இன்னொருத்தரை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு அசிங்கப்பட்டது போதும்.. இனிமேல் ஸ்டாலின் தான் பிரதமர் வேட்பாளர் என பிரகடனப்படுத்துவோம்.. திமுக ஜென்சி கூட்டம் திடீர் எழுச்சி.. நாம எதுக்கு இன்னொருத்தரை பிரதமர் வேட்பாளராக்கனும்.. நம்ம கட்சி தலைவரையே பிரதமர் ஆக்குவோம்..ஆகஸ்ட் 28, 2026, 19:14
இனிமேல் எந்த கருத்துக்கணிப்பும் எடுக்க வேண்டாம்.. தேவையில்லாமல் விஜய்யை பெரிய ஆளாக்க வேண்டாம்… ஊடகங்களுக்கு டெல்லி தலைமை மறைமுக உத்தரவா? எல்லா கருத்துக்கணிப்பும் விஜய்க்கு சாதகமாக மாறுவதால் பரபரப்பு..ஆகஸ்ட் 28, 2026, 17:31
அமித்ஷா – விஜய் ரகசிய ஒப்பந்தம்.. மத்திய அரசை விமர்சிக்க மாட்டோம்.. எந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவும் மாட்டோம்.. ஆனால் தமிழ்நாட்டுக்கு தேவையான எல்லா நிதியையும் ரிலீஸ் பண்ணிவிடனும்.. நதிகளை இணைக்க காசு தரனும்..ஆகஸ்ட் 28, 2026, 16:59
கூகுளில் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் யார் என்று போட்டால் விஜய் படத்தை காண்பிக்கிறது.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க இணையத்தை? எப்படி விர்ச்சுவல் வாரியர்ஸ்களால் இதெல்லாம் வரவழைக்க முடிகிறது.. அதே கூகுளில் அடுத்த பிரதமர் யார் என்று போட்டாலும் அதிலும் விஜய் வருகிறார்.. கூகுள் அல்காரிதம் எப்படி இதை ஏற்று கொண்டது? ஒரே மர்மமாக இருக்குது ப்ரோ…ஆகஸ்ட் 28, 2026, 11:10
இன்னொரு முறை பிரதமர் வேட்பாளர் விஜய் என யாராவது கூறினால் தவெக ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம்.. ராகுல் காந்தி முடிவா? தவெக தலைவர்களை இறங்கி அடிக்க காத்திருக்கும் மாணிக்கம் தாகூர்.. யாரு வேணும்னாலும் வாபஸ் வாங்கிக்கோங்க.. பதிலடி கொடுத்த தவெக.ஆகஸ்ட் 28, 2026, 10:39
BBC, France 24 English, Reuters உள்ளிட்ட சர்வதேச மீடியாக்களில் விஜய் நியூஸ்.. இந்தியாவில் ஜென்சியை கட்டிப்போட்ட இந்த விஜய் யார்? கத்தியின்றி, ரத்தமின்றி, போராட்டமின்றி, ஆர்ப்பாட்டமின்றி ஒரு புரட்சி.. சோஷியல் மீடியா மூலம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்..ஆகஸ்ட் 28, 2026, 08:44
ஒரு நல்லாட்சியை கவிழ்க்க நினைத்தால் மக்களின் கொந்தளிப்பு எப்படி இருக்கும் என்று அரசியல்வாதிகளுக்கு இன்னும் புரியவில்லை.. எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து மூக்குடைபட்டதை திமுக மறந்துவிட்டது.. விஜய் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலோ,ஆகஸ்ட் 28, 2026, 08:15
ஒரே ஒரு விமான நிலைய திட்டம் ரத்தாகிட்டா உடனே முதலீடு எல்லாம் போயிடுமா? என்னங்கடா லாஜிக் இது.. 2வது விமான நிலையம் இல்லையென்றால் தொழிற்சாலையே வராதா? புலம்புவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அரசு மட்டும் ஊழல் இல்லாத தூய அரசாக இருந்தால் போதும், முதலீடுகள் கொட்டும்…ஆகஸ்ட் 28, 2026, 07:46
என்.டி.ராமராவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ்.. இவங்க எல்லாம் தேசிய கட்சியாக மாற்ற முயற்சித்தார்கள்.. ஆனால் முடியவில்லை.. இப்போது விஜய் தேசிய கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்.. மேற்கண்ட மூவர் காலத்து அரசியல் வேறு.. இன்றைய அரசியல் வேறு. டிஜிட்டல் உலகில் எல்லாமே சாத்தியம் தான்..ஆகஸ்ட் 27, 2026, 12:30
லண்டன் நிறுவனம் எடுத்த அதிரடி கருத்துக்கணிப்பு… விஜய் செல்வாக்கு இந்திய அளவில் வளர்ந்து கொண்டே வருகிறது.. ராகுல் காந்தி ஏற்கனவே பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.. மோடியை பின்னுக்கு தள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.ஆகஸ்ட் 27, 2026, 08:15