பாகிஸ்தானில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என அந்நாட்டின் ராணுவம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை” மற்றும் “தவறானவை” என்று இந்தியா கடுமையாக சாடியுள்ளது.…
View More டேய் இத இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. 13 பேர்பலி கொண்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா காரணமா? பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் கேலி..!கர்ப்பிணியின் வயிற்றில் ஜெல் தடவுவதற்கு பதில் ஆசிட் பயன்படுத்திய நர்ஸ்.. சில மணி நேரங்களில் நர்ஸ் தலைமறைவு.. கர்ப்பிணி பெண் படுகாயம்..!
மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போக்கர்தன் கிராமப்புற மருத்துவமனையில், அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சிய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு, கர்ப்பிணி பெண்ணுக்குச் சோனோகிராபி செய்வதற்கு முன், ஒரு செவிலியர் தவறுதலாக ஜெல்…
View More கர்ப்பிணியின் வயிற்றில் ஜெல் தடவுவதற்கு பதில் ஆசிட் பயன்படுத்திய நர்ஸ்.. சில மணி நேரங்களில் நர்ஸ் தலைமறைவு.. கர்ப்பிணி பெண் படுகாயம்..!கள்ளக்காதலனே கண்கண்ட தெய்வம்: கணவனின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி அடித்தே கொலை செய்த மனைவி.. கள்ளக்காதலனால் ஏற்பட்ட வெறி..
கர்நாடகாவில் ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து, பின்னர் தடயங்களை மறைப்பதற்காக உடலை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் எடுத்து சென்று வீசியிருக்கிறார். இந்த சம்பவம் பெரும்…
View More கள்ளக்காதலனே கண்கண்ட தெய்வம்: கணவனின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி அடித்தே கொலை செய்த மனைவி.. கள்ளக்காதலனால் ஏற்பட்ட வெறி..டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டே நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜரான நபர்.. கண்றாவியான காணொளி காட்சி விசாரணை..!
குஜராத் உயர் நீதிமன்றத்தில், காணொளி காட்சி வழியாக நடந்த வழக்கு விசாரணையின்போது, ஒருவர் கழிப்பறையில் அமர்ந்து பங்கேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கேலியையும், நீதிமன்ற மாண்பு குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதல்…
View More டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டே நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜரான நபர்.. கண்றாவியான காணொளி காட்சி விசாரணை..!கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மார்பில் காயங்கள்.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்.. என்ன செய்தார்கள் காமக்கொடூரர்கள்?
கடந்த ஜூன் 25 அன்று கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் வைத்து, 24 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் வழக்கில், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையின்படி,…
View More கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மார்பில் காயங்கள்.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்.. என்ன செய்தார்கள் காமக்கொடூரர்கள்?சம்பளம், பென்ஷன் கொடுக்க பணமில்லை.. பேமெண்ட் கொடுக்க முடியலை.. திவாலில் திமுக அரசு.. ஆனால் மீடியாவோ ஸ்ரீகாந்த், கிருஷ்ணா பின்னால் போகிறது: மணி ஆவேசம்
தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்க போதிய நிதி இல்லை என்றும், அரசுக்கு பொருட்கள்…
View More சம்பளம், பென்ஷன் கொடுக்க பணமில்லை.. பேமெண்ட் கொடுக்க முடியலை.. திவாலில் திமுக அரசு.. ஆனால் மீடியாவோ ஸ்ரீகாந்த், கிருஷ்ணா பின்னால் போகிறது: மணி ஆவேசம்61 வயதில் 470 கோடி திருமணத்திற்கு செலவு செய்த அமேசான் ஓனர்.. ஆனால் 3,50,000 பேரை வேலை நீக்கம் செய்ய உத்தரவு.. இது எந்த ஊரு நியாயம்?
