மோடி, அமித்ஷாவை வெல்ல வேண்டும் என்றால் ஒரு வெற்றி முகம் தேவை.. பிரதமர் வேட்பாளரையே அறிவிக்காமல் போட்டியிட்டால் இந்தியா கூட்டணி எப்படி ஜெயிக்கும்? விஜய்யை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாருங்கள்.. பாஜக வீழ்த்தப்படும்..ஆகஸ்ட் 27, 2026, 07:59
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே கொடுக்க முடிவா? மொத்தமாக பணம் தரவேண்டிய அவசியம் இல்லை.. வங்கியில் லோன் எடுத்து 30 வருடங்கள் வரை கால அவகாசம் தர திட்டமா?ஆகஸ்ட் 27, 2026, 07:44
பரந்தூரை பற்றி இனி யாரும் வாயைவே திறக்க கூடாது.. கடந்த 3 ஆண்டுகளில் பரந்தூரை சுற்றி நிலங்கள் வாங்கியது யார் யாருன்னு ஒரு வெள்ளை அறிக்கை வரப்போகுது.. இதுல என்ன கொடுமைன்னா ரெண்டு கட்சியை சேர்ந்தவங்களும் வளைச்சு வளைச்சு வாங்கியிருக்காங்களாம்..ஆகஸ்ட் 26, 2026, 18:59
திமுகவுக்கும் தவெகவுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் இதுதான்.. திமுக வழிவழியாய் பரம்பரை பரம்பரையாய் 1000 ஆண்டுகள் நம்ம குடுமப ஆட்சி தான் இருக்கனும்ன்னு எண்ணம் இருக்குது..ஆகஸ்ட் 26, 2026, 18:30
இனிமேலும் தவெக ஆட்சியை விட்டு வைத்தால் நமக்கு தான் ஆபத்து.. பொங்கலுக்குள் ஆட்சியை கலைக்க வேண்டும்.. மாஜி அமைச்சர்கள் ரகசிய ஆலோசனையா? விஜய் எல்லா ஊழலையும் தோண்டி எடுத்துவிட்டால் கடைசி வரை சிறை தான்..ஆகஸ்ட் 26, 2026, 15:30
லெப்ட் ஹேண்டில் திமுக.. ரைட் ஹேண்டில் அதிமுகவை ஹேண்டில் செய்யும் தவெக.. சட்டசபையில் ரெண்டு கழகங்களும் கூட்டு சேர்ந்தும் இளைஞர் தவெக படையை சமாளிக்க முடியவில்லை.. இனிமேல் அரசியல்வாதிகள் மக்களை ஏமாத்தவே முடியாது..ஆகஸ்ட் 26, 2026, 12:20
சட்டவிரோதமாக போட்ட டெண்டரை எல்லாம் ரத்து பண்ணியாச்சு.. பரந்தூரை சுற்றி வாங்கி போட்ட நிலமெல்லாம் இனி பைசாவுக்கு பிரயோஜன் இல்லை.. இப்படி ஒவ்வொரு பாலிலும் விக்கெட் எடுத்தா எதிர்க்கட்சிகள் எப்படித்தான் ஸ்கோர் செய்வாங்க..ஆகஸ்ட் 26, 2026, 11:35
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. தமிழ்நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி போகவில்லை.. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பின்னோக்கி போய்விட்டார்கள்… வாங்கி வச்ச நிலமெல்லாம் போச்சு.ஆகஸ்ட் 26, 2026, 08:15
திரையில் மட்டுமல்ல, அரசியலிலும் விஜய் நம்பர் ஒன் தான்.. ஸ்டாலின், எடப்பாடி, அன்புமணி, சீமான் என யார் படம் ஓட்டினாலும் விஜய் படம் தான் ஓடும்.. மீடியாவை விஜய் வேண்டாம் என்பார்.. ஆனால் எல்லா மீடியாவை அவர் பின்னாடியே சென்று லைவ் போடும்ஆகஸ்ட் 26, 2026, 08:04
முதல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்.. சொன்ன சொல்லை காப்பாற்றிவிட்டார்.. முதல்வர் விஜய்யை கொண்டாடும் வட இந்திய மக்கள்..ஆகஸ்ட் 25, 2026, 21:59