Tag: corruption

stalin34

திமுக உண்மையிலேயே கொடுத்து வைத்த கட்சி.. உலகத்திலேயே திமுக ஆதரவாளர்கள் மாதிரி யாருமே இருக்க மாட்டார்கள்.. திமுக தான் ஊழல் செய்தது என்று 99.75 சதவீதம் தெரிஞ்சிருக்கும், அப்படி இருந்து அந்த கால் சதவீதத்தை வைத்து உயிரை கொடுத்து முட்டு கொடுப்பார்கள்.. கொஞ்சம் அசந்தால் உண்மையாக இருக்குமோ என்று நினைக்க வைத்துவிடுவார்கள்..

நவம்பர் 8, 2026, 19:26
periyar arivulagam

திமுக ஆட்சியில் தான் பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நடக்கும்.. வருமானமே இல்லை என்று கூறப்படும் பள்ளிக்கல்வித்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும்.. வருமானமே இல்லை என்று கூறப்படும் நூலகத்துறையிலும் ஊழல் நடக்கும்.. எல்லோரும் எதை எதையோ கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்குகிறார்கள், ஆனால் திமுக புதுசு புதுசா ஊழலை கண்டுபிடித்து ஆச்சரிப்படுத்துகிறது..

நவம்பர் 6, 2026, 16:53
mgr jayalalitha eps

1996க்கு பின் ஊழல் வழக்கில் ஒரு அரசியல்வாதியும் கைது செய்யப்படவில்லை.. ராஜேந்திர பாலாஜி போன்ற ஒருசிலர் விதிவிலக்கு.. கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சியில் ஊழலுக்காக வழக்கு போட்டார்களே தவிர அதன்மீது நடவடிக்கை என்பதும் கைது என்பதும் சுத்தமாக இல்லை..

அக்டோபர் 27, 2026, 16:23
vijay cm seat

4 அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு 2 அமைச்சர்களின் ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்துட்டா திமுகவின் இமேஜ் சரியும்.. விஜய்யின் இமேஜ் உயரும்.. இதுதான் முதலமைச்சர் விஜய்யின் லாப கணக்கு.. ஒரே நேரத்தில் ரெண்டு மாங்காய்.. ஒன்னு ஊழலை ஒழிக்க வந்தவர் விஜய் என்ற இமேஜ்.. திமுக ஊழல் கட்சி என்ற முத்திரை..

அக்டோபர் 27, 2026, 15:50
vijay vs corruption

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை தைரியமாக காட்டி கொடுக்கும் பொதுமக்கள்.. முன்பெல்லாம் அதிகாரிகளை பகைத்து கொண்டால் பிரச்சனை வரும் என பயந்த பொதுமக்கள் இன்று தைரியமாக புகார் கொடுக்கின்றனர்.. லஞ்சம் வாங்கினால் யாராக இருந்தாலும் கைதுதான்

அக்டோபர் 13, 2026, 11:45
vijay vs corruption

லஞ்சம் வாங்கினால் இடமாற்றம், சஸ்பெண்ட், டிஸ்மிஸ் போன்ற நடவடிக்கையால் கீழ்மட்ட அளவில் லஞ்சம் குறைந்துள்ளது.. 100 ஃபைல்கள் நகர்கிறது என்றால் அதில் ஒற்றை இலக்கத்தில் தான் லஞ்சத்தோடு நகர்கிறது.. இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் மறைந்துவிடும்

அக்டோபர் 5, 2026, 15:15
vijay vs corruption

முதலமைச்சர் விஜய் ஊழலை முழுவதுமாக ஒழிப்பாரா? என்பது தெரியாது.. ஆனால் விஜய் ஊழல் செய்ய மாட்டார்.. ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்.. அது அமைச்சராக இருந்தாலும் சரி, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி.. இந்த பயம் தான் ஊழல் ஒழிவதற்கான முதல் படி..

செப்டம்பர் 15, 2026, 21:30
corruption action

2016 முதல் 2026 வரை அதிமுக, திமுக ஆட்சியில் 70, 000 கோடி ரூபாய் வரை 42 ஊழல் புகார்.. அறப்போர் இயக்கம் கொடுத்த ஆதாரங்கள்.. கடந்த 10 வருடங்களில் பெரும்பாலான புகாருக்கு FIR கூட போடவில்லை.. இந்த புகார்களுக்கு DVAC எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை..

செப்டம்பர் 11, 2026, 08:30
dmk leaders

கருணாநிதி, முரசொலி மாறன், ஸ்டாலின், உதயநிதி ஊழல்வாதிகள்.. சட்டமன்ற அவைக்குறிப்பில் இடம் பெறும் வகையில் பேசிய முதல்வர் விஜய்.. இனி 1000 ஆண்டுகள் ஆனாலும் இந்த அவைக்குறிப்பு ஆவணத்தை யாராலும் அழிக்க முடியாது..

செப்டம்பர் 7, 2026, 16:10
vijay vs corruption

முதலமைச்சர் விஜய்யிடம் யாரும் டீல் பேச முடியாது.. பக்கத்தில் கூட நெருங்க முடியாது.. ஊழல் செய்தவர்களை உண்மையாகவே தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.. அதுதான் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு சிக்கல்..

ஆகஸ்ட் 21, 2026, 07:30