தூத்துக்குடியைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்ற விஏஓ பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக மணல் கடத்தல் அதிகமாகி…
View More பட்டப்பகலில் தூத்துகுடி விஏஓ வெட்டிக்கொலை.. நேரில் ஆறுதல் கூறிய கனிமொழி..!மே மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? முழு விபரங்கள்..!
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து வரும் நிலையில் வரும் மே மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும்…
View More மே மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? முழு விபரங்கள்..!மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த 100 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது.. 4 போலி சிம்கார்டுகள் பறிமுதல்..!
மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்திருந்த சுமார் 100 பெண்களை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர்…
View More மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த 100 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது.. 4 போலி சிம்கார்டுகள் பறிமுதல்..!சனி, ஞாயிறு, திங்கள்.. 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றியை நிர்ணயம் செய்த 7 ரன்கள்..!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அணிகள் வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.…
View More சனி, ஞாயிறு, திங்கள்.. 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டியில் வெற்றியை நிர்ணயம் செய்த 7 ரன்கள்..!திருமண மண்டபத்தில் மது விருந்து: அரசாணையை திருத்தியது தமிழக அரசு..!
திருமண மண்டபங்களில் மது விருந்து அனுமதிக்கப்படும் என நேற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழக…
View More திருமண மண்டபத்தில் மது விருந்து: அரசாணையை திருத்தியது தமிழக அரசு..!குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற டெல்லி அணி.. ஐதராபாத்துக்கு தொடர் தோல்வி..!
நேற்றைய போட்டியில் டெல்லி அணி குறைந்த ஸ்கோர் அடித்து அந்த ஸ்கோரையும் ஹைதராபாத் அணியை அடிக்க விடாமல் வெற்றி பெற்றதை அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற அணி…
View More குறைந்த ஸ்கோர் அடித்து வெற்றி பெற்ற டெல்லி அணி.. ஐதராபாத்துக்கு தொடர் தோல்வி..!ஒரே சேலையை இருவரும் எடுத்ததால் பிரச்சனை.. தலைமுடியை பிடித்து சண்டை போட்ட பெண்கள்..!
ஒரே சேலையை இருவரும் தேர்வு செய்து அந்த சேலை தனக்குத்தான் வேண்டும் என இரண்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து இறுதியில் தலை முடியை பிடித்துக் கொண்டு ஜவுளிக்கடையில் சண்டை போட்ட வீடியோ…
View More ஒரே சேலையை இருவரும் எடுத்ததால் பிரச்சனை.. தலைமுடியை பிடித்து சண்டை போட்ட பெண்கள்..!ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு.. போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை ரெய்டு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் முக…
View More ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு.. போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்..!அட்சய திருதியை முடிந்த பின்னரும் ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
நேற்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க வியாபாரம் ஜோராக இருந்தது என்றும் சென்னை மதுரை கோவை போன்ற முக்கிய நகரங்களில் கோடி கணக்கில் நகைகள்…
View More அட்சய திருதியை முடிந்த பின்னரும் ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?ரூம் போட்டு யோசித்தாலும் தோனியை விட பெட்டரா எதுவும் இல்லை: ஹர்பஜன்சிங் ட்வீட்..!
இந்த உலகத்தில் ஒன்றை விட ஒன்று பெட்டராக இருக்கும் ஆனால் ரூம் போட்டு யோசித்தாலும் தோனியை விட பெட்டராக எதுவுமே இல்லை என கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர்…
View More ரூம் போட்டு யோசித்தாலும் தோனியை விட பெட்டரா எதுவும் இல்லை: ஹர்பஜன்சிங் ட்வீட்..!இன்னும் 100 வருஷம் விளையாடுங்க தோனி.. உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்த ரசிகர்கள்..!
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தல தோனி பேட்டி அளிக்கும் போது எனக்கு விடை கொடுக்க ரசிகர்கள்…
View More இன்னும் 100 வருஷம் விளையாடுங்க தோனி.. உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்த ரசிகர்கள்..!எல்லா ஊரிலும் மஞ்சள் ஜெர்ஸி தான்.. ஆதிக்கம் செலுத்தும் தல தோனி..!
நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடினாலும் சரி சென்னையை தாண்டி விளையாடினாலும் சரி அந்த மைதானத்தில் மஞ்சள் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள் தான் அதிகமாக உள்ளனர் என்பதும் இது…
View More எல்லா ஊரிலும் மஞ்சள் ஜெர்ஸி தான்.. ஆதிக்கம் செலுத்தும் தல தோனி..!