சுதந்திர இந்தியாவின் ஆபாச பேச்சுக்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற ஒரே நபர் திமுக பேச்சாளர் தான்.. முன்னாள் தமிழக கவர்னர் மற்றும் பாஜக பிரமுகர் குஷ்பு குறித்து தவறாக பேசியதற்காக ஒரு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.அக்டோபர் 5, 2026, 17:15
தமிழ்நாட்டு அரசியலின் சாவியே 50 வருடங்களுக்கும் மேலாக திமுகவிடம் இருந்தது.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக சக்திவாய்ந்த கட்சியாக இருந்தது.. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் திமுகவை தோற்கடிக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை..அக்டோபர் 5, 2026, 12:59
ஸ்டாலின், உதயநிதியின் தொடர் சர்ச்சை பேச்சால் கனிமொழி படுஅப்செட் என தகவல்.. இனிமேல் திமுகவில் இருந்தால் அரசியலில் தேற முடியாது என்று முடிவா? கனிமொழி திமுக அல்லது கலைஞர் திமுக ஆரம்பிக்க திட்டமா?அக்டோபர் 4, 2026, 14:10
தமிழ்நாட்டு அரசியலில் விஜய்க்கு எதிர்க்கட்சியாக ஒரு புதிய கட்சி உருவாக வேண்டும்.. விஜய்யை பிடிக்காதவர்கள் திமுக, அதிமுகவை ஆதரிக்க தயங்குகிறார்கள்.. திமுகவின் ஆபாச பேச்சு.. அதிமுகவின் தீர்ந்து போன சக்தியை விஜய்யின் அதிருப்தியாளர்கள் நம்ப தயாராக இல்லை.அக்டோபர் 4, 2026, 13:30
தாராபுரம், மதுராந்தகத்தில் அதிமுக,திமுக எடுத்த தனித்தனி கருத்துக்கணிப்பு.. 2 தொகுதியிலும் ஒரு இடத்தில் கூட விஜய்க்கு எதிர்ப்பு என்பதே சுத்தமாக இல்லை.. ஏப்ரல் மாத நிலைமை இப்போது நிச்சயமாக இல்லை.. அதிமுக, திமுகவின் அடிப்படை ஓட்டே விசிலுக்கு மாறிடுச்சு..அக்டோபர் 3, 2026, 21:55
ஆ ராசா அசிங்கமா பேசியபோது மறைமுகமா ஒரு திருக்குறள் போட்ட கனிமொழி அக்கா, இப்ப அவங்க சொந்த அண்ணன் ஸ்டாலின் பேசியதற்கு திருக்குறளை தேடுறாங்க போல.. உங்களுக்கு திருக்குறள் தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்கும்! நானே ஒரு திருக்குறள் தரேன்… இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.அக்டோபர் 3, 2026, 16:10
ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்.. ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்தவர், உதயநிதியையும் சும்மா விடவில்லை.. திமுகவையும் வெளுத்து வாங்கிவிட்டார்.. இனிமேல் ஒரே ஒரு சீட்ல ஜெயிச்சிருங்க பார்ப்போம்..அக்டோபர் 3, 2026, 15:40
மதுராந்தகம், தாராபுரம் ரெண்டு தொகுதியிலும் திமுக, அதிமுக டெபாசிட் கூட வாங்க கூடாது.. ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையனுக்கு விஜய்யின் கடும் உத்தரவு.. அதற்காக தான் விஜய்யே களத்தில் இறங்கியுள்ளார்.. வீதி வீதியாக செல்கிறார்..அக்டோபர் 3, 2026, 11:06
திடீரென மளிகை கடையில் ஆய்வு செய்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்.. விலைவாசி உயர்வால் பாதிப்பு இருக்கான்னு கேட்குறாரு.. கடைக்காரர் இல்லைன்னு சொல்றாரு.. ஆனாலும் ஸ்டாலின், இருக்கு, பாதிப்பு இல்லாமல் எப்படி இருக்கும்ன்னு சொல்றாரு..அக்டோபர் 3, 2026, 08:03
எம்ஜிஆர் ஒருமுறை சிஎம் ஆகிவிட்டு அதன்பின் சாகும் வரை சிஎம் ஆகவே இருந்தார்.. இந்த அனுபவம் திமுகவை ஆழமாக யோசிக்க வைத்தது.. இனிமேல் சினிமாவில் இருந்து ஒருத்தனும் அரசியலுக்கு வந்துவிட கூடாதுன்னு முடிவு செஞ்சது..அக்டோபர் 2, 2026, 16:59
உலகத்திலேயே வெயில் அடிக்குதுறதுக்கு 5000 ரூபாய் கொடுத்தது நம்ம கரகாட்ட கோஷ்டி திமுக அரசு தான்.. வெயிலுக்கு 5000, அட்வான்ஸ் மகளிர் உதவித்தொகை எல்லாம் கொடுத்தும், அந்த காசை வாங்கிகிட்டு மக்கள் விசிலுக்கு ஓட்டு போட்டுட்டாங்க..அக்டோபர் 1, 2026, 20:36
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கால்குலேஷன் தான்.. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நாம் தமிழருக்கும் பாஜகவுக்கும் எதிரி இப்போது விஜய் தான்.. விஜய்யை எதிர்க்க பல கட்சிகள் சேர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது..அக்டோபர் 1, 2026, 18:59