திமுக கூட்டணி உடைவதும், மைனாரிட்டி வாக்குகள் சிதறுவதும் ஆகிய இந்த இரண்டு காரணங்களும் விஜய் ஆட்சி அமைக்க உதவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக இத்தனை…
View More விஜய் ஆட்சி அமைக்க இந்த இரண்டு போதும்.. ஒன்று திமுக கூட்டணி உடைதல்.. இரண்டு மைனாரிட்டி ஓட்டு பிரிதல்.. 35% வாக்குகள் தவெகவுக்கு உறுதி..!2026 தேர்தல் திராவிட கட்சிகளின் முடிவாக இருக்கலாம்.. விஜய் தான் மேன் ஆப் தி மேட்ச்.. கடைசி 4 மாதங்கள் போர் மாதிரி இருக்கும்: பத்திரிகையாளர் பெலிக்ஸ்..!
2026 ஆம் தேர்தல் என்பது கடந்த 50 ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வந்த திராவிட கட்சிகளின் முடிவாக இருக்கலாம் அல்லது அழிவின் ஆரம்பமாக இருக்கலாம் என பத்திரிகையாளர் பெலிக்ஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது…
View More 2026 தேர்தல் திராவிட கட்சிகளின் முடிவாக இருக்கலாம்.. விஜய் தான் மேன் ஆப் தி மேட்ச்.. கடைசி 4 மாதங்கள் போர் மாதிரி இருக்கும்: பத்திரிகையாளர் பெலிக்ஸ்..!தவெக கூட்டணிக்கு அதிமுக வரும்.. ஆனால் அது தேர்தலுக்கு பிறகு.. 2031ல் தவெக vs திமுக தான்..! விஜய்யின் கணக்கே வேற..
தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணிக்கு 2026 ஆம் தேர்தலில் அதிமுக வர வாய்ப்பில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டசபை ஏற்பட்டால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி…
View More தவெக கூட்டணிக்கு அதிமுக வரும்.. ஆனால் அது தேர்தலுக்கு பிறகு.. 2031ல் தவெக vs திமுக தான்..! விஜய்யின் கணக்கே வேற..இனி வெளிநாட்டுக்கு சென்று படிக்க வேண்டாம்.. வெளிநாட்டு பல்கலைக்கழகமே இந்தியாவுக்கு வருகிறது.. இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி..!
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளைகள் அமைப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரவரிசைகளை உற்று நோக்கினால், நமக்கு கிடைக்கும் ரிசல்ட் சற்று வேறுபட்டதாக உள்ளது. இந்தியாவில் வளாகங்களை தொடங்கத் திட்டமிடும்…
View More இனி வெளிநாட்டுக்கு சென்று படிக்க வேண்டாம்.. வெளிநாட்டு பல்கலைக்கழகமே இந்தியாவுக்கு வருகிறது.. இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி..!அதிமுக கூட்டணிக்கு இன்னும் விஜய் கதவை திறந்து வைத்திருக்கிறார்: அரசியல்வாதி விஜய்யை நம்ப வேண்டாம்: எஸ்பி லட்சுமணன்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேரமாட்டேன் என்று அவர் இதுவரை சொல்லவில்லை என…
View More அதிமுக கூட்டணிக்கு இன்னும் விஜய் கதவை திறந்து வைத்திருக்கிறார்: அரசியல்வாதி விஜய்யை நம்ப வேண்டாம்: எஸ்பி லட்சுமணன்..!ஆட்சியை பிடிப்பது விஜய்யின் நோக்கமல்ல, அவருடைய டார்கெட் திமுக கூட்டணியில் கல் எறியனும்.. ஜீவ சகாப்தன்.. அடுத்த வாரிசு உதயநிதிக்கு சிக்கலா?
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. அவர் தனது முதல் தேர்தலில் 15 முதல்…
View More ஆட்சியை பிடிப்பது விஜய்யின் நோக்கமல்ல, அவருடைய டார்கெட் திமுக கூட்டணியில் கல் எறியனும்.. ஜீவ சகாப்தன்.. அடுத்த வாரிசு உதயநிதிக்கு சிக்கலா?ஜூலை 15 முதல் வீடியோக்களுக்கு நோ வருமானம்! யூடியூப் புதிய விதிகள்: எல்லோரும் மூட்டையை கட்டுங்க..!
