முப்பெரும் விழாவா நடத்துறீங்க.. அதே கரூருக்கு நான் வர்றேன்.. விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்.. அடுத்த சனிக்கிழமை கரூர்.. இதுதான் திமுகவுக்கு நேரடி சவலா? செந்தில் பாலாஜியின் கோட்டை உடையுமா? மாஸ் காட்டும் தவெக..செப்டம்பர் 22, 2025, 11:42
விஜய்யின் அடுத்த விசிட் நாமக்கல்.. கிட்னி திருட்டு விவகாரம் தெறிக்க போவுதா? ஸ்டாலின் குடும்பத்தின் மீதான அட்டாக் தொடருமா? சினிமாவில் ரஜினிக்கு போட்டி.. அரசியலில் ஸ்டாலினுக்கு போட்டி.. எப்பவுமே நம்பர் 1 இடத்தை மட்டுமே டார்கெட் செய்யும் விஜய்..!செப்டம்பர் 22, 2025, 10:02
முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்.. கூட்டணியால் வெற்றி பெற்று வரும் திமுகவை அதே கூட்டணியால் வீழ்த்துமா தவெக? விஜய் வகுக்க போகும் வேற லெவல் வியூகம்.. மாறுகிறது தமிழக அரசியல் களம்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்..!செப்டம்பர் 22, 2025, 07:19
புதுக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? ரஜினியுடன் ரகசிய சந்திப்பு.. விஜய் – அண்ணாமலை கூட்டணிக்கு வாய்ப்பு.. விஜய், அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி அமைந்தால் என்ன ஆகும்? பாமக, தேமுதிக இணையவும் வாய்ப்பு.. மாறுகிறதா அரசியல் கூட்டணி?செப்டம்பர் 21, 2025, 21:59
H1-B விசா கட்டண உயர்வு.. அமெரிக்காவுக்கு தான் பாதிப்பு.. இந்தியர்கள் வேண்டுமென்றால் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் தான் பணம் கட்டனும்.. இந்தியர்கள் வேண்டாம் என்றால் ஒன்றும் நஷ்டமில்லை.. இருக்கவே இருக்குது வேற நாடுகள்.. அல்லது இந்தியாவுக்கே திரும்புவோம்..!செப்டம்பர் 21, 2025, 21:23
50,000 அமெரிக்க ஊழியர்கள் வேலைநீக்கம்.. H-1B விசாவால் செல்வ செழிப்பில் வாழும் இந்திய ஐடி ஊழியர்கள்.. டிரம்பின் $100,000 கட்டண உயர்வால் என்ன நடக்கும்? கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் இந்தியாவுக்கு வருமா? அப்படி வந்தால் இந்தியா வல்லரசாகிவிடும், அமெரிக்கா போண்டியாகிவிடும்செப்டம்பர் 21, 2025, 16:40
திராவிட கட்சிகளின் அஸ்திவாரத்தை அசைத்த விஜய்.. இனியும் பாஜக எதிர்ப்பு என கூறி ஏமாற்ற முடியாது.. கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர் மக்கள்.. பதில் சொல்ல திணறும் ஆட்சியாளர்கள்.. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இன்னொரு இளைஞர் படையின் எழுச்சி..!செப்டம்பர் 21, 2025, 11:30
நெருப்பு மாதிரியான பேச்சு.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. இனிமேல் பட்டும் படாமல் பேசப்போவதில்லை.. திமுகவுக்கு நேரடி அட்டாக் தான்.. ஸ்டாலினுக்கு நேரடி சவால் தான்.. இனிமேல் சரவெடி பட்டாசு தான்.. விஜய் களத்தில் இறங்கினால் என்ன ஆகும்ன்னு இப்ப தெரியுதா?செப்டம்பர் 21, 2025, 09:19
கருணாநிதியின் கோட்டையிலேயே மாஸ் காட்டிய விஜய்.. திருவாரூர் தேருக்கு கூட இவ்வளவு கூட்டம் வந்திருக்குமா? திமுக மீது நேரடி தாக்குதல்.. அரசியல் பாக்ஸிங் ஆரம்பமாகிவிட்டது.. நாக்-அவுட் ஆவது யார்? நேற்று வந்த விஜய்யிடம் ஆட்சியை இழக்கிறதா பாரம்பரிய திமுக?செப்டம்பர் 20, 2025, 21:20
இது ஒரு நடிகனுக்கு கூடுகிற கூட்டமே இல்லை.. திமுக அரசு மீது வெறுப்பினால் வரும் கூட்டம்.. திமுக எடுத்த சர்வேயிலேயே 20-25% ஓட்டு விஜய்க்கு இருக்குது.. 4 முனை போட்டி என்றால் தொங்கு சட்டசபை தான்.. எப்படி விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடுது.. ஆச்சரியமா இருக்குது..!செப்டம்பர் 20, 2025, 18:56