ஒரு அதிரடியான மறுசீரமைப்பு நடவடிக்கையாக, அமேசான் நிறுவனம் சுமார் 350,000 ஊழியர்களை சில குறிப்பிட்ட தலைமை அலுவலக நகரங்களுக்கு மாறுமாறு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மாற மறுத்தால், எந்தவித இழப்பீடும் இல்லாமல் வேலையை விட்டு…
View More 61 வயதில் 470 கோடி திருமணத்திற்கு செலவு செய்த அமேசான் ஓனர்.. ஆனால் 3,50,000 பேரை வேலை நீக்கம் செய்ய உத்தரவு.. இது எந்த ஊரு நியாயம்?ஏரிகளில் அடுக்குமாடி கட்டும் காலம் முடிந்துவிட்டது.. இனி ஏரியையே வீடாக மாற்றலாம்.. ரெடிட் பயனரின் ஹவுஸ்போட் ஐடியா.. இந்தியாவில் சட்டப்படி சாத்தியமா?
இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டன. இதனால், ஒரு புதிய வீடு வாங்குவது அல்லது சொந்தமாக வீடு கட்டி வாழ்வது என்பது பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. நடுத்தர குடும்பங்கள் கூட, தரமான,…
View More ஏரிகளில் அடுக்குமாடி கட்டும் காலம் முடிந்துவிட்டது.. இனி ஏரியையே வீடாக மாற்றலாம்.. ரெடிட் பயனரின் ஹவுஸ்போட் ஐடியா.. இந்தியாவில் சட்டப்படி சாத்தியமா?வாழ்க்கை வாழ்வதற்கே.. மரணம் அடைய அல்ல.. வேலை வேலை என அலைய வேண்டாம்.. மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்த சி.இ.ஓவின் நெகிழ்ச்சியான பதிவு..!
சமீபகாலமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினரிடையே இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்கள்…
View More வாழ்க்கை வாழ்வதற்கே.. மரணம் அடைய அல்ல.. வேலை வேலை என அலைய வேண்டாம்.. மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்த சி.இ.ஓவின் நெகிழ்ச்சியான பதிவு..!எளிமையான உடை.. ஆடம்பரமே இல்லை.. ரூ. 4.61 கோடி மதிப்பில் லம்போர்கினி ஸ்டெராடோ காரை வாங்கிய தந்தை – மகன்.. ஆச்சரிய தகவல்..!
சாதாரணமாக உடை அணிந்து லம்போர்கினி ஷோரூமுக்குள் நுழைந்த ஒரு தந்தை-மகன் ஜோடி, அங்கிருந்து அந்த நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கி சென்ற சம்பவம், தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த…
View More எளிமையான உடை.. ஆடம்பரமே இல்லை.. ரூ. 4.61 கோடி மதிப்பில் லம்போர்கினி ஸ்டெராடோ காரை வாங்கிய தந்தை – மகன்.. ஆச்சரிய தகவல்..!கீழடிக்கு நிகரான ஒரு ஆய்வு.. 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சரஸ்வதி நதி கண்டுபிடிப்பு.. ராஜஸ்தான் மாநில ஆய்வில் அதிசயம்.. ஆச்சரியம்..!
ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள பஹாஜ் கிராமத்தில், 4,500 ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தின் ஆதாரங்களை இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில்,…
View More கீழடிக்கு நிகரான ஒரு ஆய்வு.. 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சரஸ்வதி நதி கண்டுபிடிப்பு.. ராஜஸ்தான் மாநில ஆய்வில் அதிசயம்.. ஆச்சரியம்..!ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.. பத்மஸ்ரீ விருது பெற்ற சாமியார் மீது பாலியல் புகார்.. என்னை பலமுறை கற்பழித்தார், கருக்கலைப்பு செய்தார்.. இளம்பெண் புகார்.
மேற்கு வங்க மாநிலத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல துறவியான சுவாமி பிரதீப்தானந்தா, கார்த்திக் மகராஜ் என்று அறியப்படுபவர் மீது ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு…
View More ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.. பத்மஸ்ரீ விருது பெற்ற சாமியார் மீது பாலியல் புகார்.. என்னை பலமுறை கற்பழித்தார், கருக்கலைப்பு செய்தார்.. இளம்பெண் புகார்.