Tag: raid

senthil balaji tr balu

சோதனை மேல் சோதனை போதுமடா சாமின்னு திமுக கதறுகிறது கேட்கிறதா?ஒரு பக்கம் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் சோதனை.. இன்னொரு பக்கம் டிஆர் பாலுவுக்கு சொந்தமான மன்னார்குடி மதுபான ஆலையில் சோதனை.. நீட் பிரச்சனையை மடைமாற்றி தப்பிச்சிடலாம்ன்னு பார்த்தீங்களா? நடக்குறது நம்ம முதல்வர் விஜய் ஆட்சி.. மோசடி செய்தவர் எந்த கொம்பனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது…

ஜூலை 29, 2026, 11:08
SRO

நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது.. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.. இனிமேல் சார்பதிவாளர் அலுவலகம் யாருக்கும் சார்ந்த அலுவலகமாக இருக்காது.. என்னப்பா இன்னைக்கு சுபமுகூர்த்த நாள், கூட்டம் அலைமோதுதுன்னு பப்ளிக் கிட்ட ‘கவர்’ வாங்க கணக்கு போட்டீங்களா? நீங்க டோக்கன் போட்டு லஞ்சம் வாங்க பிளான் பண்ணா… நாங்கள் டைம் பிக்ஸ் பண்ணி லாக் பண்ணுவோம்! நீங்க ஆபீஸ்க்குள்ள உட்கார்ந்து ‘கல்லா’ கட்டுறதுக்கு இது உங்க சொந்த கடை இல்லடா… அரசாங்க அலுவலகம், பாத்துக்கோங்க!

ஜூன் 4, 2026, 18:15
income

வங்கியில் பணம் போட்டாலும் சரி, பணம் எடுத்தாலும் சரி வருமான வரித்துறை வீட்டுக்கு வந்துவிடும்.. ஐடி ரெய்டில் இருந்து தப்பிக்க என்ன செய்யக்கூடாது? என்ன செய்ய வேண்டும்? சின்ன தப்பு செஞ்சாலும் மாட்டிக்கிடுவீங்க.. ஜாக்கிரதை..!

செப்டம்பர் 24, 2025, 11:59