சமீபத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி திருவண்ணாமலை கோயிலில் தனது குடும்பத்தினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடித்த வாரிசு என்ற திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான…
View More திருவண்ணாமலை கோவிலில் வம்சி குடும்பத்துடன் சாமி தரிசனம்.. அடுத்த படத்திலும் விஜய்யா?அதிக மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டா? கலெக்டர் விளக்கம்!
பொங்கல் விடுமுறை தினத்தில் அதிகமாக டாஸ்மாக் விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தபோது டாஸ்மாக்…
View More அதிக மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டா? கலெக்டர் விளக்கம்!நீட் தேர்வு விலக்கு மசோதா.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டம்!
வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு குறித்த குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
View More நீட் தேர்வு விலக்கு மசோதா.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக திட்டம்!பத்தாம் வகுப்பு போதும்! 40,000 காலியிடங்கள்.. போஸ்ட் மாஸ்டர் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!
நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் 40,000 போஸ்ட் மாஸ்டர் பணிகள் காலியிடங்கள் இருக்கும் நிலையில் அந்த காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில்…
View More பத்தாம் வகுப்பு போதும்! 40,000 காலியிடங்கள்.. போஸ்ட் மாஸ்டர் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!தமிழகத்தில் மீண்டும் கனமழையா? நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு!
இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து தமிழகத்தில் வறண்ட…
View More தமிழகத்தில் மீண்டும் கனமழையா? நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு!ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு தேதி என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி முதல்…
View More ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளுக்கான தேர்வு தேதி என்ன? அதிகாரபூர்வ அறிவிப்பு..!மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… கிராம் ரூ.6000 எப்போது?
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர் ஏற்றதில் இருந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை உயர்ந்துதான் வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… கிராம் ரூ.6000 எப்போது?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
தமிழக அரசின் அறநிலைத்துறை தனியார் இடம் ஒப்படைக்க போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த செய்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இன்று பழனி…
View More தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்
மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை 70 வயது மாமனார் திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர் என்ற பகுதியில் 70 வயது…
View More மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்இரண்டே நாளில் ரூ.1.45 லட்சம் கோடி நஷ்டம்… 7 வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!
உலக பணக்கார பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து இந்திய தொழில் அதிபர் அதானி ஒரு சில நாட்களில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் பயங்கரமாக சரிந்து வருவதாகவும்…
View More இரண்டே நாளில் ரூ.1.45 லட்சம் கோடி நஷ்டம்… 7 வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!தோனி திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் ஹீரோ.. டைட்டில் அறிவிப்பு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்மான தோனி சமீபத்தில் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற இந்த திரைப்பட நிறுவனத்தின்…
View More தோனி திரைப்பட நிறுவனத்தின் முதல் படத்தின் ஹீரோ.. டைட்டில் அறிவிப்பு!