Tag: Edappadi palanisamy

vetri to jananayagan

விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கினாராம்.. அப்படியென்றால் 70 படங்களுக்கு ரூ.14000 கோடி சொத்து இருக்கனுமாம்.. கணக்கு போட்ட இபிஎஸ்.. விஜய் என்ன நாளைய தீர்ப்பு படத்தில் இருந்தே 200 கோடியா வாங்கினார்?

செப்டம்பர் 29, 2026, 12:41
stalin eps alliance

திமுகவின் மாவட்ட செயலாளர்களில் ஒருவர்போல் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. 2031க்குள் நிச்சயம் அதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுவார், அல்லது அதிமுக- திமுக கூட்டு சேர்ந்து அடுத்த தேர்தலில் போட்டியிடும்..

செப்டம்பர் 27, 2026, 15:20
vijay eps

70 படம் நடித்தும் ஒரு தேசிய விருது வாங்க துப்பில்ல, நீ அரசியலுக்கு வந்து நடிச்சுக்கிட்டு இருக்கியா.. சொல்கிறார் எடப்பாடியார்.. சிவாஜி, ரஜினி கூட தேசிய விருது வாங்கல, அப்ப அவங்க எல்லாம் நல்ல நடிகரில்லையா?

செப்டம்பர் 27, 2026, 13:30
EPS vs Stalin

வீரமணி கைது செய்யப்பட்டு 27 நாள் ஆயிருச்சு, இப்போதுதான் முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாயை திறந்திருக்கின்றார்கள்.. அதுவும் விர்ச்சுவல் வாரியர்ஸ் அடிச்ச அடி தாங்காமல் பேசியிருக்கின்றார்கள்.. இன்னும் சிலர் வீரமணி குறித்து விஜய் ஏன் பேசவில்லை என்று சொல்கிறார்கள்.. விஜய் ஆட்சியில் தான் கைது செய்யப்பட்டுள்ளது..

செப்டம்பர் 25, 2026, 08:15
vijay eps mks

முதல்முறையாக எடப்பாடியாரை அட்டாக் செய்ய போகிறாரா முதல்வர் விஜய்? தாராபுரம், மதுராந்தகம் ரெண்டு தொகுதியுமே அதிமுகவின் கோட்டை.. இங்கும் திமுக தீயசக்தி என்று பேசினால் வேலைக்கு ஆகாது.. இங்கு ஈபிஎஸ் தான் டார்கெட்.. 2 தொகுதியிலும் விஜய் பிரச்சாரம் செய்யும்போது தீர்ந்து போன சக்தியையும் தீட்டுவார் போல் தெரிகிறது.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. அதிமுக கோட்டையை தகர்ப்பது.. திமுகவை 3வது இடத்திற்கு தள்ளி டேமேஜ் செய்வது.. முதல்வரின் ஸ்ட்ராட்டஜி வொர்க் அவுட் ஆகுமா?

செப்டம்பர் 10, 2026, 18:30
edappadi

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.. இறங்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. கட்சி பிரமுகர்கள் வெளியேறுவதை இனிமேலும் பார்த்து கொண்டிருந்தால் அதிமுக லெட்டர்பேடு கட்சியாக மாறிவிடும்.. அதிருப்தி தலைவர்களுக்கு தூது அனுப்பிய ஈபிஎஸ்.. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்களையும் சேர்க்க சம்மதம்.. மீண்டும் உயிர்த்தெழுமா அதிமுக?

ஆகஸ்ட் 3, 2026, 17:30
eps amitshah

எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்குங்க.. டெல்லியிடம் முறையிட்ட அதிமுக மாஜிக்கள்.. ஆனால் தமிழ்நாட்டு அரசியலே எங்களுக்கு வேண்டாம்.. எங்களுக்கு சுத்தமா செட் ஆகலை.. உங்க கட்சியை நீங்களே பார்த்துக்கோங்க.. எங்களிடம் வராதீங்க என கறாராக பதில் வந்ததாக தகவல்.. எதிர்காலத்தில் தனி இயக்கம் ஆரம்பித்துள்ள அண்ணாமலை மட்டும் கைகொடுப்பார் என்ற நம்பிக்கை..

