கேரளாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர், தன்னுடைய வெளிநாட்டு தோழிகள் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவர்களை ஒரு இந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கோவிலில் உள்ள குங்குமத்தை வாங்கி, அவர்களுடைய…
View More இந்து கோவிலுக்கு வந்த பெண்களின் நெற்றியில் குங்குமம் வைத்த முஸ்லீம் இளைஞர்..நெட்டிசன்கள் ஆவேசம்..!women
குட்டை பாவாடை.. குறைவாக பேசுபவர்கள்.. ரெண்டுமே மோசமானது.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!
மத்திய பிரதேசம் மாநில பாஜக அமைச்சர் ஒருவர், “குட்டை பாவாடை போன்ற குறைவான உடை அணியும் பெண்களும், குறைவாக பேசும் அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்,” என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…
View More குட்டை பாவாடை.. குறைவாக பேசுபவர்கள்.. ரெண்டுமே மோசமானது.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!பாடி பில்டர்களை பார்த்தால் மன அழுத்தம் நீங்கிவிடும்: பெண்களுக்கு டாக்டர் கொடுத்த அட்வைஸால் பரபரப்பு..!
மன அழுத்தம் உட்பட சில தீராத நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், பாடி பில்டர்களை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ, அல்லது நேரிலோ பார்த்தால், அவர்கள் குணமடையும் வாய்ப்பு இருப்பதாக சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியிருப்பது…
View More பாடி பில்டர்களை பார்த்தால் மன அழுத்தம் நீங்கிவிடும்: பெண்களுக்கு டாக்டர் கொடுத்த அட்வைஸால் பரபரப்பு..!உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!
உலக அளவில் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தை விட, இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது, இந்திய குடும்பங்களில்…
View More உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!பெண்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் சிறுநீர் கலந்த ஊழியர்.. பாலியல் நோயால் ஆத்திரம்..!
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி, பெண் ஊழியர்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் அவர்களுக்கே தெரியாமல் சிறுநீரை கலந்து வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
View More பெண்கள் குடிக்கும் வாட்டர் பாட்டில்களில் சிறுநீர் கலந்த ஊழியர்.. பாலியல் நோயால் ஆத்திரம்..!116 ஆண்டு தடை நீக்கம்.. இனி பார்களில் பெண்களும் பணி புரியலாம்.. மசோதா தாக்கல்..
திரிணாமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு, பெண்கள் பார்களில் வேலை செய்ய முடியாது என்ற 116 ஆண்டு பழைய தடையை நீக்கும் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இனி விரைவில் பெண்களும்…
View More 116 ஆண்டு தடை நீக்கம்.. இனி பார்களில் பெண்களும் பணி புரியலாம்.. மசோதா தாக்கல்..இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. சென்னை, மும்பையில் ஒரு போட்டி கூட இல்லை..!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இந்தியாவின் முக்கியமான மைதானங்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் போன்றவற்றில் ஒரு…
View More இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. சென்னை, மும்பையில் ஒரு போட்டி கூட இல்லை..!இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ஹிஜாப் அணியாதவர்களை அடையாளம் காண ட்ரோன்..
ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய…
View More இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ஹிஜாப் அணியாதவர்களை அடையாளம் காண ட்ரோன்..இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!
கடந்த 10 ஆண்டுகளாக, பெண்கள் நிதி மேலாண்மை நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்களின் உதவி இல்லாமலேயே, அவர்கள் தன்னிச்சையாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த…
View More இந்திய பெண்கள் பண சேமிப்பில் புத்திசாலிகள்.. நிதி ஆலோசகர்கள் கருத்து..!இன்னும் ஆண்கள் ஆதிக்கம் உள்ள ஒரே துறை இதுதான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
பெண்கள், உலகளவில் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாகவும், சில துறைகளில் ஆண்களைவிட அதிகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். சில துறைகளில் மட்டும் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவும் குறிப்பாக கேமிங் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும்…
View More இன்னும் ஆண்கள் ஆதிக்கம் உள்ள ஒரே துறை இதுதான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?
இன்றைய காலத்தில் எல்லா பக்கமும் பாஸ்ட் புட் மயமாகிவிட்டது. முந்தைய காலம் போல் இல்லாமல் எல்லாருமே சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோம் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கெடுதலான உணவுகள் தான்…
View More பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்… அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் என்ன…?வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும்: பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை..!
புதுவை மாநிலத்தில் பெண் அரசு ஊழியர்கள் தற்போது ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த…
View More வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும்: பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை..!