Tag: stalin

kanimozhi vs udhayanidhi

அதிமுக 3வது இடம் வந்தா எடப்பாடி பதவிக்கு ஆபத்து.. அதே திமுக 3வது இடம் வந்தா ஸ்டாலின் பதவிக்கு ஆபத்தா? ஆம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.. திமுக 3வது இடம் வந்தாலோ, டெபாசிட் இழந்தாலோ கனிமொழி கட்சியை கைப்பற்ற வாய்ப்பு..

அக்டோபர் 6, 2026, 14:59
vijay stalin udhayanidhi

தவெகவின் வெற்றி என்பது தவெக பிரச்சாரத்தை விட திமுகவின் பிரச்சாரத்தில் தான் அதிகம் கிடைக்கும்போல தெரியுது.. உதயநிதி ஒரு கூட்டத்தில் பேசினால் போதும், தவெகவுக்கு ஒரு 10000 ஓட்டு கன்பர்ம்.. ஸ்டாலின் வந்து பேசினால் போதும் இன்னொரு 10000 ஓட்டு கன்பர்ம்.

அக்டோபர் 5, 2026, 19:47
kanimozhi party

ஸ்டாலின், உதயநிதியின் தொடர் சர்ச்சை பேச்சால் கனிமொழி படுஅப்செட் என தகவல்.. இனிமேல் திமுகவில் இருந்தால் அரசியலில் தேற முடியாது என்று முடிவா? கனிமொழி திமுக அல்லது கலைஞர் திமுக ஆரம்பிக்க திட்டமா?

அக்டோபர் 4, 2026, 14:10
communist

தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டாலினை நாடே கண்டிக்கிறது.. ஆனால் கம்யூனிஸ்ட்கள் இன்னும் வாயை திறக்கவே இல்லை.. கனிமொழி வாயை திறக்கவே இல்லை.. பிரேமலதா வாயை திறக்கவே இல்லை..

அக்டோபர் 3, 2026, 15:10
kanimozhi party

திமுக சார்பாக பிரச்சாரம் செய்பவர்களில் கனிமொழி ஒருவர் மட்டுமே நாகரீகமாக பேசுகிறார்.. ஸ்டாலின் போல் புலம்பாமல், உதயநிதி போல் ஆபாசமாக பேசாமல், மற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் போல் இரண்டாம் தரத்தில் பேசாமல் பிரச்சாரம் செய்கிறார்..

அக்டோபர் 1, 2026, 07:40
vijay vs stalin udhayanidhi

75 வருட பாரம்பரிய கட்சி 2 1/2 வருட கட்சியின் ஸ்ட்ராட்டஜியை புரிந்து கொள்ளவில்லை.. முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினை மட்டுமே குறி வைக்கிறார்.. ஆனால் அதற்கு ஸ்டாலின் ரியாக்ட் செய்ய கூடாது.. உதயநிதியை வைத்து பதிலடி கொடுத்திருக்க வேண்டும்..

செப்டம்பர் 29, 2026, 08:24
stalin34

இதுவரை எந்த முதல்வரும் செய்யாத பல தவறுகளை செய்தாரா ஸ்டாலின்? ஜெயிலில் இருக்கும் ஒரு கைதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது உலக வரலாற்றிலேயே இல்லாதது.. செந்தில் பாலாஜி அரெஸ்ட் ஆனவுடன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கட்சியில் இருந்தும் நீக்கியிருந்தால் ஸ்டாலினுக்கு பாராட்டு குவிந்திருக்கும்..

செப்டம்பர் 28, 2026, 10:59
anna to udhayanidhi

ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துட்டாருன்னு இளக்காரமா பேசுற நீங்க, முதலில் உங்க அரசியல் வரலாற்றை திரும்பிப் பாருங்க.. அண்ணாவும் கருணாநிதியும் நாடகத்திலும் சினிமாவிலும் இருந்தவங்க தான்..

செப்டம்பர் 27, 2026, 10:30
karunanidhi stalin udhayanidhi

திமுகவின் DNA கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது!ஜெயலலிதாவை “திருமதி” என்று அழைப்பேன் என்றார் கருணாநிதி: உதயநிதியோ, எப்போதும் தண்ணி வருது, மூடு வருது என்று

செப்டம்பர் 27, 2026, 10:03
vijay vs stalin

சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்துதாம் தவெக அரசு.. ஸ்டாலின் சார் சொல்றாரு.. இடைத்தேர்தலுக்கும் வீரமணி கைதுக்கும் என்ன சார் சம்பந்தம்.. இடைத்தேர்தல் முடியும் வரை ஒரு காமக்கொடூரனை வெளியே நடமாட அனுமதிக்க முடியுமா?

செப்டம்பர் 25, 2026, 08:45
stalin34

நாடே வீரமணி விசயத்தில் கொதிச்சுகிட்டு இருக்குது.. ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையர் ஞானசேகரன் ராஜினாமா செய்யனுமாம்.. மக்களை எல்லாம் முட்டாள்ன்னு இன்னும் நினைச்சுகிட்டு இருக்காரா? இனி திராவிட மாடல் என்பது தீர்ந்து போன மாடல் தான்..

செப்டம்பர் 24, 2026, 11:58
kanimozhi

ஒருவழியா கனிமொழி ஒரு ட்வீட்டை பதிவு செய்துவிட்டார்.. ஆனால் அந்த ட்வீட்டில் அவரே 1990 முதல் இந்த குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். 90ல் முதல்வராக இருந்தது கருணாநிதி.. 96ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2006ல் முதல்வராக இருந்தவர் கருணாநிதி.. 2021ல் முதல்வராக இருந்தவர் ஸ்டாலின்.. அவருடைய அப்பாவும், அண்ணனும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையே ட்வீட்டில் இல்லையே மேடம்..

செப்டம்பர் 22, 2026, 22:30