சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் போது எல்லாம் ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப்பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கிடைக்குமா என்பது…
View More தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு.. ரொக்க பரிசு உண்டா இல்லையா?Tamil Nadu Government
2025 பொது விடுமுறை : எத்தனை நாட்கள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அரசாணையை கவனித்தீர்களா
சென்னை: 2025-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2025ம்ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையில் விடுமுறை நாட்கள் பெரும்பாலும், வார நாட்களில் வருகிறது.…
View More 2025 பொது விடுமுறை : எத்தனை நாட்கள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அரசாணையை கவனித்தீர்களாபெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக அரசு சார்பில் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டம் குறித்து முழுமையாக பார்ப்போம். விவசாய தொழிலாளர்களாக…
View More பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. அதுவும் நிலம் வாங்குவதற்காக.. விண்ணப்பிப்பது எப்படி?பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் சுயதொழிலுக்காக 200 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை…
View More பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் எப்படி பெறலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதவிரதமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு…
View More கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின் போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுத் துறை தலைவர்களுக்கு மனித வள மேலாண்மைத் துறை செயலர்…
View More அரசு ஊழியர்கள் சம்பளம், துறை ரீதியான நடவடிக்கை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்புTeacher | தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் ஆசிரியர்கள் ஹேப்பி.. உடனே வந்த அரசாணை
சென்னை : தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிக ஆசிரியர்கள் 1282 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகள்…
View More Teacher | தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் ஆசிரியர்கள் ஹேப்பி.. உடனே வந்த அரசாணைரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 3 லட்சம் பேர்.. எப்போது கிடைக்கும்? புதிய தகவல்..!
புதிய ரேஷன் கார்டுக்காக சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குறைந்த விலையில் உணவு பொருட்கள்…
View More ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் 3 லட்சம் பேர்.. எப்போது கிடைக்கும்? புதிய தகவல்..!மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா? உடனே இந்த இணையதளம் செல்லுங்கள்..!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பதும் ஒரு கோடி மகளிர்களுக்கும் மேல் இந்த திட்டத்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 அனுப்பி…
View More மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா? உடனே இந்த இணையதளம் செல்லுங்கள்..!திருமண மண்டபத்தில் மது விருந்து: அரசாணையை திருத்தியது தமிழக அரசு..!
திருமண மண்டபங்களில் மது விருந்து அனுமதிக்கப்படும் என நேற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழக…
View More திருமண மண்டபத்தில் மது விருந்து: அரசாணையை திருத்தியது தமிழக அரசு..!