வீரமணி மட்டுமல்ல.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பெரும் அரசியல் புள்ளிகள், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் இரையாக்கப்பட்ட சிறுமிகள்.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் வழக்கு விசாரணை.. பண பரிமாற்றத்தை கண்டுபிடிக்க ஒரு குழு..செப்டம்பர் 23, 2026, 16:30
வீரமணி சிறுமிகளை சீரழித்தது சாந்தியின் படுக்கையறையில் தான்.. வீடியோவில் சிக்கிய உண்மை.. சாந்தியே வீரமணியை மிரட்டி பணம் பறிக்க வீடியோ எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை.. வீரமணி ஃபைல்ஸை ஒவ்வொரு வரியும் படித்து பார்த்த முதல்வர் விஜய் கடுங்கோபம்செப்டம்பர் 23, 2026, 16:07
70 கோடி அல்ல 7000 கோடி கொடுத்தாலும் பச்சிளம் குழந்தையின் வலியை நீக்குமா? பணம் என்பது ஒரு அச்சடித்த பேப்பர் தான்.. ஆனால் அவலக்குரலுக்கு நிவாரணம் தருமா? அரசியல் செல்வாக்கு, பெரிய மனிதர் என்ற போர்வை, தொழிலதிபர் என்ற அந்தஸ்து இருந்தால் குழந்தையை தொட்டுவிட்டு தண்டனையில் இருந்து தப்பித்துவிட முடியுமா?செப்டம்பர் 23, 2026, 12:59
தாராபுரத்தில் 22 முன்னாள் திமுக அமைச்சர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள்.. அதிமுக 12 முன்னாள் அமைச்சர்களை களமிறக்கிவிட்டுள்ளது.. ஆனால் முதல்வ விஜய் ஒரே ஒரு நாள் பிரச்சாரம் செய்தால் போதும், 22 என்ன, 222 முன்னாள் அமைச்சர்கள் வேலை செய்தாலும் ஜெயிக்க முடியாது.. ஓட்டுக்களை விஜய் வாரி சுருட்டிவிட்டு போய்விடுவார்.. விஜய்யை தோற்கடிக்க இனி திராவிட கட்சிகளால் முடியாது.. இனிமேல் தான் ஒருத்தன் பிறந்து வரனும்…செப்டம்பர் 23, 2026, 11:54
அன்னை மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த வீரமணி விவகாரம் வெளியே வருகிறது.. அன்னை மீனாட்சி கண் திறந்துவிட்டார்.. முதலமைச்சர் விஜய்யை நாற்காலியில் உட்கார வைத்ததே அன்னை மீனாட்சி தான்.. விஜய் மூலம் தீயவர்களையும் கொடியவர்களையும் ஒழிப்பார் அன்னை மீனாட்சி..செப்டம்பர் 23, 2026, 11:13
அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தில் எழுந்த ‘யார் அந்த சார்’ வீரமணி தானா? ஞானசேகரனுக்கும் வீரமணிக்கும் தொடர்பு இருந்ததா? புதிய வீடியோவில் சிக்கிய ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை.. கேசை முடக்க ரூ.70 கோடி செலவு செய்த வீரமணி, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்திலும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பாரா?செப்டம்பர் 23, 2026, 10:22
வீரமணி வழக்கு முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் உள்ளது.. வழக்கின் ஒவ்வொரு ஸ்டெப்பு ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு அப்டேட்ப் செய்யப்படுகிறது.. தினசரி அவர் அதிகாரிகளை அழைத்து பேசுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் சொல்வது ஒருத்தன்கூட தப்பிச்சிட கூடாதுங்கிறதுதான்..செப்டம்பர் 23, 2026, 07:59
வீரமணி வழக்கிற்கும் அண்ணா பல்கலை மாணவி வழக்கிற்கும் சம்பந்தம் இருக்குமோ? யார் அந்த சார்? கேள்விக்கு வீரமணி வழக்கில் பதில் கிடைக்குமோ? அண்ணா பல்கலை வளாகத்தில் சொந்தமாக ஸ்கூல் நடத்தும் அளவுக்கு செல்வாக்குள்ள வீரமணியால் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியுமோ?செப்டம்பர் 23, 2026, 07:45
வீரமணி வழக்கில் வீடியோ shadowவாக இருந்தால் என்ன? விசாரணை கூட செய்யக்கூடாதா? HD குவாலிட்டியில் வீடியோ இருந்தால் தான் விசாரிப்பாளர்களா? shadow வீடியோவை HD குவாலிட்டியில் மாற்றும் ஏஐ டூல் சில வருடங்களுக்கு முன்பே வந்திருச்சே.. அதில் வைத்து அந்த வீடியோவில் உள்ளவர் யார்? பாதிக்கப்பட்ட சிறுமி யார் என சில மணி நேரத்தில் கண்டுபிடித்திருக்கலாமே? முன்னாள் அமைச்சர் ரகுபதி சொல்வதை ஒரு சின்ன பையன் கூட ஏற்பானா?செப்டம்பர் 23, 2026, 07:22
ஒருவழியா கனிமொழி ஒரு ட்வீட்டை பதிவு செய்துவிட்டார்.. ஆனால் அந்த ட்வீட்டில் அவரே 1990 முதல் இந்த குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். 90ல் முதல்வராக இருந்தது கருணாநிதி.. 96ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2006ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2021ல் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.. அவருடைய அப்பாவும், அண்ணனும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையே ட்வீட்டில் இல்லையே மேடம்..செப்டம்பர் 22, 2026, 22:30