ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகள் நேரடியாக தொடர்புடையது என தேசிய புலனாய்வுத் துறை முதற்கட்ட விசாரணை அறிக்கையில் உறுதி செய்துள்ளது.இந்த அறிக்கை, NIA இயக்குநர் ஜெனரல்…
View More பெஹல்காம் தாக்குதல்.. முன்பே திட்டமிடப்பட்டது.. ஆயுதங்கள் மறைத்து வைப்பு.. ஆதாரங்கள் கண்டுபிடித்த NIACategory: இந்தியா

வேகம், விவேகம் அல்ல. மனித உயிர்கள் முக்கியம்.. ‘Quick’ சேவையை நிறுத்திய
ஜோமாட்டோ..! ஜோமாட்டோ நிறுவனம் தங்கள் 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் ‘Quick’ சேவையை சைலண்ட் ஆக நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் குருகிராம் போன்ற மெட்ரோ நகரங்களில் ‘Quick’…
View More வேகம், விவேகம் அல்ல. மனித உயிர்கள் முக்கியம்.. ‘Quick’ சேவையை நிறுத்தியடிரோன்களை அனுப்பி ஏவு பார்க்கிறதா பாகிஸ்தான்? சதியை முறியடித்த இந்திய வீரர்கள்..!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட அதிகரித்து வரும் சூழ்நிலையில், பஞ்சாப் மாநில எல்லையில் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு டிரோன்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை …
View More டிரோன்களை அனுப்பி ஏவு பார்க்கிறதா பாகிஸ்தான்? சதியை முறியடித்த இந்திய வீரர்கள்..!பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் கை வையுங்கள்.. மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ஒவைசி..!
பாகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒவைசி “பாஜக எப்போதும் ‘வீட்டுக்குள் புகுந்து அடிப்போம்’ என பேசுகிறார்கள். இந்த முறையாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள்…
View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் கை வையுங்கள்.. மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த ஒவைசி..!அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ் என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH) ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த…
View More அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!
அக்ஷய திரிதியை முன்னிட்டு, சுவிகி இன்ஸ்டா மார்ட் புதுமையான சேவையை செய்துள்ளது. காய்கறி, மளிகைப் பொருட்கள் போலவே, தங்கமும் வெள்ளியும் வீடுதேடி டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
View More கையில் தங்க பெட்டி, பாதுகாப்புக்கு ஒரு கம்பு.. தங்கத்தையும் டெலிவரி செய்கிறது சுவிகி..!அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!
இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது. இந்தியா…
View More அரபிக்கடலில் திடீர் பதட்டம்.. 85 கிலோமீட்டர் இடைவெளியில் இந்தியா – பாகிஸ்தான் கடற்படைகள்..!பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள்…
View More பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல வழக்கு: மனுதாக்கல் செய்தவர்களை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..!பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?
கர்நாடகா மாநில அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்கி கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையின் ஓரத்தில் நிறுத்தி நமாஸ் செய்யும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த…
View More பேருந்தை நிறுத்திவிட்டு நமாஸ் செய்த டிரைவர்.. நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு?பெஹல்காம் தாக்குதலால் வெறுப்பு: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறிய பெண்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமை விட்டு, சனாதன தர்மத்தை தழுவியுள்ளார். ஹிந்து…
View More பெஹல்காம் தாக்குதலால் வெறுப்பு: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்துவாக மாறிய பெண்..!இந்தியா முழுவதும் திடீரென இருளில் மூழ்க நூதன போராட்டம்..! என்ன காரணம்?
இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளை விடுத்து ‘வக்ஃப் திருத்த சட்டம் 2025’க்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான, இருள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம்…
View More இந்தியா முழுவதும் திடீரென இருளில் மூழ்க நூதன போராட்டம்..! என்ன காரணம்?இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!
பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்திய ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பகமான உளவுத் தகவல்கள் இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அத்தாஉல்லா தரார் கூறியுள்ளார்.…
View More இன்னும் 24 மணி நேரத்தில் இந்தியா போரை தொடங்கும்: முக்கிய நபர் கூறிய தகவலால் பரபரப்பு..!