குழந்தையின் முதல் மொழி அழுகைதான். அழுகையின் மூலம் தான் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். பசி, தூக்கம் போன்ற அவர்களது தேவைகளை நிறைவேற்றிட குழந்தை அழத் தொடங்கும். பின் படிப்படியாகத்தான் பேச தொடங்குவார்கள். சில குழந்தைகளுக்கு…
View More குழந்தைகளுக்கு பேச கற்றுக் கொடுப்பது எப்படி என்று குழப்பமா? இதை படியுங்கள்…!Category: வாழ்க்கை முறை
ஆடித்தள்ளுபடியில் ஆடிப்போவிங்க ஆடி!!! ஆடி அதிரடி தள்ளுபடிக்கான பின்னணி என்ன?
ஆடி மாதம் என்றாலே ஒருபுறம் அம்மனுக்கு வழிபாடுகள், திருவிழாக்கள் என்று கோவில்கள் கலை கட்டும். இன்னொரு புறம் ஆடித்தள்ளுபடி, ஆடி விற்பனை, ஆடி அதிரடி விலை குறைப்பு என கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதும்.…
View More ஆடித்தள்ளுபடியில் ஆடிப்போவிங்க ஆடி!!! ஆடி அதிரடி தள்ளுபடிக்கான பின்னணி என்ன?உங்கள் அறையை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. படுக்கையறையை ஒழுங்குபடுத்தும் ஐடியாக்கள்!
ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை பெரிதும் விரும்புவார்கள். நண்பர்கள் உறவினர்கள் சூழ இருப்பது பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் தங்களுக்கே தங்களுக்காக சில நிமிடங்களை ஒதுக்குவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதனால்தான் ஒவ்வொருவரும்…
View More உங்கள் அறையை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. படுக்கையறையை ஒழுங்குபடுத்தும் ஐடியாக்கள்!என்ன? மொபைல் பார்க்கும் குழந்தைகள் இத்தனை பாதிப்பிற்கு உள்ளாகிறார்களா?
“என்னுடைய குழந்தை மொபைல் பார்த்தே வடிவங்கள், நிறங்கள், எண்கள் என அனைத்தையும் கற்றுக் கொண்டான்”. “என் பிள்ளைக்கு மொபைலில் அனைத்துமே தெரியும் எனக்கு தெரியாதது கூட அவளுக்கு இப்பொழுதே தெரிகிறது”. “இவர்களை சமாளிக்கவே முடியவில்லை…
View More என்ன? மொபைல் பார்க்கும் குழந்தைகள் இத்தனை பாதிப்பிற்கு உள்ளாகிறார்களா?கர்ப்பகாலத்தில் அளவுக்கு அதிகமான மொபைல் பயன்பாடு ஆபத்தா???
தொழில்நுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளில் சில ஆபத்துகளும் உள்ளது. இப்படி நன்மையும் தீமையும் கலந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி தான் மொபைல்…
View More கர்ப்பகாலத்தில் அளவுக்கு அதிகமான மொபைல் பயன்பாடு ஆபத்தா???வகை வகையான ஹேண்ட் பேக்குகள்… உங்ககிட்ட இதில் எத்தனை வகைகள் இருக்கு?
ஹேண்ட் பேக் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் அலமாரிகளில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொருள். என்னதான் பெண்களுக்கும் ஆடைகளிலேயே பாக்கெட் வைத்தது போல வடிவமைத்து உடைகள் சந்தைகளில் இருந்தாலும் அந்த பாக்கெட் பெண்களின் உடமைகளை வைப்பதற்கு…
View More வகை வகையான ஹேண்ட் பேக்குகள்… உங்ககிட்ட இதில் எத்தனை வகைகள் இருக்கு?பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!!
பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டுதல் என்பது மிகவும் சவாலான விஷயமாக கருதப்படுகிறது. பல இளம் தாய்மார்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு வயதான பாட்டிகளையோ அல்லது அனுபவம் நிறைந்த பெரியவர்களையோ உதவிக்கு நாடுவது உண்டு. காரணம் கழுத்து சரியாக…
View More பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!!உணர்வுகளைப் பகிர்ந்திட மனிதர்க்கு மொழியே தேவையில்லை…! எமோஜிக்கள் போதும்… உலக எமோஜி தினம் – ஜூலை 17!
மனிதன் தன்னுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு கருவி தான் மொழி. ஆதிகாலத்தில் மனிதன் தன் எண்ணங்களை வரைவதன் மூலம் வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் அதன் பின் மெல்ல மெல்ல எழுத்து ,…
View More உணர்வுகளைப் பகிர்ந்திட மனிதர்க்கு மொழியே தேவையில்லை…! எமோஜிக்கள் போதும்… உலக எமோஜி தினம் – ஜூலை 17!வகை வகையான வளையல்கள்… உங்ககிட்ட இவற்றில் எந்த வளையல்கள் உள்ளது??
அணிகலன்களின் தனித்துவம் வாய்ந்தது இந்த வளையல்கள். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பண்டைய காலத்தில் இருந்தே பெண்கள் வளையல் அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அந்த வளையல்களிலும்…
View More வகை வகையான வளையல்கள்… உங்ககிட்ட இவற்றில் எந்த வளையல்கள் உள்ளது??ஞாபக மறதி அதிகம் இருக்கிறதா நினைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுப் பொருட்களை உங்க சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கோங்க!
ஆஹா மறந்து விட்டேனே! என்று பலர் பதில் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஏன் நாமே பல சமயங்களில் ஒரு பொருளை வைத்த இடத்தையோ அல்லது ஏதேனும் செய்ய வேண்டிய வேலைகளையோ மறந்துவிடுவது உண்டு. வயது…
View More ஞாபக மறதி அதிகம் இருக்கிறதா நினைக்கிறீங்களா? அப்போ இந்த உணவுப் பொருட்களை உங்க சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கோங்க!கைக்குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா? எப்படி செய்வது???
பிறந்த குழந்தைக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாகும். குழந்தை பிறந்து 15 நாட்களில் இருந்தே இந்த எண்ணெய் மசாஜினை தொடங்கலாம். சில குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு…
View More கைக்குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா? எப்படி செய்வது???படுத்தவுடன் உறங்க பக்காவான டிப்ஸ்… இனி தூக்கம் வரல என புலம்ப வேண்டாம்!
உறக்கம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாள் முழுவதும் ஓடி திரிந்து உழைத்து அலுத்து போன ஒவ்வொருவரும் விரும்பி நாடுவது நல்ல ஆழ்ந்த உறக்கத்தை தான். அனைவருக்குமே படுத்தவுடன் உறங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.…
View More படுத்தவுடன் உறங்க பக்காவான டிப்ஸ்… இனி தூக்கம் வரல என புலம்ப வேண்டாம்!