Category: செய்திகள்

vijay cm seat

மக்களுக்கு நல்லது பண்ணனும்ன்னு நினைக்கிறவங்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும்.. அந்த ஒவ்வொரு சோதனையையும் தாண்டனும்… இங்கே நல்லது செய்றவங்களுக்கு தான் எதிரிகள் அதிகம்.. ஆனால் நாமளா விட்டு கொடுக்காத வரைக்கும் நாம தோற்க மாட்டோம்.. விஜய் மக்களுக்கு நல்லது செய்றார். அதனால் அவரை குறி வைத்து சோதனைகள் தள்ளப்படுது.. நாம் எல்லோரும் விஜய்க்கு சப்பொர்ட்டா இருந்து, அவருக்கு வந்த சோதனைகளை தகர்க்கனும்.

நவம்பர் 6, 2026, 19:09
library

எப்படி இப்படியெல்லாம் யோசிச்சு ஊழல் செய்றாங்கன்னே தெரியலை.. இந்த புத்திசாலித்தனத்தை மக்கள் நல திட்டங்களில் செலுத்தியிருந்தால் திமுக நிரந்தரமாக ஆளுங்கட்சியாக இருந்திருக்கும்.. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், தன் சொந்த மக்கள் நலனில் கவனம் செலுத்துவதால் தான் இப்போது கூப்பில் இருக்குது…

நவம்பர் 6, 2026, 17:10
periyar arivulagam

திமுக ஆட்சியில் தான் பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நடக்கும்.. வருமானமே இல்லை என்று கூறப்படும் பள்ளிக்கல்வித்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும்.. வருமானமே இல்லை என்று கூறப்படும் நூலகத்துறையிலும் ஊழல் நடக்கும்.. எல்லோரும் எதை எதையோ கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்குகிறார்கள், ஆனால் திமுக புதுசு புதுசா ஊழலை கண்டுபிடித்து ஆச்சரிப்படுத்துகிறது..

நவம்பர் 6, 2026, 16:53
periyar arivulagam

வாடகை வாய்கள், இணைய கூலிகளுக்கு இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க் புத்தக ஊழலை செய்த தவெக அரசு தான் என்ற பிம்பத்தை கட்டமைக்க வேண்டும்.. சமீபத்தில் முக ஸ்டாலின் அவர்களே பத்திரிகையாளர்களிடம் பெரியார் அறிவுலகம் நூலகத்தின் பணிகள் 99.75% திமுக ஆட்சியில் முடிந்துவிட்டதாக கூறினார்.. அப்புறம் எப்படி இது தவெக ஆட்சியில் ஊழல் செய்திருக்க முடியும்..

நவம்பர் 6, 2026, 15:56
tvk govt

தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் விஜய் ஆட்சியை கவிழ்க்க முடியாது.. நீங்க ஒரு பக்கம் 10 எம்.எல்.ஏக்களை தூக்கினா, இன்னொரு பக்கம் 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க வருவாங்க… எம்ஜிஆரை விட அதிகமா மக்கள் சப்போர்ட் இருக்குது..

நவம்பர் 6, 2026, 11:24
stalin udhayanidhi vijay eps

ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை இருக்கான்னு கேட்குறதுதான் இருக்குறதிலேயே பெரிய காமெடி.. இதுவரைக்கும் எந்த கட்சி தான் அறிவிச்ச கொள்கையை கடைபிடிச்சிருக்கு? மதச்சார்பற்ற கொள்கைன்னு சொல்லி இந்து மதத்திற்கு எதிரா செயல்படுவாங்க.. சமூக நீதின்னு சொல்லிட்டு பிளாஸ்டிக் சேர் போடுவாங்க..

நவம்பர் 6, 2026, 09:16
seeman5 1608784238

சீமான் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அதுதான் அவரது கடைசி தேர்தலாக இருக்கும்.. திமுக, அதிமுக சப்போர்ட் பண்ணியே ஜெயிக்க முடியலைன்னா, நீங்க எல்லாம் என்ன அரசியல் கட்சி தலைவர்ன்னு அவருடைய கட்சிக்காரங்களே அவரை மதிக்க மாட்டாங்க..

நவம்பர் 6, 2026, 08:51
dmk diwali 1

இந்த தடவையாவது தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்.. திமுக தலைமைக்கு நிர்வாகிகள் தரும் அழுத்தம்.. ஏற்கனவே தலைமையை கேட்காமல் ஆங்காங்கே திமுக சார்பில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.. இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஓட்டுக்காக தான் இதுவரை இந்துமத எதிர்ப்பை திமுக கையாண்டது

நவம்பர் 6, 2026, 08:17
vijay stalin udhayanidhi

பிரதமர் மோடியை ‘வாட்ச்மேனே திருடனாகிவிட்டார்’ என பேசி சுப்ரீம் கோர்ட்டில் வாங்கி கட்டி கொண்ட ராகுல் காந்தி மன்னிப்பும் கேட்டார்.. ராகுல் காந்தி செய்த அதே தவறைத்தான் இப்போது ஸ்டாலினும், உதயநிதியும் செய்து வருகிறார்கள்.. சோப்ளாங்கி முதல்வர், டம்மி முதல்வர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பேசுவது அவரை தேர்ந்தெடுத்த மக்களை பேசுவதற்கு சமம்

நவம்பர் 6, 2026, 07:28
stalin mamtha trump

ஸ்டாலின் ஆட்சியை பறிகொடுத்ததும் தமிழக மக்கள் நிம்மதி.. மம்தா ஆட்சியை இழந்ததும் மேற்கு வங்க மக்கள் நிம்மதி.. டிரம்ப் தோல்வி அடைஞ்சதும் அமெரிக்க மக்களுக்கு நிம்மதி.. ஒரு தலைவரின் தோல்வியை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த தலைவர் என்ன ஆட்டம் போட்டிருப்பார்? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துகிட்டே இருப்பாங்க, சரியான நேரத்தில் பதிலடி கொடுப்பாங்க..

நவம்பர் 5, 2026, 17:10