யூடியூபில் அசல் இல்லாத மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வீடியோக்களுக்கு ஜூலை 15 முதல் வருவாய் இல்லை என்ற புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின்படி, பார்வையாளர்களுக்கு எந்த மதிப்பையும் வழங்காத அல்லது…
View More ஜூலை 15 முதல் வீடியோக்களுக்கு நோ வருமானம்! யூடியூப் புதிய விதிகள்: எல்லோரும் மூட்டையை கட்டுங்க..!விஜய் ஒரு ஸ்பாயிலர்.. எல்லா கட்சி ஓட்டையும் பிரிக்கிறார்.. ஆனால் அவர் ஒரு பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும்.. ஃபோர் அடித்தால் கூட வேலைக்கு ஆகாது: ரங்கராஜ் பாண்டே
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பான விவாதம் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,…
View More விஜய் ஒரு ஸ்பாயிலர்.. எல்லா கட்சி ஓட்டையும் பிரிக்கிறார்.. ஆனால் அவர் ஒரு பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும்.. ஃபோர் அடித்தால் கூட வேலைக்கு ஆகாது: ரங்கராஜ் பாண்டேதிருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து தலைமறைவான மணமகன்.. சில நிமிடங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.. அதிர்ச்சியில் மணமகள் குடும்பத்தினர்.. என்ன நடந்தது?
ஒரு திரில்லர் திரைப்படத்தை போலவே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மஹாதேவ் சூதாட்ட செயலி பணமோசடி வழக்கில் முக்கிய சந்தேக…
View More திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து தலைமறைவான மணமகன்.. சில நிமிடங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.. அதிர்ச்சியில் மணமகள் குடும்பத்தினர்.. என்ன நடந்தது?கோட் எழுத வேண்டாம், படம் வரைய வேண்டாம்.. டிஜிட்டல் மாடலை உருவாக்கி லட்சக்கணக்கில் வருமானம் பெறுவது எப்படி? ரொம்ப ஈஸி..!
நீங்கள் விளம்பரங்களிலும், சமூக வலைத்தள ரீல்களிலும் AI-யால் உருவாக்கப்பட்ட மாடல்களை பார்த்திருக்கலாம். ஆனால், நீங்களே சொந்தமான ஒரு AI மாடலை எப்படி உருவாக்குவது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? AI மற்றும் CGI (கணினி…
View More கோட் எழுத வேண்டாம், படம் வரைய வேண்டாம்.. டிஜிட்டல் மாடலை உருவாக்கி லட்சக்கணக்கில் வருமானம் பெறுவது எப்படி? ரொம்ப ஈஸி..!AI-ஆல் கர்ப்பம் கூட உண்டாக்க முடியுமா? நம்ப முடியாத நிஜம்: 18 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் கர்ப்பம்.. எப்படி சாத்தியம்?
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக குழந்தையின்மையால் அவதிப்பட்டு, பல நாடுகளில் தொடர்ச்சியான செயற்கை கருத்தரிப்பு முயற்சிகளில் தோல்வியுற்ற ஒரு தம்பதி, இறுதியாக கருத்தரித்துள்ளனர். இது மருத்துவத்தில் AI கொண்டுவந்த ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு சான்றாக…
View More AI-ஆல் கர்ப்பம் கூட உண்டாக்க முடியுமா? நம்ப முடியாத நிஜம்: 18 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் கர்ப்பம்.. எப்படி சாத்தியம்?நீங்களே எல்லாம் பண்ணிட்டிங்கன்னா, நாங்க எதுக்கு? கூகுள் AI ஓவர்வியூஸ் மீது புகார் அளித்த பப்ளிஷர்கள்.. புதிய சட்ட சிக்கல்..!
முன்பெல்லாம், கூகுளில் ஏதாவது ஒரு விஷயம் குறித்து தேடும்போது, அந்த தகவல் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்பதை கூகுள் பயனர்களுக்கு அளிக்கும். அதை பயன்படுத்தி அந்த இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை…
View More நீங்களே எல்லாம் பண்ணிட்டிங்கன்னா, நாங்க எதுக்கு? கூகுள் AI ஓவர்வியூஸ் மீது புகார் அளித்த பப்ளிஷர்கள்.. புதிய சட்ட சிக்கல்..!