ஜூலை 21, 2026, 15:55
edappadi

எம்.எல்.ஏக்கள் கட்சி அல்ல.. எத்தனை பேர் போனாலும் போகட்டும்.. இரட்டை இலை ஒன்று இருந்தால் போதும், ஒரு சாமானியனை கூட என்னால் அதிமுக எம்.எல்.ஏ ஆக்க முடியும்.. ராஜினாமா குறித்து கவலைப்படாத எடப்பாடியார்.. கட்சி சுத்தமாகட்டும் என வேடிக்கை பார்க்க முடிவா?

ஜூலை 17, 2026, 18:20
edappadi

நீங்க பார்க்குறது வெறும் ஆள் இல்ல… ஆக்ரோஷம்! துரோகத்தை தூக்குல போடுற ஆக்ரோஷம்! என்னை கழட்டிவிட்டுட்டுப் போனா அங்க நிம்மதியா வாழலாம்னு நினைச்சீங்களா? நீங்க தின்னது ஊழல் சோறு… அதோட ஃபைல் இப்போ டெல்லியில இருக்கு! துரோகம் பண்ணிட்டு போன ஒருவரையும் நான் சும்மா விடமாட்டேன்… இது எடப்பாடியோட எண்ட் கேம்! கட்சியை விட்டு தாவலாம்னு பிளான் போடுற மத்தவங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. உங்க ஜாதகம் மட்டும் இல்ல, நீங்க அமுக்கின ஃபைலும் என்கிட்டதான் இருக்கு! இங்க இருந்து அடுத்த அடி எடுத்து வச்சா… உங்க அடுத்த அட்ரஸ் ஜெயில் தான்!

ஜூலை 7, 2026, 08:10
edappadi

47 எம்.எல்.ஏக்களை கூட ஒழுங்கா வச்சுக்க தெரியாத உங்க தலைமைக்கு, தமிழ்நாட்டு மக்கள் ஏன் தலைவணங்கணும்? ஏற்கனவே ஏழு பேரு போயாச்சு… இன்னும் இருபது பேரு எப்போ கிளம்பலாம்னு தவெக-வோட பச்சைக்கொடிக்கு வெயிட் பண்றாங்க! உங்க சரித்திரம் இதோட முடியுது ஈபிஎஸ் அய்யா.. இனிமே அதிமுக ஆட்சியும் பிடிக்க முடியாது, ஒழுங்கான எதிர்க்கட்சியா கூட வர முடியாதுன்னு உங்க சொந்த எம்எல்ஏக்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க!

ஜூலை 1, 2026, 07:16
vijay eps

எடப்பாடி பழனிசாமியின் திடீர் மனமாற்றம்.. திமுகவுடன் மறைமுக கூட்டணி வைப்பதற்கு பதில் தவெகவுடன் கூட்டணி வைக்கலாமே? ஜென்ம எதிரியுடன் கூட்டணி வைத்தால் நம்ம தொண்டர்களே நம்மை திட்டுவார்கள்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அது தொண்டர்களுக்கு இன்னும் பூஸ்ட் ஆகும்.. 6 தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

ஜூன் 29, 2026, 14:04
edappadi

அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியே வர்றாங்கன்னா, அதிமுகவுல ஏதோ பிரச்சனைன்னு தான அர்த்தம்.. இதுல தவெகவை குறை சொல்ல என்ன இருக்குது.. ஏன் கட்சியை விட்டு போறீங்கன்னு ஈபிஎஸ் தான் கூப்பிட்டு பேசனும்.. அதைவிட்டுட்டு தவெக அதிமுகவை கபளீகரம் செய்யுதுன்னு கொடுத்த காசுக்கு கூவுறது நியாயமே இல்லை.. தன்னோட கட்சி எம்.எல்.ஏக்களையே கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்க தெரியலைன்னா உங்ககிட்ட ஆளுமை இல்லைன்னு தானே அர்த்தம்…

ஜூன் 18, 2026, 20:59