்பு.. பாஜக பிரபலமாக இருக்கும் பாலியல் குற்றவாளி..!பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக ஐ.டி.செல் தலைவர்…
View More பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை அழிந்தது என ஒருமுறையாவது ராகுல் காந்தி கேட்டாரா? பாஜக கடும் விமர்சனம்..பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும்: யூடியூபர் ஜோதி.. திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்.. பாஜக பிரபலம் பதிலடி..!
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் தீவிரமான விசாரணையை எதிர்கொண்டு வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்திராவை சுற்றியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ…
View More பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும்: யூடியூபர் ஜோதி.. திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்.. பாஜக பிரபலம் பதிலடி..!அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் அல்லது சீமான்.. வலைவீச தொடங்கிய பிரபலங்கள்..!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அதிமுக–பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணி திமுக கூட்டணியை தோற்கடிக்கும் அளவுக்கு பலம் இல்லை என்பது இரு கட்சிகளுக்குமே தெரியும். எனவேதான் கூடுதலாக இந்த கூட்டணியில்…
View More அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் அல்லது சீமான்.. வலைவீச தொடங்கிய பிரபலங்கள்..!விஜய் வருவதாக இருந்தால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவாரா ஈபிஎஸ்? திடுக் திருப்பம்..!
அதிமுக-பாஜக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இணையும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பரவலாக பேசப்படும் தகவலின்படி, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் தான்,…
View More விஜய் வருவதாக இருந்தால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவாரா ஈபிஎஸ்? திடுக் திருப்பம்..!இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும்: அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?
அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் கட்சியை இணைக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யும் அதற்கு கிட்டத்தட்ட சம்மதித்து விடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக ஒரு மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இருந்தாலும்,…
View More இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும்: அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?94 சீட், கூட்டணி ஆட்சி.. பேராசை பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் முடிவு?
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தவுடன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நான்கு நாட்கள் மௌனமாக இருந்த எடப்பாடி…
View More 94 சீட், கூட்டணி ஆட்சி.. பேராசை பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் முடிவு?ஆரம்பமே அதிர்ச்சி.. 84 தொகுதிகள் கேட்கும் பாஜக.. தேவையில்லாமல் சிக்கி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக-பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தொகுதிகள் பிரிக்கும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அப்போது பாஜக 84 தொகுதிகள் கேட்டதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்திருப்பதாக…
View More ஆரம்பமே அதிர்ச்சி.. 84 தொகுதிகள் கேட்கும் பாஜக.. தேவையில்லாமல் சிக்கி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி
