இப்ப தான் கரப்பான்பூச்சி ஏன் திமுகவை ஆதரிக்குதுன்னு தெரியுது.. 200 ரூபாய் உபி மாதிரியே டெல்லி போராட்டத்திற்கு 3000 ரூபாய் கொடுத்து ஆட்களை திரட்டியது அம்பலம்.. காலை முதல் மாலை வரை போராட்டத்தில் கலந்து கொள்ள பணம்.. வீடியோ வைரல்…அக்டோபர் 12, 2026, 16:30
டெல்லி நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் இன்ப அதிர்ச்சி.. தென்னிந்தியா முழுவதிலும் தவெக கால் பதிக்க திட்டம்.. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் 130 எம்பி சீட் உள்ளது.. அதில் 100ஐ கைப்பற்ற இப்போதே திட்டம்.ஆகஸ்ட் 25, 2026, 17:59
இன்னமும் டெல்லி பிடியில் தான் அதிமுக உள்ளது.. டெல்லி தான் எல்லா திட்டத்தையும் போட்டு கொடுக்குது.. இப்படியே போனால் அதிமுகவே இல்லாமல் போகும்…ஆகஸ்ட் 8, 2026, 15:50
டெல்லிக்கு நாங்க அனுப்புற கே. வெங்கட நாராயணா என்பவர் சும்மா சல்யூட் அடிக்கிற ஆளை இல்லை… சட்டம் பேசுற சிங்கத்தை! சி.ஏ படிச்சிருக்காரு, சட்டமும் தெரிஞ்சிருக்கு. கணக்கு வழக்குல நம்மகிட்ட தப்பு கண்டுபிடிக்கவும் முடியாது, நம்ம உரிமையை டெல்லியில தட்டிப் பறிக்கவும் முடியாது. தகுதி இருக்கு… தட்டித் தூக்குவாரு! அவர் கன்னடர் என்றால் என்ன? பாகிஸ்தானியர் இல்லையே…ஜூன் 27, 2026, 08:05
அதிமுக கட்சியையே காப்பாத்த முடியாம தவிக்குது.. திமுக கூட்டணியை தக்க வைக்க முடியாமல் தவிக்குது.. தவெக தமிழ்நாட்டோட நிறுத்திகிட்டா நல்லாயிருக்கும், டெல்லிக்கும் வந்துருமோங்கிற பயத்துல இருக்குது.. இது எல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி விஜய்.. சினிமாவுல எப்படி ரஜினி, கமலை ஒரே நேரத்தில் ஓரங்கட்டினாரோ, அதேபோல் அரசியல்ல திமுக, அதிமுகவையும் ஓரங்கட்டிட்டாரு.. அடுத்த டார்கெட் டெல்லி தான்.. ஒன்னும் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கனும், அல்லது விஜய்யே பிரதமர் ஆகனும்.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்…ஜூன் 15, 2026, 08:02
டெல்லியில உட்கார்ந்து நீங்க போடுற கணக்கு எல்லாம் காஷ்மீர் முதல் ஆந்திரா வரைக்கும் தான் செல்லுபடியாகும்… இது தமிழ்நாடுடா! இங்க உள்ளூர் சிங்கத்தோட பேச்சை கேட்காம அமித்ஷா காட்டுன ‘சாணக்கியத்தனம்’ இப்போ மக்கள் மன்றத்துல அசிங்கப்பட்டு போய் நிக்குது! கடைக்கோடி தொண்டனுக்கு தெரிஞ்ச எதார்த்தம் கூட அமித்ஷாவுக்கு தெரியாம போனதுதான் ஆச்சரியம்! அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளரா நிறுத்தியிருந்தா, இன்னைக்கு நடுநிலையாளர்களின் சரிபாதி ஓட்டுகள் விழுந்து கோட்டையே அதிரும்படி மாஸ் காட்டியிருப்போம்!ஜூன் 1, 2026, 17:49
டெல்லிக்கு போய் பிரஸ் மீட் வைக்கல, மைக்கை பிடிச்சு பேசலன்னு தப்புக் கணக்கு போட வேண்டாம்.. விஜய் பிரஸ்ல்ல பேச வந்தவர் கிடையாது.. எல்லா பிரஸ்ஸையும் தன்னை பத்தி பேச வைப்பவர்.. காமராஜர் அதிகம் பேசியதில்லை.. ஆனால் செயலில் ஈடுபடுவார்.. கர்மவீரர் காமராஜர் வழியில நம்ம முதல்வர் விஜய் … செயல் என்பது வார்த்தையில இல்ல, இனிமே எங்களோட ஒவ்வொரு ‘ஆக்ஷன்லயும்’ தான் இந்த விஜய்யோட பவர் தெரியும்!மே 29, 2026, 07:16
தென்னகம் மட்டும்தான் நம்ம ஏரியான்னு நினைச்சீங்களா? அசாம் வரைக்கும் தடம் பதிச்சிருக்கோம்! 2026-ல தமிழ்நாட்டு கோட்டையை பிடிச்சிட்டோம்.. 2029-ல டெல்லியையும் பிடிப்போம்.. ஸ்டாலின் மாதிரி மோடியையும் வீட்டுக்கு அனுப்புவோம்.. வடக்கே வீசுற அலைக்கு நாங்க அணை போட வரல… அதைவிடப் பெரிய சுனாமியா மாறி, இந்திய அரசியலோட வரைபடத்தையே மாத்தி எழுத வந்திருக்கோம்!மே 19, 2026, 11:30
எங்கு பார்த்தாலும் திமுக எதிர்ப்பு அலை.. சமாளிக்கவே முடியவில்லை.. அதிமுகவை விமர்சனம் செய்தால் பிரச்சாரம் எடுபடாது.. விஜய்யை விமர்சனம் செய்தால் அவர் பெரிய ஆளாகிவிடுவார்.. எனவே எடு பாஜக எதிர்ப்பை.. டெல்லி எதிர்ப்பை.. இந்த ஒரே ஒரு Strategy எத்தனை தேர்தலுக்கு பயன்படும்? சோர்வில் திமுகவினர்?ஏப்ரல் 9, 2026, 08:02
ஒன்னு விஜய் நம்ம கூட்டணிக்கு வரனும், இல்லைன்னா அரசியலே வேண்டாம்ன்னு தெறிச்சி ஓடனும்.. டெல்லியின் சக்திவாய்ந்த தலைவர் ஆவேசம்.. விஜய் தனியா நின்னு பிரிக்கிற ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கு சாதகமாகிவிடும்.. இன்னும் கொஞ்சம் நாள் பார்ப்போம், வழிக்கு வரலைன்னா வேற நடவடிக்கை தான்.. விஜய் எப்படி போட்டியிடுவாரு? எப்படி பிரச்சாரம் செய்வாருன்னு பார்த்திடலாம்? வழிக்கு வருவாரா? வந்து பார் என தைரியமாக நிற்பாரா விஜய்?மார்ச் 10, 2026, 20:24
பயங்கரவாத வலைப்பின்னல்: அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் அதிரடி ரத்து! AIU நடவடிக்கைநவம்பர் 13, 2025, 19:31
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: தீபாவளிக்கே வெடிக்க சதி.. ஜனவரி 26 சதிக்கு முன்னோட்டம்? கைதானவர் வாக்குமூலம்!நவம்பர் 12, 2025, 11:04