அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் மூன்று நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்…
View More அஜித்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்.. கிட்டத்தட்ட கன்ஃபர்ம்இன்று முதல் மின்சார பேருந்து இயக்கம்.. பயணிகள் மகிழ்ச்சி
இன்று முதல் பெங்களூரு – மைசூர் இடையே மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளதை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க இந்தியாவில் மின்சார பேருந்துகளை…
View More இன்று முதல் மின்சார பேருந்து இயக்கம்.. பயணிகள் மகிழ்ச்சிநாளை காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
நாளை தமிழக முழுவதும் காணும் பொங்கல் கொண்டாட இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என வரிசையாக கொண்டாடப்பட்டு…
View More நாளை காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!உலகக்கோப்பை ஹாக்கி: டிரா ஆன போதிலும் இந்தியா முதலிடம்
உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்த போதிலும் ’டி’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை ஹாக்கி போட்டி சமீபத்தில் ஒடிசாவில் தொடங்கிய…
View More உலகக்கோப்பை ஹாக்கி: டிரா ஆன போதிலும் இந்தியா முதலிடம்அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் அட்டகாசமான டிரைலர்!
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் ‘துணிவு’…
View More அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் அட்டகாசமான டிரைலர்!லஞ்சம் வாங்கி நகர்மன்ற தலைவருக்கு கொடுத்தேன். ‘வண்டுமுருகன்’ பாணியில் கூறிய கவுன்சிலர்
திமுக கவுன்சிலர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் நான் எனக்காக வாங்கவில்லை என்றும் நகர்மன்ற தலைவர் வாங்க சொன்னதால் தான் வாங்கி அவரிடம் அந்த லஞ்ச…
View More லஞ்சம் வாங்கி நகர்மன்ற தலைவருக்கு கொடுத்தேன். ‘வண்டுமுருகன்’ பாணியில் கூறிய கவுன்சிலர்மழை அவ்வளவு தான்.. இனிமேல் வெயில் தான்.. வானிலை அறிக்கை
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வந்தது என்பதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இதனால் நீர்நிலைகள் நிரம்பி…
View More மழை அவ்வளவு தான்.. இனிமேல் வெயில் தான்.. வானிலை அறிக்கைதிருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் இன்றும் நாளையும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் இலவச…
View More திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!பாஜக தனித்து போட்டியிட தயாரா? ஒருமுறை கூட தனித்து போட்டியிடாத திமுக சவால்?
தமிழகத்தில் திமுக என்ற கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை தனித்து போட்டியிடாத நிலையில் பாஜகவை பார்த்து தனித்துப் போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் முக…
View More பாஜக தனித்து போட்டியிட தயாரா? ஒருமுறை கூட தனித்து போட்டியிடாத திமுக சவால்?தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களில் மதிய வேளைகளில் அன்னதானம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்று கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து சமய…
View More தமிழகத்தின் 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: தமிழக அரசு அறிவிப்பு!சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்!
சிம்பு நடித்து வந்த ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது…
View More சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்!இன்றுடன் முடிவடையும் கொரோனா கால நர்சுகளின் பணி: பணி நீட்டிப்பு உண்டா?
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அந்த நர்சுகளின் பணி இன்றுடன் முடிவடையும் நிலையில் அந்த நர்சுகளுக்கு பணி நீடிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது நர்சுகளுக்கு…
View More இன்றுடன் முடிவடையும் கொரோனா கால நர்சுகளின் பணி: பணி நீட்டிப்பு உண்டா?
