Category: செய்திகள்

vijay vs congress dmk bjp

திமுக, காங்கிரஸ், பாஜக மூன்றுமே தெரியாத்தனமா விஜய்யை வளர விட்டுட்டாங்க.. இனிமேல் நினைச்சாலும் விஜய்யை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது.. முதல் அடி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியது..

ஆகஸ்ட் 30, 2026, 11:28
vijay dub movies

விஜய்யின் சூப்பர்ஹிட் படங்கள் எல்லாமே டப் செய்யப்படுகிறதா? துப்பாக்கி, வேட்டைக்காரன், தெறி, பிகில் உள்ள 25 படங்கள் இந்தி, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் டப் செய்ய பணி ஆரம்பமா? ஒரு பக்கம் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. இன்னொரு பக்கம் விஜய்யின் மாஸ் திரைப்படங்கள்..

ஆகஸ்ட் 30, 2026, 08:30
The Supreme Court condemned the enforcement department in the Tamil Nadu sand quarrying scandal

விஜய் ஆட்சி வந்தவுடன் காணாமல் போன மணல் மாஃபியா.. சரியான சட்ட நடவடிக்கை.. விதியை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்குப்பதிவு.. மணல் அள்ளினால் ஆப்பு வைக்கும் அரசு.. இதுதாண்டா மாற்றம்.. இந்த மாற்றம் தொடர்ந்தால் இயற்கையை அழிக்கும் கயவர்கள் வேறு மாநிலத்திற்கு ஓடிவிடுவார்கள்…

ஆகஸ்ட் 30, 2026, 08:15
madras High Court orders transfer of Anna Nagar girl case to CBI

சமூக வலைத்தளத்தில் கணக்கு இருந்தால் என்ன வேணும்னாலும் சொல்லுவியா? கோவில் நிலங்களை அமைச்சர் கையாடல் செய்திருக்காறாரா? இது எவ்வளவு பெரிய விஷயம்? எந்தவித ஆதாரமும் இல்லாமல் எப்படி இவ்வாறு சொல்லலாம்? திமுகவை வச்சு செய்த நீதிமன்றம்.

ஆகஸ்ட் 30, 2026, 07:54
mudhalvan

ஷங்கரின் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பார்த்தது போல் இருக்கிறது முதல்வர் விஜய்யின் அதிரடி ஆய்வு காட்சிகள்…திடீரென சிறையில் ஆய்வு.. திடீரென மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு.. இதெல்லாம் கனவா? அல்லது நனவா? ஷங்கர் முதல்வன் 2 எடுக்க சரியான நேரம் இதுதான்.. விஜய்யின் ஆய்வுகளை வைத்தே ஒரு படம் எடுக்கலாம்…

ஆகஸ்ட் 29, 2026, 20:59
vijay stalin

இதற்கு முன் தோல்வி அடைந்த திமுக வேறு.. 2026ல் திமுக அடைந்த தோல்வி வேறு.. இதற்கு முன் திமுக மீது மக்கள் கோபம் மட்டுமே அடைந்தார்கள்.. முதல்முறையாக மக்களுக்கு திமுக மீது வெறுப்பு தோன்றிவிட்டது.. அதிர்ஷ்டவசமாக தவெக நல்லாட்சியையும் கொடுக்கிறது..

ஆகஸ்ட் 29, 2026, 15:30
dmk alliance

திமுகவுடன் இனி ஒரு கட்சி கூட கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை.. திமுகவின் பண்ணையார்த்தனம் தான் அந்த கட்சியின் பின்னடைவுக்கு காரணம்.. கருணாநிதி காலத்தில் கூட்டணி கட்சியினர் தோழர்கள் போல் நடத்தப்பட்டனர்.. ஆனால் ஸ்டாலின்

ஆகஸ்ட் 29, 2026, 08:45
tvk kerala

இது உண்மையாகவே சீரியஸ் கருத்துக்கணிப்பா? அல்லது காமெடி கருத்துக்கணிப்பா? விஜய் கட்சிக்கு தேசிய அளவில் 200 தொகுதிகள் வரும் என புதிய தகவல்… மோடி, ராகுல் காந்தியை எப்படி விஜய்யால் பின்னுக்கு தள்ள முடியும்?

ஆகஸ்ட் 29, 2026, 08:30
Genz dmk

திமுகவின் பழைய கொள்கைகள் எல்லாம் இன்றைய ஜென் சியிடம் வேலைக்கு ஆகாது.. தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தியா முழுவதும் ஐடியில் வேலை பார்க்கிறார்கள்.. அவர்களிடம் போய் இந்தி தெரியாது போடா என்று சொன்னால் எடுபடாது..

ஆகஸ்ட் 29, 2026, 08:16