சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன.…
View More அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!america
பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…
View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்திய ராணுவ தளங்களை நோக்கி பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை…
View More இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…
View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான…
View More அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த…
View More இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!
நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து…
View More அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!இந்திய சீன மாணவர்கள் ஒன்று சேர்ந்து போட்ட வழக்கு: ஆட்டம் காணும் டிரம்ப் அரசு..!
அமெரிக்க உள்துறை மற்றும் குடிவரவு முகமைகளை எதிர்த்து, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் முக்கியமான வழக்கொன்றை தொடர்ந்துள்ளனர். அமெரிக்க சிவில் பாதுகாப்பு சங்கம் (ACLU) ஆதரவுடன் நியூ ஹாம்ஷையர் மாவட்ட…
View More இந்திய சீன மாணவர்கள் ஒன்று சேர்ந்து போட்ட வழக்கு: ஆட்டம் காணும் டிரம்ப் அரசு..!நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி..!
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் இரு நாட்டின் உறவை மேம்படுத்தும் வகையில்…
View More நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி..!அட்மின் செய்த தவறு.. ஹார்வர்ட் பல்கலை விவகாரத்தில் திடீரென பின்வாங்கிய டிரம்ப் அரசு..!
கடந்த சில நாட்களுக்கு முன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஹார்ட்வர்ட் பல்கலைக்கு அனுப்பப்பட்ட கடும் சொற்கலாள் ஆன கடிதம் தவறாக அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. இது New York Times…
View More அட்மின் செய்த தவறு.. ஹார்வர்ட் பல்கலை விவகாரத்தில் திடீரென பின்வாங்கிய டிரம்ப் அரசு..!200 இந்தியர்களை குறிவைத்து வேலை நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்.. என்ன குற்றச்சாட்டு?
அமெரிக்காவைச் சேர்ந்த Fannie Mae என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து 200 இந்திய-அமெரிக்கர் ஊழியர்களை, “நெறிமுறை மீறல்” காரணமாக வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊழியர்களில் பெரும்பாலோர் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்…
View More 200 இந்தியர்களை குறிவைத்து வேலை நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்.. என்ன குற்றச்சாட்டு?இனிமேல் யாரும் வருமான வரியே கட்ட வேண்டாம்.. அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் வருமான வரியை நீக்கும் அறிவிக்கப் வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரிக்ள் மூலம் போதுமான நிதி திரட்டக் கூடிய நிலையை அடைந்தால்…
View More இனிமேல் யாரும் வருமான வரியே கட்ட வேண்டாம்.. அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி..!