திருடன் வீட்டிலேயே திருடுறது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஸ்பெஷல்.. ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகி, ‘மறுபடியும் வேலை கிடைக்குமா’ன்னு தவிச்சு போய் நின்ன உதவி பொறியாளர்கிட்டயே லஞ்சம் கேட்டீயே, அதுதான்பா அநியாயத்தோட உச்சம்! சஸ்பெண்ட் ஆனவன்கிட்டயே ஒன்றரை லட்சம் லஞ்சம் கேக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? இந்த துணிச்சல் தான் உங்க சிஸ்டத்தோட கேவலமான லட்சணம்!ஜூன் 22, 2026, 20:56
இந்தியாவின் மிக மோசமான இடத்தில் பணிபுரிகிறேன்: வீடியோ வெளியிட்ட கேந்திரிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்மார்ச் 2, 2025, 22:15