ஒரு கார் கூட இல்லை.. 200 கிமீக்கும் மேல் பஸ்ல வர்றேன்னு ஒரு வார்த்தை தான் சொன்னாரு விசிக எம்.எல்.ஏ.. உடனே கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்க உத்தரவிட்ட முதல்வர் விஜய்..ஆகஸ்ட் 15, 2026, 15:40
தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை வழக்கத்தில் இருந்த பதவி ஆசை மற்றும் அவசரக் கலாச்சாரத்திற்குத் தவெக தலைவர் விஜய் அதிரடியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மற்ற கட்சிகளில் நடப்பதைப் போல கட்சி மாறியவுடன் அமைச்சர் பதவியோ அல்லது மாவட்டச் செயலாளர் பதவியோ இங்கு யாருக்கும் தட்டில் தூக்கிக் கொடுக்கப்படாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார்.ஜூலை 31, 2026, 08:59
அதிமுக மட்டுமல்ல, திமுகவிலும் 4 விக்கெட் விழப்போகிறதா? அடிக்கடி பனையூர் போய்விட்டு வரும் 4 திமுக எம்.எல்.ஏக்கள்? திமுகவில் இருந்தால் இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்ற அதிருப்தி தான் காரணமா? ஸ்டாலின், உதயநிதி அதிர்ச்சி? 20 முதல் 25 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு.. மொத்தமாக அள்ளுமா தவெக?ஜூலை 1, 2026, 15:23
எம்.எல்.ஏ, அமைச்சர் மட்டும்தான் யூத்-னு நினைச்சீங்களா? கோட்டை முதல் கலெக்டர் ஆபீஸ் வரை இனி 40 மைனஸ் தான்! Young Blood ரூலிங் ஆரம்பம்! பழைய பேப்பரை வச்சு புது வரலாறு எழுத முடியாது. நீங்கெல்லாம் வழிகாட்ட வேண்டிய சீனியர்ஸ்… வழிவிட வேண்டிய ரிட்டயர்ட் ஆபீசர்ஸ்! இனிமேல் நாற்காலியை பிடிக்கலாம்ன்ற நப்பாசையெல்லாம் மூட்டை கட்டி வச்சிருங்க! இனி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தையும் வழிநடத்த போறது எங்க இளம் சிங்கங்கள்! ஸ்பீடு, அக்யூரசி, ஆக்ஷன்… இதுதான் எங்க பாணி!மே 31, 2026, 15:47
இன்னொரு கட்சி கிட்ட போய் ராஜ்யசபா சீட் கேட்க வெட்கமாக இல்லையா? ஒரு ராஜ்யசபா எம்பியாக குறைந்தது 35 எம்.எல்.ஏக்கள் தேவை.. அந்த எம்.எல்.ஏக்களை கூட ஜெயிக்க வைக்க வக்கில்லாத கட்சிகளுக்கு ராஜ்யசபா பதவி எதற்கு? 35 எம்.எல்.ஏ-வை கூட உருவாக்க முடியாத நீங்க, நாட்டை உருவாக்க போறீங்களா? இது அரசியல் இல்ல… அதிகாரத்துக்கான அசிங்கம்!தமிழ்நாட்டில் இந்த ராஜ்யசபா எம்பி கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியவான் யாரு?ஜனவரி 21, 2026, 21:05
வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!ஜூன் 1, 2025, 20:00
1986ல் கைதி.. இன்று ரூ.293 கோடி சொத்து மதிப்பு.. பாஜக பிரபலமாக இருக்கும் பாலியல் குற்றவாளி..!மே 27, 2025, 13:25
வந்தே பாரத் ரயிலுக்கு கொடியசைத்த எம்.எல்.ஏ.. தண்டவாளத்தில் தவறி விழுந்ததால் பரபரப்பு..!செப்டம்பர் 17, 2024, 12:42